Wednesday, Aug 23rd

Last update07:08:36 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள், பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் மஹோற்சவ விழா முன்னறிவித்தல் -2017 - விளக்கம் இணைப்பு

பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் மஹோற்சவ விழா முன்னறிவித்தல் -2017 - விளக்கம் இணைப்பு

E-mail Print PDF
No automatic alt text available.

அம்பிகையின் தீர்த்த உச்சவம் "ஆடிப்பூரம்" தினத்தில் நடைபெறுவதால்; அத் தினத்தை ஆதாரமாக கொண்டு கொடியேற்ற விழாவுக்கான தினம் தீர்மானிக்கப்பெறுகின்றது. அத்துடன் தீர்த்த உச்சவம் காலைப்பொழுதில் நடைபெறுவதால் "பூரம் நட்சத்திரம்" காலைப் பொழுதில் உதயமாகி உள்ளதா என்பது கவனத்தில் கொள்ளப் பெறுகின்றது.

அதன் பிரகாரம் கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகும்  மஹோற்சவ விழாவின் பன்னிரண்டாவது நாள் ”வேட்டைத் திருவிழா”வும், பதின்மூன்றாவது நாள் ”சப்பறத் திருவிழா”வும், பதின்நான்காவது நாள் ”தேர்த்திருவிழா”வும், பதினைந்தாவது நாள் ”தீர்த்த திருவிழா”வும் நடைபெற்று நிறைவு பெறுகின்றது.

 


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS