Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை வினோத உலகம் வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்

வெளிநாடுகளில் உள்ள பிரபல்யமான அழகிய வணக்க ஸ்தலங்கள்

E-mail Print PDF

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது .உலகின் மிக உயரமான சிவனின் உருவச்சிலை இதுதான் 123 அடி உயரமானது இதைக்கட்டி முடிப்பதற்கு 2 வருடங்கள் எடுத்தது. இராவணன் சிவனிடம் வாங்கிய ஆத்மா லிங்கத்தை தவறுதலாக தரையில் வைத்த இடம் பின்பு அவனால் மீண்டும் லிங்கத்தை மீட்க முடியாமல் போய்  விட்டது

 

 

புத்தர் ஞானம் பெற்ற புத்தகாயா என்னும் இடத்தில் அமைந்துள்ள விகாரை

ஸ்பானிஸ்இல் உள்ள Sagrada Família  என்று அழைக்கப்படும் கிறிஸ்தவ ஆலயம். இதை நிர்மானித்தவர் antoni gaudi 1882 இல் இது கட்டத்தொடங்கப்பட்டது இன்னும் முழமை அடைய வில்லை இதன் 25 % ஆன பகுதிதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது ...ஸ்பானிஷ் உள்ளநாட்டு போரால் 1950 இல் இதன் நிர்மான வேலைகள் இடை நிறுத்தப்பட்டது ...தற்பொழுது மீண்டு நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளார்கள் இதன் கட்டுமானப்பணி 2026 -2028 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது இதில் உள்ள கோபுரங்கள் 300 அடி உயரமானவை

Kaʿbah என அழைக்கப்படும் சவூதி அரேபியாவில் மெக்கா என்னும் நகரில் அமைந்துள்ள இஸ்லாமியர் வணக்கஸ்தலம். உலகில் உள்ள முஸ்லீம்களின் முக்கிய வழிபாட்டுத்தலம்
முஸ்லீம்கள் எங்கு இருந்தாலும் தொழுகை செய்யும் போது காபாவை நோக்கிய திசையிலேயே தொழுகையை நடத்துவார்கள். உலகிற்கு அனுப்பப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறைவனை வணங்குவதற்காக இந்த ஆலயத்தை நிர்மாணித்தார் என்பது அவர்களுடைய நம்பிக்கை

லண்டன் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணன் ஆலயம்

அமெரிக்கா, கலிபோனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயம்

லண்டன் மாநரில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் ஆலயம்

அமெரிக்கா கலிபோனியாவில் அமைந்துள்ள சிவ-விஷ்ணு ஆலயம்

கம்போடியாவில் அமைந்துள்ள உலகில் மிகப் பெரிய விஷ்ணு ஆலயம்.

12ம் நூற்றாண்டில் இரண்டாம் சூறரியவர்மனால் கட்டப்பெற்றது

இந்தோநேசியா-ஜாவாவில் அமைந்துள்ள சிவாலயம்

அமெரிக்கா-சிக்காக்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம்

கனடா-ரொறொன்ரோவில் அமைந்துள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் ஆலயம்

அமெரிக்கா-வாசிங்டனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ-விஷ்ணு ஆலயம்

மலேசியா-பினாங்கில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயம்

அமெரிக்கா நியூயோக்கில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம்

இந்தோனேசியாவில் அமைந்துள்ள பேசகிஷ் அம்மா ஆலயம்

அவுஸ்ரேலியா-சிட்னியில் அமைந்துள்ள முருகன் ஆலயம்

அமெரிக்கா-ஜோஜியாவில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் ஆலயம்

அவுஸ்ரேலியா-சிட்னியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம்

சுபம்

 

2237/21/5

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS