Wednesday, Mar 20th

Last update10:27:26 PM GMT

You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் - அமரர் நவரத்தினம் குணதீஸ்வரன் -29.01.2017

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் - அமரர் நவரத்தினம் குணதீஸ்வரன் -29.01.2017

E-mail Print PDF
Image may contain: 1 person, text

கடந்த 29.01.2015 அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர். நவரத்தினம் குணதீஸ்வரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆதமசாந்தி பூஜையும் (திவசம்) எதிர்வரும் 23.01.2017 அன்று கலட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்குபற்றி பிரார்த்தனை செய்யவும், தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு பற்றி சிறப்பிக்கவும் வருகை தருமாறு உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி அழைக்கின்றோம்.
தகவல்: மனைவி பிள்ளைகள்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS