Tuesday, Mar 19th

Last update10:27:26 PM GMT

You are here: உலகம் ஐரோப்பா தீபாவளி சிறப்பு வெளியீடு - மதுரை மீனாட்சி அம்மன் மங்கள கீதங்கள் - "பக்தி இசை வேந்தன்" T.S. ஜெயராஜன் - படங்கள், வீடியோ இணைப்பு

தீபாவளி சிறப்பு வெளியீடு - மதுரை மீனாட்சி அம்மன் மங்கள கீதங்கள் - "பக்தி இசை வேந்தன்" T.S. ஜெயராஜன் - படங்கள், வீடியோ இணைப்பு

E-mail Print PDF

நோர்வே வாழ் சாந்தையூர் பெற்றெடுத்த  "பக்தி இசை வேந்தன்" T.S. ஜெயராஜன் அவர்கள் பாடிய "மதுரை மீனாட்சி அம்மன் மங்கள கீதங்கள்" அடங்கிய இறுவெட்டு  நவீன் பைன் ஆட்ஸ் நிறுவனத்தினர் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப் பாடல்களைப் பாடிய T.S. ஜெயராஜன் அவர்களைப் பாராட்டி  இடம்பெற்ற விழாவில் பங்கேற்ற திரைப்பட இசையமைப்பாளர்  திரு சங்கர் கணேஷ் அவர்களும்  சினிமா நடிகர் திரு ராஜன்  அவர்களும்
"பக்தி இசை வேந்தன்" T.S. ஜெயராஜன் அவர்களைப் பாராட்டி "இசையருவி" என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்கள் என்பது பெருமைக்குரியது.

பாராட்டு விழா நிகழ்வுகள் கீழே பதிவாகியுள்ளன

பாராட்டு நிகழ்வினை நிழல் படங்களில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

பாராட்டு நிகழ்வினை வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS