Tuesday, Dec 11th

Last update09:02:59 PM GMT

You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. - 07.11.2018

E-mail Print PDF

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. 07-11-2018 புதன்கிழமை. காலமானார்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு

கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்…

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாக..

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல் குடும்பத்தினர்.

0094 26 222 0415 இலங்கை

0041 799322062. சுவிஸ்

மரண அறிவித்தல் - திருமதி. கனகேஸ்வரி புருஷோத்தமன் - இறுதிக் கிரியை 04.10.2018

E-mail Print PDF

Image may contain: 1 person, eyeglasses and closeup

 

பண்டத்தரிப்பு, பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், Germany Osnabrück நகரை வசிப்பிடமாக கொண்ட வரும் ”பெரிய தங்கச்சி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற கனகேஸ்வரி அவர்கள் 28.09.2018 இன்று Germany - Osnabrück நகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய தம்பையா-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்;

சிவபதம் எய்திய நாகமணி - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்;

புருஷோத்தமன் அவர்களின் அன்பு மனைவியும்;

சுதர்ஷன் (கனடா), சுதர்ஷினி (சுவீடன்), பிரகாஷ் (ஜேர்மனி ஆகியோரின் அன்புத் தாயாரும்

இராசதிலகேஸ்வரி (அம்மா) - இலங்கை), இராசலட்சுமி சின்னத் தங்கச்சி - இலங்கை), கலைவாணி (நோர்வே), கலைராணி (இலங்கை), பிறேமா (விஜயா - இலங்கை), காஞ்சனா (ஜேர்மனி), உஷா (லண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

கிறிஸ்ணரமணி (செல்வி – கனடா), கமல்பாபு (சுவீடன்), பிரதுஷா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்;;

அமரர் சரசகோபால், அமரர் யோகநாதன், மற்றும் தனகோபால்,, விமலதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்;

சகானா, சஷ்விகன், கவிந், கவினா, கயல் அக்ஷயன், அபினிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார்.

சுதர்ஷன், சுதர்ஷினி, பிரகாஸ் ஆகியோரின் அன்பு தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 04.10.2018 வியாளக்கிழமை

Heger Friedhof,

Rheiner LandStrase 168;

49078 OSNABRUCK

என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே இடத்தில் காலை 08:30 மணி தொடக்கம் மதியம் 11:30 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பெறும்.,

பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாரு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

 

துயர் பகிர:

கணவன்-புருஷோத்தமன் (ஜேர்மனி: 0049-54124802

மகன்-சுதர்ஷன் (கனடா): 001-416-902-7063

மகள்-:சுதர்ஷினி (சுவீடன்) : 0046-87601938

மகன் - பிரகாஷ் (ஜேர்மனி): 01722661133

மரண அறிவித்தல் - திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் - 11.,09.2018

E-mail Print PDF

Image may contain: 1 person, selfie and closeup

தோற்றம்:10.10.1966                                                                    மறைவு:11.09.2018

யாழ்ப்பாணம்-பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வாழ்விடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் இன்று 11.09.2018 இரவு கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், இறைபதம் எய்திய பொலிஸ் உத்தியோகத்தர் தெய்வேந்திரம் - மற்றும் தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்;

இறைபதம் எய்திய புகையிரத நிலைய அதிபர் நடேசன் - சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்;

ரமணீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்;

கபிஷன் அவர்களின் அன்பு நிறைந்த அம்மாவும்;

தவேந்திரன், ரவீந்திரன், ராதாலட்சுமி, இந்திராலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும்;

மதிவதனி, முத்துக்குமரன், சுபத்திரா, அம்பிகைபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவீந்திரன், புவீந்திரன், இந்திரகுமாரி, நிர்மலா, மற்றும் சிவபதம் எய்திய மல்லிகா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 13.09.2018 அன்று இல. 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் காலை 08:00 மணி முதல்  முற்பகல்  10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப் பெற்று பகல் 10:00 மணி முதல பகல் 12:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று  பூதவுடல் இல. 12492 Woodbine Avenue  அமைந்துள்ள Highland Hills Memorial Gardens மயானத்திற்கு எடுத்து செல்லப்பெற்று தகனம் செய்யப் பெறும்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

 

துயர்பகிர:

ரமணி

33 Elk Street, Brampton ON - L6R 1R9

(Main intersection of Bovaird Drive and Tobram Road and near Petter Robertson Blvd)

Home Tel: 905-793-8993

 

 


அமரர். வள்ளியம்மை பாலசிங்கம் (அம்மா) அவர்களின் - இறுதி யாத்திரை படங்கள் இணைப்பு -09.08.2018

E-mail Print PDF

Image may contain: 4 people, crowd and outdoor

பணிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட ”அம்மா”” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற அமரர் பாலசிங்கம் வள்ளியம்மை அவர்களின் இறுதி யாத்திரை பார்வையிட கீழே உள்ள லிங்கை அழுத்துக.

https://photos.google.com/share/AF1QipNlnoSfptMLqI-YoLBKRUcm3UHa_CE4WM-iMcpF_nd_a-mcmTyHcIBpsN0e46F20A/photo/AF1QipNTRy6I6XvKsOrsKDIN1IlM3nrzVn3jKS9Yg1kW?key=VkRqc1RROVpqM1kxbGNaR3ZhSy1oTE5QUlpUY3F3

யாழ். பணிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்டவரும், ”அம்மா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற பாலசிங்கம் வள்ளியம்மை) அவர்கள் Aug/06/2018 திங்கட்கிழமை இன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்;

செல்லையா-தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்;

செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியாரும்;

பாலதேவராஜா (கனடா), காலஞ்சென்ற பாலதிலகராஜா, மற்றும் சிவபாலன்(கனடா) , யமுனாராணி (கனடா), பாலகிருஷ்ணன் (கனடா), யசிந்தராணி ஆகியோரின் அன்புத்தாயாரும்;

காலம்சென்ற முத்தையா சுப்பிரமணியம், முத்தையா கந்தசாமி, முத்தையா செல்வராசா மற்றும் சின்னச்சாமி அன்னலட்சுமி, சிவராசா பொன்னம்மா ஆகியோரின் அன்புச்சகோதரியும்;,

தனலட்சுமி(கனடா) , பிராஞ் லூசியா, சசிரேகை (கனடா), சிவகுமார் (கனடா), சித்திரா (கனடா), சபேசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்;

கனடா சுஜேந்திரன், தஜேந்திரன், தீபா, பிராஞ் ராஜி, லியாரா, பாமிலா, சிவா, யசோ, விதுர்க்கா, விபிக்கா, விஸ்மிகா, டானியா, ஹரிசன், கனிசா, திபிஷன், தஷ்மின், கபிஷ்னன்,அரவிந், அபிதன், சபினா ஆகியோரின் பேத்தியாரும்;

ஏஞ்சலின், எல்வின், எரின், திஷா, மிஷானா, சந்தோஷ், சாரு, சாகித், அனிஸ் ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்

08.08.2018 புதன்கிழமை பி.ப. 5.00 மணி முதல் 9.00 மணி வரை

Midland - Sheppard சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்படும்.

கிரிகைகள்: 09.08.2018 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் 11.00 மணிவரை இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.

தகனம்:

வியாழக்கிழமை 09.08.2018 மு.ப. 11.30 மணியளவில் MountPleasant Cemetery - மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும்.

இத்தகவல்களை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

துயர் பாகிர:

பாலாதேவன்: 416 -906-0022

சிவபாலன்: 416-826-1064

பாலா: 416-999-6461

சிவகுமார்: 647-868-5606

சபேசன்: 416-820-0500

மரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் “பிறாளாய் அண்ணர்”அவர்கள் - தகனம்: 23.01.2018

E-mail Print PDF

Image may contain: one or more people and text

பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட “பிறாளாய் அண்ணர்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற இராமசாமி பாலசிங்கம் அவர்கள் 21.01.2018 அன்று பணிப்புலத்தில் சிவபுதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய இராமசாமி - கைராசி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரனும்;

சோலையம்மா அவர்களின் அன்புக் கணவரும்;

உருக்குமணி, அமரர் கலாசோதி, சறோ, வைகுந்தம், சிதம்பரம், தவச்செல்வம், றதா, கமாம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்;

அமரர் ஆறுமுகதாஸ் (தம்பியாண்டி), திருமதி. பொன்னம்மா குமாரசாமி, பஞ்சலிங்கம், அமரர். பாக்கியநாதன் (வசிட்டன்), மற்றும் மயில்வாகனம் (இத்தாலி), ஆகியோரின் அன்புச் சகோதனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.01.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்


மரண அறிவித்தல் - ”பெரியார்” உயர்திரு. சபாபதி அழகரட்ணம் ஐயா அவர்கள் - 11.12.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, text

பணிப்புலம் பெற்றெடுத்த மாண்பு மிகு உத்தமன் ”பெரியார்”  உயர்திரு. சபாபதி அழகரட்ணம் ஐயா அவர்கள் 11.12.2017 திருகோணமலையில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; சிவபதம் எய்திய சபாபதி + விசாளாச்சி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வனும்;

சிவபதம் எய்திய சின்னையா + தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவபதம் எய்திய சிவகங்கா அவர்களின் அன்புக் கணவரும்;

சிவபதம் எய்திய சிவயோகம், சண்முகலிங்கம், மற்றும் குமாரசிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

சந்திரகாசன், குலேந்திரன், கௌரி, மாலதி, பகீரதன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்;

சிவராகினி, சுனிதா, சக்திவேல் (சிவபதம்), செந்தில்நாதன், சிவலதா, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

சாமினி, ரிசாந்த், சுஜீவன், சபீசன், அனுகங்கா, சித்திரா, மயூரி, அரவிந்தன் (சிவபதம்), அருணன், திசாயினி, துவீபன், பிரபஞ்சன், கீர்த்தனா, கௌதமன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;

கீரன், ஜெயன், நிலானி, அருண் ஆகியோரின் பாசமிகு பூட்டனாருமாவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 12.12.2017 செவ்வாய்க்கிழமை திருகோணமலை விகாரை வீதி - இலக்கம். 19/C1 ல், அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று;

அன்பினாரின் பூதவுடல் பி.ப. 4:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும். .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்


 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 46

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்