Saturday, Sep 23rd

Last update12:32:16 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

வட அமெரிக்கா

பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - கோடைகால ஒன்றுகூடல் -2016

E-mail Print PDF

கனடா - ரொறொன்ரோ நகரில் பரந்து வாழும் எம்மூர் மக்கள் ஒன்றுகூடலில் இணைந்து கூடிக் குலாவி மகிழ்வுறும்போது; உறவுகள் மேம்படுகிறன, ஒற்றுமை வளர்கின்றது, புதிய உறவுகள் அறிமுகமாகின்றனர், இளையோர் இடையே புதிய நட்பும், உறவும், ஒற்றுமையும் உருவாகின்றன.

விளையாட்டில் திறமைசலிகள் கௌரவிக்கப்படுகின்றனர். விளையாட்டுகளில் விளையாட்டாக தோல்விகளைச் சந்தித்து சகித்துக் கொள்ளும் மனப்பாங்கைப் பெறுவதுடன். முயற்சி செய்து வெற்றி பெறவும் தூண்டப்படுகின்றனர்.

இவ் ஒன்றுகூடலின்போது பல புதிய விளையாட்டுக்களும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற எலா விளையாட்டுக்களும் இடபெறும் என்பதனையும் எல்லா உணவுகளும் பரிமாறப்பெறும் என்பதனையு அறியத் தருகின்றோம்.
இவ் விழாவை எல்லோரும் ஒன்றுகூடி குதூகலிக்கும் இன்ப நாளாக கொண்டாட எம்மூர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
பண்கலை பண்பாட்டுக் கழகம்


தமிழ் சொல்வதெழுதல் போட்டி - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - 20.03.2016

E-mail Print PDF

p063

தமிழ் சொல்வதெழுதல் போட்டிக்கான சொற்கள் பிரிவுகள் அடிப்படையில் பதியப் பெற்றுள்ளன. உங்கள் பிள்ளைகளுக்கான பிரிவை தெரிவு செய்து அவர்களை ஆயத்தம் செய்து கொள்வதற்காக முன்கூட்டியே தரப்பெற்றுள்ளன.

போட்டி பற்றிய முக்கிய அறிவித்தல்:
உங்கள் பிரிவிற்கு உரிய சொற்களில் உங்களை கேட்கும் சொற்கள் அடங்கிய பத்திரத்தை நீங்களே அதிஷ்டச் சீட்டு ஒன்றை எடுப்பதன் மூலம் தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்யும் அதிஷ்டச் சீட்டில் காணப்பெறும் இலக்கத்திற்குரிய பட்டியலில் உங்கள் பிரிவுக்கு உரிய சொற்களில் 15 சொற்களும், இவை தவிர போட்டியில் பங்கு பற்றுவோரின் தமிழ் அறிவை பரீட்சிப்பதற்காக மேலதிகமாக (இச் சொற்களுக்கு இணையான) 15 புதிய சொற்களும் பதியப்பெற்றிருக்கும்


பிரிவு: பாலர் வகுப்பு

1. அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
2. பூ
3. தீ
4. நீ
5. கூ
6. வா
7. விழு
8. அது
9. பிடி
10. கை
11. போ
12. வலி
13. நோ
14. சிவ
15. துடை
16. ஓடு
17. கை
18. தொடு
19. கண்
20. காது

பிரிவு: வகுப்பு – 1

1. இரு
2. படு
3. நட
4. போடு
5. அழு
6. விடு
7. நாடு
8. விழு
9. ஓடு
10. கொடு
11. வாதி
12. சோதி
13. ஆடு
14. நாடு
15. அணு
16. பொது
17. தோடு
18. முடி
19. குதி
20. விதி
21. முகில்
22. முத்து
23. கழுவு
24. கத்து
25. முட்டு
26. போற்று
27. பொத்து
28. வாட்டு
29. காட்டு
30. கொத்து

பிரிவு: வகுப்பு – 02

1. அறிவு
2. வீரன்
3. அழகு
4. அமைதி
5. வானம்
6. தொழில்
7. மழழை
8. என்ன
9. அவர்
10. நன்றி
11. வாழ்க
12. தளம்
13. கேள்வி
14. ஆவல்
15. புகழ்
16. பாடல்
17. ஆடல்
18. அவள்
19. இவள்
20. இந்த
21. அந்த
22. பெருமை
23. பயம்
24. வேணும்
25. போதும்
26. மேளம்
27. கனடா
28. எழுது
29. சுடும்
30. தூரம்

பிரிவு: வகுப்பு – 03

1. குட்டு
2. தள்ளு
3. கல்லு
4. சக்தி
5. தொட்டி
6. கஞ்சி
7. பக்தி
8. காவடி
9. மொட்டு
10. நுள்ளு
11. வாழும்
12. இல்லை
13. பிள்ளை
14. பொங்கு
15. தொங்கு
16. வள்ளி
17. பழுது
18. பங்கு
19. நாழிகை
20. பொதிகை
21. காட்சி
22. தேவைகள்
23. கூட்டு
24. தொட்டு
25. தெரிவாய்
26. பேத்தி
27. அறிதல்
28. கொட்டு
29. பிறவி
30. விழுவாய்

பிரிவு: வகுப்பு – 04

1. மின்னல்
2. மிருகம்
3. மனிதன்
4. விரதம்
5. நடிகன்
6. பக்கம்
7. இருவர்
8. ஒருவர்
9. புதினம்
10. வட்டம்
11. எப்படி
12. வெள்ளம்
13. தடிமன்
14. கணக்கு
15. கழகம்
16. அபாயம்
17. துக்கம்
18. இருமல்
19. அடுத்து
20. கருத்து
21. காரணம்
22. வருடம்
23. எறும்பு
24. இழப்பு
25. புதியது
26. நிமிடம்
27. பிறப்பு
28. சிங்கம்
29. இரும்பு
30. வர்ணம்

பிரிவு: வகுப்பு – 05

1. அழைப்பு
2. பிழையான
3. வாழ்த்து
4. களைத்த
5. பாடுவேன்
6. பொரியல்
7. கழகம்
8. குழப்பம்
9. இலங்கை
10. குழந்தை
11. அலம்பல்
12. கதைகள்
13. கேட்பாய்
14. கிழவன்
15. இணையம்
16. எழும்பு
17. கூட்டல்
18. கடைகள்
19. வேண்டாம்
20. கிடையாது
21. தொடர்பு
22. பழையது
23. களைப்பு
24. திருநீறு
25. குளித்தல்
26. தேவாரம்
27. கொழுப்பு
28. மாலைகள்
29. எலும்பு
30. உழைப்பு

பிரிவு: வகுப்பு – 06

1. அவசரம்
2. மலிவானது
3. ஒழுக்கம்
4. சந்தனம்
5. தோட்டம்
6. தூரத்தில்
7. கண்ணாடி
8. நீங்கள்
9. கூறினார்
10. கத்தியது
11. கழித்தல்
12. சுடுகிறது
13. மழைமுகில்
14. நல்லவன்
15. வெளிக்கிடு
16. இருங்கள்
17. முடியாது
18. இனிக்கும்
19. அழுகிறான்
20. இரக்கம்
21. புளிக்கும்
22. கசக்கும்
23. இரகசியம்
24. மன்னிப்பு
25. அழுதேன்
26. காய்ச்சல்
27. வைத்தியர்
28. மெலிந்தேன்
29. கழிவுகள்
30. அனுப்புதல்
31. உடைந்தது
32. பாடுங்கள்
33. கிடையாது
34. முழித்தல்
35. மரக்கறி
36. பேசுங்கள்
37. நம்பினேன்
38. மன்னிப்பு
39. வாழ்க்கை
40. ஓடுவோம்

பிரிவு: வகுப்பு – 07

1. கடுமையான
2. உடைத்தாள்
3. பாதங்கள்
4. மறுபடியும்
5. ஒழுங்கானது
6. அருளுவாள்
7. ஒலிபரப்பு
8. போற்றினர்
9. தொலைக்காட்சி
10. வானொலிப்பெட்டி
11. அறிவிப்பாளர்
13. சிங்காரி
14. இல்லாதவன்
15. வாழ்த்தினான்
16. இறைசெயல்
17. இயக்கம்
18. துறந்தவன்
19. மகாராணி
20. நல்லவேளை
21. கல்மனம்
22. பூந்தளிர்
23. கருமேகம்
24. கூறினார்கள்
25. நானிலம்
26. பொருளாளர்
27. இடைவேளை
28. மறந்தாள்
29. பெற்றுகொள்
30. யாரிடம்
31. நடுதல்
32. மறந்துவிட்டேன்
33. வாடியது
34. பூமணம்
35. பொய்முகம்
36. வருந்தினேன்
37. நடக்கவில்லை
38. தடைப்பட்டது
39. விடைபெறு
40. கற்பகவல்லி

பிரிவு: வகுப்பு – 08

1. விஞ்ஞானம்
2. நடக்கிறேன்
3. பொறுங்கள்
4. அழித்தனர்
5. திரைப்படம்
6. சாப்பிடுவோம்
7. பறக்கின்றன
8. சொல்லுங்கள்
9. கனடாக்காரன்
10. சைவசமயம்
11. பெண்பிள்ளை
12. பேச்சுவார்த்தை
13. கழுவினேன்
14. கொழுத்துவிட்டாய்
15. பேச்சுப்போட்டி
16. பொல்லாதவன்
17. குங்குமம்
18. கிழித்தெறி
19. குரைத்தல்
20. மெலிந்தவன்
21. சுடுதண்ணீர்
22. குளிர்காலம்
23. கோடைகாலம்
24. உயர்ந்தவர்கள்
25. பணக்காரன்
26. போகிறேன்
27. பழக்கவழக்கம்
28. குறைகுற்றம்
29. உறங்கினான்
30. வளர்ந்தேன்
31. முழுகினேன்
32. ஆண்பிள்ளை
33. சிரிக்கிறேன்
34. அழுகிறான்
35. பிறந்தநாள்
36. தும்புத்தடி
37. திருக்குறள்
38. விளையாடுவோம்
39. விளங்கவில்லை
40. களைத்தோம்


சொல்வதெழுதல் போட்டிக்கான பிரிவுகள்; வயது அடிப்படையில் தெரிவு செய்யப் பெறுவதுடன், போட்டியின்போது பிள்ளைகளின் அடையாள அட்டை மூலம் அவர்களின் வயது சரிபாக்கப்படும்.

பண்கலை பண்பாட்டுக் கழகம் – கனடா

 

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் தாய் மொழி தமிழை ஊட்டுவதற்காக ஊர் கழகங்கள், ஒன்றியங்கள் முன்னெடுத்துள்ள தமிழ் சொல்வதெழுதல், பேச்சுப் போட்டி போன்ற ஊக்குவிப்பு நிகழ்வுகளை போற்றுவதில் பெருமிதமடைகின்றோம்.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெறத் தவறிய பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் தாய் மொழி தமிழையும் கற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பினை பெற்றுக் கொள்வதோடு; எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்ளும் ஒரு சந்தற்பத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

சொல்வதெழுதல் போட்டி - பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - போட்டிக்கான சொற்கள் இணைப்பு

E-mail Print PDF

தமிழ் சொல்வதெழுதல் போட்டிக்கான சொற்கள் பிரிவுகள் அடிப்படையில் பதியப் பெற்றுள்ளன. உங்கள் பிள்ளைகளுக்கான பிரிவை தெரிவு செய்து அவர்களை ஆயத்தம் செய்து கொள்வதற்காக முன்கூட்டியே தரப்பெற்றுள்ளன.

போட்டி இடம்பெறும் இடம், நேரம் என்பன உரிய நேரத்தில் அறியத் தரப்பெறும்

போட்டி பற்றிய முக்கிய அறிவித்தல்:
உங்கள் பிரிவிற்கு உரிய சொற்களில் உங்களை கேட்கும் சொற்கள் அடங்கிய பத்திரத்தை நீங்களே அதிஷ்டச் சீட்டு ஒன்றை எடுப்பதன் மூலம் தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்யும் அதிஷ்டச் சீட்டில் காணப்பெறும் இலக்கத்திற்குரிய பட்டியலில் உங்கள் பிரிவுக்கு உரிய சொற்களில் 15 சொற்களும், இவை தவிர போட்டியில் பங்கு பற்றுவோரின் தமிழ் அறிவை பரீட்சிப்பதற்காக மேலதிகமாக (இச் சொற்களுக்கு இணையான) 15 புதிய சொற்களும் பதியப்பெற்றிருக்கும்


பிரிவு: பாலர் வகுப்பு

1. அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
2. பூ
3. தீ
4. நீ
5. கூ
6. வா
7. விழு
8. அது
9. பிடி
10. கை
11. போ
12. வலி
13. நோ
14. சிவ
15. துடை
16. ஓடு
17. கை
18. தொடு
19. கண்
20. காது

பிரிவு: வகுப்பு – 1

1. இரு
2. படு
3. நட
4. போடு
5. அழு
6. விடு
7. நாடு
8. விழு
9. ஓடு
10. கொடு
11. வாதி
12. சோதி
13. ஆடு
14. நாடு
15. அணு
16. பொது
17. தோடு
18. முடி
19. குதி
20. விதி
21. முகில்
22. முத்து
23. கழுவு
24. கத்து
25. முட்டு
26. போற்று
27. பொத்து
28. வாட்டு
29. காட்டு
30. கொத்து

பிரிவு: வகுப்பு – 02

1. அறிவு
2. வீரன்
3. அழகு
4. அமைதி
5. வானம்
6. தொழில்
7. மழழை
8. என்ன
9. அவர்
10. நன்றி
11. வாழ்க
12. தளம்
13. கேள்வி
14. ஆவல்
15. புகழ்
16. பாடல்
17. ஆடல்
18. அவள்
19. இவள்
20. இந்த
21. அந்த
22. பெருமை
23. பயம்
24. வேணும்
25. போதும்
26. மேளம்
27. கனடா
28. எழுது
29. சுடும்
30. தூரம்

பிரிவு: வகுப்பு – 03

1. குட்டு
2. தள்ளு
3. கல்லு
4. சக்தி
5. தொட்டி
6. கஞ்சி
7. பக்தி
8. காவடி
9. மொட்டு
10. நுள்ளு
11. வாழும்
12. இல்லை
13. பிள்ளை
14. பொங்கு
15. தொங்கு
16. வள்ளி
17. பழுது
18. பங்கு
19. நாழிகை
20. பொதிகை
21. காட்சி
22. தேவைகள்
23. கூட்டு
24. தொட்டு
25. தெரிவாய்
26. பேத்தி
27. அறிதல்
28. கொட்டு
29. பிறவி
30. விழுவாய்

பிரிவு: வகுப்பு – 04

1. மின்னல்
2. மிருகம்
3. மனிதன்
4. விரதம்
5. நடிகன்
6. பக்கம்
7. இருவர்
8. ஒருவர்
9. புதினம்
10. வட்டம்
11. எப்படி
12. வெள்ளம்
13. தடிமன்
14. கணக்கு
15. கழகம்
16. அபாயம்
17. துக்கம்
18. இருமல்
19. அடுத்து
20. கருத்து
21. காரணம்
22. வருடம்
23. எறும்பு
24. இழப்பு
25. புதியது
26. நிமிடம்
27. பிறப்பு
28. சிங்கம்
29. இரும்பு
30. வர்ணம்

பிரிவு: வகுப்பு – 05

1. அழைப்பு
2. பிழையான
3. வாழ்த்து
4. களைத்த
5. பாடுவேன்
6. பொரியல்
7. கழகம்
8. குழப்பம்
9. இலங்கை
10. குழந்தை
11. அலம்பல்
12. கதைகள்
13. கேட்பாய்
14. கிழவன்
15. இணையம்
16. எழும்பு
17. கூட்டல்
18. கடைகள்
19. வேண்டாம்
20. கிடையாது
21. தொடர்பு
22. பழையது
23. களைப்பு
24. திருநீறு
25. குளித்தல்
26. தேவாரம்
27. கொழுப்பு
28. மாலைகள்
29. எலும்பு
30. உழைப்பு

பிரிவு: வகுப்பு – 06

1. அவசரம்
2. மலிவானது
3. ஒழுக்கம்
4. சந்தனம்
5. தோட்டம்
6. தூரத்தில்
7. கண்ணாடி
8. நீங்கள்
9. கூறினார்
10. கத்தியது
11. கழித்தல்
12. சுடுகிறது
13. மழைமுகில்
14. நல்லவன்
15. வெளிக்கிடு
16. இருங்கள்
17. முடியாது
18. இனிக்கும்
19. அழுகிறான்
20. இரக்கம்
21. புளிக்கும்
22. கசக்கும்
23. இரகசியம்
24. மன்னிப்பு
25. அழுதேன்
26. காய்ச்சல்
27. வைத்தியர்
28. மெலிந்தேன்
29. கழிவுகள்
30. அனுப்புதல்
31. உடைந்தது
32. பாடுங்கள்
33. கிடையாது
34. முழித்தல்
35. மரக்கறி
36. பேசுங்கள்
37. நம்பினேன்
38. மன்னிப்பு
39. வாழ்க்கை
40. ஓடுவோம்

பிரிவு: வகுப்பு – 07

1. கடுமையான
2. உடைத்தாள்
3. பாதங்கள்
4. மறுபடியும்
5. ஒழுங்கானது
6. அருளுவாள்
7. ஒலிபரப்பு
8. போற்றினர்
9. தொலைக்காட்சி
10. வானொலிப்பெட்டி
11. அறிவிப்பாளர்
13. சிங்காரி
14. இல்லாதவன்
15. வாழ்த்தினான்
16. இறைசெயல்
17. இயக்கம்
18. துறந்தவன்
19. மகாராணி
20. நல்லவேளை
21. கல்மனம்
22. பூந்தளிர்
23. கருமேகம்
24. கூறினார்கள்
25. நானிலம்
26. பொருளாளர்
27. இடைவேளை
28. மறந்தாள்
29. பெற்றுகொள்
30. யாரிடம்
31. நடுதல்
32. மறந்துவிட்டேன்
33. வாடியது
34. பூமணம்
35. பொய்முகம்
36. வருந்தினேன்
37. நடக்கவில்லை
38. தடைப்பட்டது
39. விடைபெறு
40. கற்பகவல்லி

பிரிவு: வகுப்பு – 08

1. விஞ்ஞானம்
2. நடக்கிறேன்
3. பொறுங்கள்
4. அழித்தனர்
5. திரைப்படம்
6. சாப்பிடுவோம்
7. பறக்கின்றன
8. சொல்லுங்கள்
9. கனடாக்காரன்
10. சைவசமயம்
11. பெண்பிள்ளை
12. பேச்சுவார்த்தை
13. கழுவினேன்
14. கொழுத்துவிட்டாய்
15. பேச்சுப்போட்டி
16. பொல்லாதவன்
17. குங்குமம்
18. கிழித்தெறி
19. குரைத்தல்
20. மெலிந்தவன்
21. சுடுதண்ணீர்
22. குளிர்காலம்
23. கோடைகாலம்
24. உயர்ந்தவர்கள்
25. பணக்காரன்
26. போகிறேன்
27. பழக்கவழக்கம்
28. குறைகுற்றம்
29. உறங்கினான்
30. வளர்ந்தேன்
31. முழுகினேன்
32. ஆண்பிள்ளை
33. சிரிக்கிறேன்
34. அழுகிறான்
35. பிறந்தநாள்
36. தும்புத்தடி
37. திருக்குறள்
38. விளையாடுவோம்
39. விளங்கவில்லை
40. களைத்தோம்


சொல்வதெழுதல் போட்டிக்கான பிரிவுகள்; வயது அடிப்படையில் தெரிவு செய்யப் பெறுவதுடன், போட்டியின்போது பிள்ளைகளின் அடையாள அட்டை மூலம் அவர்களின் வயது சரிபாக்கப்படும்.

பண்கலை பண்பாட்டுக் கழகம் – கனடா

 

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் தாய் மொழி தமிழை ஊட்டுவதற்காக ஊர் கழகங்கள், ஒன்றியங்கள் முன்னெடுத்துள்ள தமிழ் சொல்வதெழுதல், பேச்சுப் போட்டி போன்ற ஊக்குவிப்பு நிகழ்வுகளை போற்றுவதில் பெருமிதமடைகின்றோம்.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெறத் தவறிய பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் தாய் மொழி தமிழையும் கற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பினை பெற்றுக் கொள்வதோடு; எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்ளும் ஒரு சந்தற்பத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

 

 


ஆங்கில சொற்கள் எழுத்துக் கூட்டல் போட்டி - Spelling Bee 2015 - பரிசு பெற்றோர் விபரம்

E-mail Print PDF


Jk & Sk
முதலாம் இடம்: Thaniska Kugan
இரண்டாம் இடம்: Shaanuja Suthaakaran
மூன்றாம் இடம்: Prithiga Pulendran

பங்குபற்றியோர்:
Apiran  Ratheeshkumar
Kirushika  Krishnakumar
Branvi  Raseejan
Ahrthika  Ratheeshan
Kishanan  Nanthakumar
Trisanth  Theepavathanan
Vaishnawy  Ratnasingam

Grade 1&2
முதலாம் இடம்: Aditya  Balasingam
இரண்டாம் இடம்: Kishoen  Thayaruban
மூன்றாம் இடம்: Kanistiga  Supenthiran

பங்குபற்றியோர்:
Taniskga  Theepanthanan
Shakitjan  Nanthakumar
Visshnue  Ratnasingam
Girishniga  Charvananthan
Kapishnan  Krishnakumar
Prithikga  Vinotharupan

Grade 3&4
முதலாம் இடம்: Abisan  Ratheescumar
இரண்டாம் இடம்: Chakishan  Charvananthan
மூன்றாம் இடம்: Mathusan  Selvaratnam

பங்குபற்றியோர்:
Bhoomika  Ratneesan
Aroushan  Ketheeswaran
Yalini  Balasingam
Jaturshan  muhunthan
Santhusan  Suganthan
Anojan  Selvaratnam
Pahisan  Sivanasan
Adhiyan  Lavan

Grade 5&6
முதலாம் இடம்: Kobisan  Vinotharupan
இரண்டாம் இடம்: Vimalaruban
மூன்றாம் இடம்: Apiraa  Iradeescumar

பங்குபற்றியோர்:
Tichiban  Chivanaswaran
Saruhan  Muhunthan
Kajaanan  Kirubainathan
Anoj  Nadesan
Abi ravi
Sathujan  Balakumar
Swetha  Pulenthiran
Abiramy  Balasingam
Chanujan  Charvananthan
Kayajiny  Shanmugam

Grade 7&8
முதலாம் இடம்: Shankeeth  Gnaneswaran
இரண்டாம் இடம்: Juvaram  Ketheeswaran
மூன்றாம் இடம்: Shajeena  Balasingam

பங்குபற்றியோர்:
Shiyany  Sivanantham
Vithursha  Muhunthan
Sharanke  Sivaneswaran



Spelling Bee போட்டிக்கான சொற்களும் விபரமும் அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

 

221.27.12.2016


Page 3 of 18