Monday, Feb 18th

Last update06:41:01 AM GMT

You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா - மயான விலாசம் திருத்தம் செய்யப்பெற்றுள்ளது - தகனம் 21.01.2019

மரண அறிவித்தல் - தனுஷா ஜெயராசா - மயான விலாசம் திருத்தம் செய்யப்பெற்றுள்ளது - தகனம் 21.01.2019

E-mail Print PDF
Image may contain: 1 person, standing

மலர்வு: 03.07.1980 .............................உதிர்வு: 15.01.2019

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருமதி ஜெயராசா - சிவசக்தி தம்பதியினரின் அன்பு மகள் “தனுஷா” அவர்கள் 15/01/2019 அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இலக்கம் 8911, Woodbine Ave. மார்க்கத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் அஞ்சலிக்காக வைக்கப்பெற்று;

மறு நாள் 21.01.2019 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் 11:00 மணிவரை அதே மண்டபத்தில் இறுதி அஞ்சலியும், கிரியைகளும் நடைபெற்று;

பூதவுடல் இல. 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9 அமைந்துள்ள ELGIN MILLS FUNERAL CENTRE  க்கு எடுத்துச் செல்லப்பெற்று பகல் 12:00 மணியளவில் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

துயர்பகிர: றஞ்சன் (அண்ணா) – 416-704-3138

619 – Highglen Ave.

Markham, On L3S 4P6

Markham

தகவல்: கும்பத்தினர்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS