Thursday, Mar 21st

Last update10:27:26 PM GMT

You are here: பல்சுவை வினோத உலகம்

வட-நோர்வேயின் காணக் கிடைக்காத அதிசய காட்சிகள்

E-mail Print PDF

வட-நோர்வேயில் அதிசய காட்சிகள் பதியப் பெற்றுள்ளன

காட்சிகளை கண்டு களிக்க இங்கே அழுத்துங்கள்

கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் வாழும் மர்ம ஜந்து !

E-mail Print PDF

கியூபா நாட்டுக்கு அருகாமையில் பஹமாஸ் ஏனும் நாடு உள்ளது. சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பஹமாஸ் ஆகும். அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப்பெறவில்லை. இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் கமராவின் வயர்கள் கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன.

அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. அப்படி என்றால் எந்தவகையான மீன்கள் இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப்போனார்கள். இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள்.

ஆனால் இம் முறை, அந்த மர்ம ஜந்து மாட்டிக்கொண்டது. காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்தபோது, அதன் உருவம் கமராவில் பதிவாகியது. அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி நீளமான இந்தப் புதுவகையான ஜந்துவையும் அவர்கள் சாமர்த்தியமாகப் பிடித்துவிட்டார்கள். அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

7 கால்களைக் கொண்ட இந்த ஜந்து இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும். பாத்திநோமஸ் ஜயன்டியஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் இதனை இணைத்துள்ளார்கள். விஞ்ஞானிகள். கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதனை தாக்கியுள்ளது. இது வசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும்.

வெட்டப்பட்ட நிலையில் கமறா வயர்கள்

8,500 அடி ஆழத்தில் கமரா


"சுப்பர் மூன்" காட்சிகள் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

வழமைக்கு மாறாக பூமிக்கு அருகில் சந்திரன் வரும் நிகழ்வு 'சுப்பர் மூன்' என அழைக்கப்படுகின்றது.

05.05.2012 அன்று சந்திரன் பூமிக்கு அருகில் செல்லும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சந்திரன் பெரியதாகவும், பிரகாசமாகவும் தென்பட்டது.

இம்முறை பூமிக்கு 221,802 மைல்கள் தொலைவில் சந்திரன் கடந்து சென்றது, இது வழமையை விட 15,300 மைல்கள் அருகாமையாகும்.

இந்நிகழ்வை உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் கண்டு இரசித்தனர்.

இதனை நீங்களும் புகைப்படங்களில் கண்டு மகிழுங்கலாம்!


ராஜ நாகம். - அறிந்து கொள்வோம் - நாகரத்தினம் கக்கி இரை தேடும் காட்சி இணைப்பு

E-mail Print PDF

Image may contain: drink

 

 

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது 100 % உண்மைதான்.  பாம்புகள் உலகின் காலில்லாத பல்லிகள். அவ்வளவே. ! சில பாம்புக்கள்   விடம் உள்ளவை. இவைகளுக்கு கண் இமையும், வெளிக்காதும் கூட  கிடையாது, வெளி வெப்ப நிலைக்குத் தகுந்தாற்  போல தன உடல் வெப்பத்தை வைத்திருப்பவை. இவைகளுக்கு தாடையில் எலும்பு கிடையாது.

Read more...

பூமியின் துருவ பகுதியில் வாழும் உயிரினங்களும் அங்கு தோன்றும் அதிசய ஒளிக்கதிர்களும்

E-mail Print PDF

பனிப் பிரதேசத்தின் சொந்தக்காரர்கள்!
ஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் என்ற இன மக்கள் வடதுருவ வட்டத்திற்குள் வாழுகின்றனர். இவர்கள் வடதுருவ ஆர்க்டிக் வட்ட மண்ணின் மைந்தர்கள்.

Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 3

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்