Saturday, Sep 23rd

Last update12:32:16 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

வட அமெரிக்கா

பண்கலை பண்பாட்டுக் கழக சிறார்களுக்கான தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 2017 - சொற்கள் இணைப்பு

E-mail Print PDF

Image may contain: text

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
பண்  கலை  பண்பாட்டுக்  கழகம் அங்கத்துவப் பிள்ளைகளுக்கான ”தமிழ்  சொல்வதெழுதுதல் போட்டி” எதிர்வரும் மார்ச் [march break] பாடசாலை விடுமுறையின் போது  நடாத்துவதற்கு கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

பண்கலை பண்பாடுக் கழக குளிர்கால ஒன்றுகூடல் - அழைப்பிதழ் - 01.01.2017

E-mail Print PDF

No automatic alt text available.

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழக குளிகால ஒன்றுகூடல்;  ஸ்காபறோ நகரில் 3840 - Finch Ave  அமைந்துள்ள மெற்றோபொலிரன் சென்ரரில் நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றோம்.

தகவல்: நிர்வாக உறுப்பினர்கள்

நிகழ்ச்சிகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

கிறிஸ்மஸ் ஒன்று கூடல - பண் கலை பண்பாட்டுக் கழகம் அழைப்பிதழ் - 2016

E-mail Print PDF

ஆங்கிலம் சொல்வதெழுதல் போட்டி 26.11.2016

பண்கலை பண்பாட்டுக் கழகம் – கனடா – 2016 ஆண்டிற்கான ஆங்கில (Spelling-bee) போட்டிக்கான ஆங்கில சொற்கள் இணைப்பு -26.11.2016

E-mail Print PDF

http://panipulam.net/wp-content/uploads/2016/11/speelingbee-2016.jpg

பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் ஆங்கில Spelling-bee -2016 போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் வெளியாகியுள்ளன.

இப் போட்டியானது பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதால் தங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

போட்டி நடைபெறும் திகதியும், நேரமும், இடமும் பின்னர் அறியத்தரப்பெறும்.

போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த வழமைபோல் அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

ஆங்கிலச் சொற்கள் பட்டியல் வாசிக்க இங்கே அழுத்துக

Page 2 of 18