பண்டத்தரிப்பு, பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், Germany Osnabrück நகரை வசிப்பிடமாக கொண்ட வரும் ”பெரிய தங்கச்சி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற கனகேஸ்வரி அவர்கள் 28.09.2018 இன்று Germany - Osnabrück நகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.
அன்னார் சிவபதம் எய்திய தம்பையா-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்;
சிவபதம் எய்திய நாகமணி - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்;
புருஷோத்தமன் அவர்களின் அன்பு மனைவியும்;
சுதர்ஷன் (கனடா), சுதர்ஷினி (சுவீடன்), பிரகாஷ் (ஜேர்மனி ஆகியோரின் அன்புத் தாயாரும்
இராசதிலகேஸ்வரி (அம்மா) - இலங்கை), இராசலட்சுமி சின்னத் தங்கச்சி - இலங்கை), கலைவாணி (நோர்வே), கலைராணி (இலங்கை), பிறேமா (விஜயா - இலங்கை), காஞ்சனா (ஜேர்மனி), உஷா (லண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்;
கிறிஸ்ணரமணி (செல்வி – கனடா), கமல்பாபு (சுவீடன்), பிரதுஷா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்;;
அமரர் சரசகோபால், அமரர் யோகநாதன், மற்றும் தனகோபால்,, விமலதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்;
சகானா, சஷ்விகன், கவிந், கவினா, கயல் அக்ஷயன், அபினிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார்.
சுதர்ஷன், சுதர்ஷினி, பிரகாஸ் ஆகியோரின் அன்பு தாயாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை 04.10.2018 வியாளக்கிழமை
Heger Friedhof,
Rheiner LandStrase 168;
49078 OSNABRUCK
என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே இடத்தில் காலை 08:30 மணி தொடக்கம் மதியம் 11:30 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பெறும்.,
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாரு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
துயர் பகிர:
கணவன்-புருஷோத்தமன் (ஜேர்மனி: 0049-54124802
மகன்-சுதர்ஷன் (கனடா): 001-416-902-7063
மகள்-:சுதர்ஷினி (சுவீடன்) : 0046-87601938
மகன் - பிரகாஷ் (ஜேர்மனி): 01722661133