Wednesday, Jun 28th

Last update09:40:21 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - திருமதி. செல்லத்துரை செங்கமலம் - திருகோணமலை

மரண அறிவித்தல் - திருமதி. செல்லத்துரை செங்கமலம் - திருகோணமலை

E-mail Print PDF


பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்; திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை செங்கமாலம் அவர்கள் 13.12.2016 இன்று திருகோணமலையில் சிவபதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய பொன்னையா – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்;

சிவபதம் எய்திய செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்;

ஸ்ரீகந்தராசா, ஜெகதீஸ்வரி, விஜயகுமாரி, மலர்விழி, காலஞ்சென்ற உதையகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்;

ஜெயலட்சுமி, காலஞ்சென்ற சிவநேசன், செல்வராசா, மற்றும் தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்;

ஸ்ரீரஞ்சன், சாந்தரூபன், ஜெயபிரதாப், சதீசன், சுதாகரன், பிரபு, ரவி, விஜயகௌரி, தயாபரன், சந்திரமோகன், விஜயரூபா, ரேகா ஆகியோரின் அன்பு பேத்தியாரும்;

லயானி, சாரூ, சனோஜன், லனுஷா, பிரணவன், யாலக்ஷன், கீசனா, ஜெவோன்,,சதுர்ஷன், நிரோசன், சம்மிர்தா, டக்‌ஷிகா, டிலக்‌ஷன் அகீசன், மருஷா, ஜெபஷன், டனுஷன், அபிரயா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.12.2016 வியாழக்கிழமை பாலையூற்றில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மாலை 4:00 மணியளவில் நடைபெற்று; பூதவுடல் பாலையூற்று இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று, தகனம் செய்யப் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS