Monday, Feb 18th

Last update06:41:01 AM GMT

You are here: சமூக நோக்கு ஆலயங்கள், சாத்தாவோலை - சம்புநாதீஸ்வர் ஆலய மஹோற்சவிழா விஞ்ஞாபனம் - 2019 - சம்புநாதீஸ்வரர் ஆய்வறிக்கை இணைப்புr

சாத்தாவோலை - சம்புநாதீஸ்வர் ஆலய மஹோற்சவிழா விஞ்ஞாபனம் - 2019 - சம்புநாதீஸ்வரர் ஆய்வறிக்கை இணைப்புr

E-mail Print PDF
Image may contain: outdoor

சாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய  மஹோற்சவ விழா 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் பெருவிழாக்கள் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

04.03.2019 திங்கட்டிழமை (சிவராத்திரி தினம்) தேர்த் திருவிழாவும்; மறுநாள் 05.03.2019 அன்று தீர்த்தத் திருவிழாவும் (சம்பில்துறை தீர்த்தக் கரையில்) நடைபெற்று மஹோற்சவ விழா நிறைவு பெறும்.

இவ் விழாக்காலங்களில்  அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக விரதம் அனுஷ்டித்து சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் திருவருள்பெற்று உய்வீர்களாக

சம்புநாதீஸ்வரர் ஆய்வறிக்கை

ஆக்கம்:  "தொண்டர்" கு. வி. கந்தசாமி அவர்கள்  (கனடா) (முன்னைநாள் பிரதம முகாமையாளர்
சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசம்)

ஆய்வறிக்கையை வாசிக்க இங்கே அழுத்துக

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS