Tuesday, Dec 11th

Last update09:02:59 PM GMT

You are here: பல்சுவை வாங்க சிரிக்கலாம் யார் முட்டாள்?

யார் முட்டாள்?

E-mail Print PDF

பாடசாலை வகுப்பறை ஒன்றில் இரு மாணவர்கள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவன் மற்றவனைப் பாத்து டேய் முட்டாள் என்று திட்டினான்

மற்றவனும் பதிலுக்கு நீதான் முட்டாள் என்று திட்டினான்

இதைப் பாத்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு பொறுக்க முடியவில்லை

கிட்டே சென்று நான் ஒருத்தன்(முட்டாளாக) இருக்கிறன் என்றதை மறந்து விட்டியளா? என்று கேட்டார்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS