Tuesday, Feb 28th

Last update04:56:24 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் இலங்கை பணிப்புலம் ஊடாக இ. போ. ச பேரூந்து சேவை நாளை 30.09.2016 வெள்ளி முதல் ஆரம்பம்

பணிப்புலம் ஊடாக இ. போ. ச பேரூந்து சேவை நாளை 30.09.2016 வெள்ளி முதல் ஆரம்பம்

E-mail Print PDF

பணிப்புலம் ஊடாக இ. போ. ச. போக்குவரத்து சேவை நாளை 30.09.2016 முதல் ஆரம்பம்

பணிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் வட பிராந்திய இ. போ. ச. பிரதம முகாமையாளின் அனுசரனையுடன் இவ் பேரூந்து சேவை ஆரம்பமாகின்றது.

இவ் பேரூந்து சேவை மூலம் வடலியடைப்பு, பல்லசுட்டி, பணிப்புலம், சுழிபுரம் கிழக்கு, பண்ணாகம் பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைய உள்ளார்கள்.

பேரூந்து அட்டவணை இணைப்பு

BLOG COMMENTS POWERED BY DISQUS