
பணிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட ”அம்மா”” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற அமரர் பாலசிங்கம் வள்ளியம்மை அவர்களின் இறுதி யாத்திரை பார்வையிட கீழே உள்ள லிங்கை அழுத்துக.
https://photos.google.com/share/AF1QipNlnoSfptMLqI-YoLBKRUcm3UHa_CE4WM-iMcpF_nd_a-mcmTyHcIBpsN0e46F20A/photo/AF1QipNTRy6I6XvKsOrsKDIN1IlM3nrzVn3jKS9Yg1kW?key=VkRqc1RROVpqM1kxbGNaR3ZhSy1oTE5QUlpUY3F3
யாழ். பணிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்டவரும், ”அம்மா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற பாலசிங்கம் வள்ளியம்மை) அவர்கள் Aug/06/2018 திங்கட்கிழமை இன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்;
செல்லையா-தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்;
செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியாரும்;
பாலதேவராஜா (கனடா), காலஞ்சென்ற பாலதிலகராஜா, மற்றும் சிவபாலன்(கனடா) , யமுனாராணி (கனடா), பாலகிருஷ்ணன் (கனடா), யசிந்தராணி ஆகியோரின் அன்புத்தாயாரும்;
காலம்சென்ற முத்தையா சுப்பிரமணியம், முத்தையா கந்தசாமி, முத்தையா செல்வராசா மற்றும் சின்னச்சாமி அன்னலட்சுமி, சிவராசா பொன்னம்மா ஆகியோரின் அன்புச்சகோதரியும்;,
தனலட்சுமி(கனடா) , பிராஞ் லூசியா, சசிரேகை (கனடா), சிவகுமார் (கனடா), சித்திரா (கனடா), சபேசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்;
கனடா சுஜேந்திரன், தஜேந்திரன், தீபா, பிராஞ் ராஜி, லியாரா, பாமிலா, சிவா, யசோ, விதுர்க்கா, விபிக்கா, விஸ்மிகா, டானியா, ஹரிசன், கனிசா, திபிஷன், தஷ்மின், கபிஷ்னன்,அரவிந், அபிதன், சபினா ஆகியோரின் பேத்தியாரும்;
ஏஞ்சலின், எல்வின், எரின், திஷா, மிஷானா, சந்தோஷ், சாரு, சாகித், அனிஸ் ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
08.08.2018 புதன்கிழமை பி.ப. 5.00 மணி முதல் 9.00 மணி வரை
Midland - Sheppard சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்படும்.
கிரிகைகள்: 09.08.2018 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் 11.00 மணிவரை இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.
தகனம்:
வியாழக்கிழமை 09.08.2018 மு.ப. 11.30 மணியளவில் MountPleasant Cemetery - மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும்.
இத்தகவல்களை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
துயர் பாகிர:
பாலாதேவன்: 416 -906-0022
சிவபாலன்: 416-826-1064
பாலா: 416-999-6461
சிவகுமார்: 647-868-5606
சபேசன்: 416-820-0500