Friday, Nov 17th

Last update02:47:21 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் - 70 ம் ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டுப் போட்டியும் - 06.11.2016

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் - 70 ம் ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டுப் போட்டியும் - 06.11.2016

E-mail Print PDF

அம்பாள் சனசமூக நிலைய 70 ம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 13.11.2016 அன்று நிலைய முன்றலில் நடாத்துவதற்கு நிலைய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இவ் விழாவை முன்னிட்டு விஷேச நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி 06.11.2016 அன்று காலை 6:00 மணியளவில் இடம் பெறும். இப் போட்டியில் பங்கு பற்ற விரும்புவோர் 05.11.2016 ம் திகதிகதிக்கு முன்னர் தங்கள் விபரங்களை விளையாட்டு பொறுப்பாளரிடம் பதிவு செய்து தங்கள் பதிவு இலக்கத்தினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

விளையாட்டுப் போட்டி பற்றிய விபரம் அறியவும், பதிவு செய்து கொள்ளவும் அழையுங்கள்;

விளையாடுப் பொறுப்பாளர்: பா. சேந்தன் அவர்கள்

தொடர்புகளுக்கு: 0770305189

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்க திருத்தி அமைக்கப் பெற்று 30.07.2013 அன்று நிகழ்வுற்ற திறப்பு விழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS