Saturday, Sep 23rd

Last update12:32:16 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

Nibh volutpat tortor augue convallis aliquam augue condimentum urna tortor id. Sed nibh dui Vestibulum sed ante fringilla est leo Nam mauris. Ac dignissim et consectetuer convallis tincidunt eu eros at mauris morbi. Felis tempor felis Vestibulum sodales quis sed lorem quis Curabitur eros. Pellentesque nec orci molestie tellus Maecenas pellentesque ut vel hac nibh. Sem pulvinar hendrerit at metus urna adipiscing semper Sed.

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா நடாத்தும் வாணிவிழா 2017

E-mail Print PDF

புலம் பெயர் பண் சமூகம் புன்னகையோடு வீறுநடைபோடும் இக்காலகட்டத்தில்;

ஆற்றல்மிகு பயந்தரும் நல்விருட்சங்கள் நிறைந்த சமூகமாக வளர்த்தெடுப்போம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் - சிறார்களுக்கான களியாட்டு விழாவும் இன்னிசை விருந்தும் - முக்கிய அறிவித்தல்

E-mail Print PDF

Image may contain: text

இன்று 21.05.2017 நடைபெற இருக்கும் சிறார்களுக்கான இன்னிசை விருந்தும் களியாட்டு விழாவும் குறுப்பிடப் பெற்ற நேரத்தில் ஆராம்பமாகும் என்பதனை அறியத் தருவதுடன்; இவ் விழாவிற்கான நுளைவுச் சீட்டுகள் பெற்றுக் கொண்டவர்கள் அவர்களின் பெயரில் உள்ள நுளைவுச் சீட்டுகளுடன் மாத்திரம் அனுமதிக்கப் பெறுவர் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நுளைவுச் சீட்டுக்களை தொலைத்தவர்கள் அல்லது வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டு நுளைவுச் சீட்டு பதிவை பார்த்து தம்மை அனுமதிக்க கோருபவர்கள் எதுவித காரணம் கொண்டும் அனுமதிக்கப்பெறமாட்டார்கள் என்பதனை மிகவும் தாழ்மையுடன் அறியத் தருகின்றோம்.

பண்கலை பண்பாட்டுகழகம் - கனடா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


சிறார்களுக்கான களியாட்டு விழாவும் விருந்துபசாரமும் அழைப்பிதழ் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - 21.05.2017

E-mail Print PDF

Image may contain: 2 people, people on stage

கனடா – பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் சிறார்களுக்கான “இரவு களியாட்ட விழாவும் - விருந்துபசாரமும் எதிர்வரும் 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் நடைபெற உள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

இவ் விழாவின் போது சிறார்களையும், இளையோரையும், முதியோரையும் மகிழ்விக்க:
1.    ”குட்டி சுட்டீஸ்” நகைச்சுவை நாயகன் கங்காவுடன்
2.   பபிழ் சோ – Bubble show
3.    ”நாதமும் கீதமும்”
4.   ”பட்டி மன்றம்” முகநூல் பாவனை நன்மையானதா அல்லது தீமையானதா? "செஞ்சொல் வேந்தர்” வேந்தன் பேரின்பநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

ஆகிய நிகழ்ச்சிகளும் மேலும் பல கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும், அறுசுவை உணவுகளையும் விருந்தளிக்க சிறப்பான ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன என்பதனை அறியத் தருவதுடன் எல்லா வகை ”பானங்களும்” பரிமாறப்பெறும் என்பதனையும் அறியத் தருகின்றோம். அத்துடன் ஊர் உறவுகள், நண்பர்கள் அனைவரையும் இவ் விழாவில் பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

கழக நிர்வாகம்

இவ் விழாவிற்கான நுளைவுச் சீட்டு பெற்றவர்கள் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்க உள்ளதால்; மூன்று வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் அனுமதிச் சீட்டு பெற்றே உள்செல்ல முடியும் என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

இன்றுவரை தங்கள் நுளைவுச் சீட்டினை பெறாதவர்கள் தயவு கூர்ந்து;

1.    பாலா: 416.999.6461

2.    வைகுந்தன் (VK): 416.726.1698

3.    சுபேன்: 416.844.8692

4.    சர்வா: 647.308.7356

ஆகிய கழக நிர்வாக அங்கத்தினருடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான நுளைவுச் சீட்டினை பெற முந்திக் கொள்ளுங்கள்

கழக நிர்வாகம்

கனடா – பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் சிறார்களுக்கான “இரவு களியாட்ட விழாவும் - விருந்துபசாரமும் – 2017”

E-mail Print PDF

கனடா – பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் சிறார்களுக்கான “இரவு களியாட்ட விழாவும் - விருந்துபசாரமும் – 2017” எதிர்வரும் 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் நடைபெற உள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

இவ் விழாவின் போது பல சிறப்பு நிகழ்ச்சிகளையும், அறுசுவை உணவுப் பண்டங்களையும் விருந்தளிக்க ஒழுங்கு செய்யப்பட வேண்டி இருப்பதனால்; முற்கூட்டியே நுழைவுச் சீட்டுப் பெற்றுள்ளோர் மாத்திரம் விழாவை கண்டுகளிக்கவும், இராப்போசன விருந்தில் பங்கு கொள்ளவும் முடியும் என்பதனை அறியத் தருகின்றோம்.

இவ் நிகழ்வில் மாத்திரம் முதியோர்களுக்காக வழங்கப் பெறும் இலவச அனுமதி ரத்துச் செய்யப் பெற்று; அவர்களும் நுளைவுச் சீட்டு பெற்றே அனுமதிக்கப் பெறுவார்கள் என்பதனை மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

இவ் நிகழ்வுகளுக்காக ஒதுக்கப் பெற்ற நுளைவுச் சீட்டுகளில் 98% வீதத்திற்கும் மேலானவை விற்பனையாகி விட்டதால்; இவ் விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர்:

பாலா: 416.999.6461

வைகுந்தன் (VK): 416.726.1698

சுபேன்: 416.844.8692

சர்வா: 647.308.7316

ஆகிய கழக நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான நுளைவுச் சீட்டினை பெற முந்திக் கொள்ளுங்கள்

கழக நிர்வாகம்

Image may contain: 2 people, text

பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் “பண் இரவு விருந்து - 2017” அழைப்பிதழ்:

E-mail Print PDF

Image may contain: 2 people, text

எல்லோரும் இசை வெள்ளத்தில் தம் துன்பங்களை மறந்து இன்புற்று, உறவுகளோடு உறவாடி, பல்சுவை உணவருந்தி மகிழ்வுற்றிருக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பண் கலை கலாச்சார பண்பாட்டுக் கழகம் - கனடா

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 24