Tuesday, Dec 12th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் திறமை பாராட்டு / அறிவியல் மேதைகள் கலாபூஷணம் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பெற்ற பணிப்புலம் மைந்தன் - செல்லையா சிவபாதம் அவர்கள்

கலாபூஷணம் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பெற்ற பணிப்புலம் மைந்தன் - செல்லையா சிவபாதம் அவர்கள்

E-mail Print PDF
Image may contain: 1 person, standing

பணிப்புலம், பண்டத்தரிப்பில் வாழ்ந்துவருபவரும்; சைவ சித்தந்த பண்டிதரும், ஓதுவார்-கலைவாரிதியும், பௌராணிக வித்தகரும், கந்தபுராண யுத்தகாண்ட உரை பக்ர்வருமாகிய  மதிப்பிற்குரிய செல்லையா சிவபாதம் அவர்களை;  இலங்கை இந்து சமய கலாச்சார அமைச்சர் மாண்புமிகு டி. எம். சுவாமிநாதன் அவர்கள் (தாமரைக் குளம்) நெளும் பொகுண மகிந்த ராஜபக்‌ஷ அரங்கைல் 24.12.2016 அன்று நடைபெற்ற இந்து சமய கலாச்சார கௌரவிப்பு விழாவில் “கலாபூஷணம்” பட்டம் வழங்கி கௌரவித்தார் எம்பதனை அறியத் தருவதில் பெரு மகிச்சி அடைகின்றோம்.

தனது அயராத உழைப்பினால் தனது குடும்பத்திற்கும், எமது ஊருக்கும், மக்களுக்கும் கௌரவத்தை பெற்றுத் தந்த ”கலாபூஷணம்” சிவபாதம் அவர்களை வாழ்த்துகின்றோம்.


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS