Monday, Sep 25th

Last update07:30:58 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - கனகசபை லிங்கநாதன் - திருகோணமலை - இறுதிக் கிரியை - 15.05.2016 ( பூதவுடல் அக்கினியில் சங்கமமாகும் வீடியோ இணைப்பு)

மரண அறிவித்தல் - கனகசபை லிங்கநாதன் - திருகோணமலை - இறுதிக் கிரியை - 15.05.2016 ( பூதவுடல் அக்கினியில் சங்கமமாகும் வீடியோ இணைப்பு)

E-mail Print PDF

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும் திருகோணமலையில் வசித்து வந்தவருமான திரு. கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05.2016 அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்ற கனகசபை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;

துரைசிங்கம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

லலிதாவதியின் அன்புக்கணவரும்;

சத்தியசீலன் ( சுவிஸ்) , சத்தியரூபி ( டென்மார்க்) , சத்தியஅணுஸ்டா( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு தந்தையும்

ஜெயக்குமார், உதயராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்;

தினுசா, தர்சிகா , சாருன்னியா, தாரிகா , செளசினின் அன்பு பேரனும்

காலம் சென்றவர்களான தேவபூலோகராசா, இலங்கேஸ்வரி, மற்றும்  சுப்ரமணியம் (இலங்கை), தில்லைநாதன் (இலங்கை), வேல்முருகன் ( ஜெர்மனி), சிவனேஸ்வரன்(ஜெர்மனி), தவராசா (சுவீடன்), நாகேஸ்வரி (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் 15.05.2016 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பெற்றது.

இறுதிக் கிரியைகள் நிகழ்வை பார்வையிட இங்கே அழுத்துக

இங்கேயும் அழுத்துக...

பூதவுடல் அக்கினியில் சங்கமமாகும் நிகழ்வினை பார்வையிட இங்கே அழுத்துக


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம்

தகவல் .
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சத்தியசீலன் ( மகன் )
0041 79 932 20 62


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS