Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: சிறுவர் பூங்கா

சிறீலங்காவின் புவியல் தோற்றமும் ராமர் அணையும்

E-mail Print PDF

இலங்கை ஆசியாக் கண்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் பூமத்திய ரேகைக்கு வடக்காக 6° 54′N  கிழக்காக 79° 54′E யில் நான்கு பக்கமும் கடலினால் சூழப்பெற்ற ஒரு தீவு நாடாகும்.

இலங்கையின் அமைவும், செழிப்பும் காரணமாக இதனை "இந்து சமுத்திரத்தின் நித்திலம் (முத்து)" என வர்ணிப்பார்கள். இங்கு கிட்டத்தட்ட 21 மில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள். உலகம் முழுவதும் Ceylon (சிலோன்) என்ற பெயரால் அழைக்கப்பெற்ற இந்நாடு 1972 ஆண்டு குடியரசான பின்னர் ஸ்ரீலங்கா என அழைக்கப்பெற்று வருகின்றது. இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் ஸ்ரீலங்கா சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) ஆகும்.


Page 3 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்