Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

கணினிப் பயிற்சிநெறி வகுப்புகள் ஆரம்பம் - வலிகாமம் கல்வி வலய முறைசாரப் பிரிவு

E-mail Print PDF

வலிகாமம் கல்வி வலய முறைசாரப் பிரிவிவினர் நடாத்தும் கணினிப் பயிற்சிநெறி வகுப்புகள் எதிர்வரும் மே மாதம் சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசாலையில் ஆரம்பமாகவுள்ளது.

தற்போது பாடசாலைக் கல்வியைத் தொடராதவர்கள் எல்லோரும் இப் பயிற்சி நெறியில் பங்குபற்றி முற்றிலும் இலவசமாக பயிற்சி பெறலாம்.

கணினிப் பயிற்சிநெறியில் பங்குபற்ற விரும்புவோர் பாடசாலை அதிபரிடம் தங்கள் பெயரை பதிந்து கொள்ளவும்.

பாடசாலை சமூகம் - ஆறுமுகவித்தியாலயம்

பொங்கல்தின கலை விழா - கலட்டி சிறுவர் கழகம் - பணிப்புலம் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

படங்கள்: சபா தனுட்

15.01.2015 மாலை 3:30 மணியளவில் கலட்டி - சிறுவர் கழகம் ஏற்பாட்டில் நிகழ்வுற்ற பொங்கல்தின கலைவிழா

நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

படங்கள் சிறியனவாக கிடைத்தமையால் சிறியனவாகவே தோற்றமளிக்கின்றன

உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடலாம்


பண்கலை பண்பாட்டுக் கழக குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வுகள் - 2015 படங்கள் பகுதி -1, பகுதி - 2 இணைப்பு

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டிக் கழக குளிர்கால ஒன்றுகூடல் பார்வையிட

பகுதி - 1

குதி - 2

 

 



Page 3 of 21

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்