Sunday, Feb 18th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா பண்கலை பண்பாட்டுக் கழக சிறார்களுக்கான தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 2017 - சொற்கள் இணைப்பு

பண்கலை பண்பாட்டுக் கழக சிறார்களுக்கான தமிழ் சொல்வதெழுதல் போட்டி - 2017 - சொற்கள் இணைப்பு

E-mail Print PDF
Image may contain: text

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
பண்  கலை  பண்பாட்டுக்  கழகம் அங்கத்துவப் பிள்ளைகளுக்கான ”தமிழ்  சொல்வதெழுதுதல் போட்டி” எதிர்வரும் மார்ச் [march break] பாடசாலை விடுமுறையின் போது  நடாத்துவதற்கு கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.


பிள்ளைகளின் தமிழ் மொழி ஆர்வத்தினை ஊக்குவிக்கும் நோக்குடன் இலகுவான முறையில் போட்டி நிரல்கள் தயாரிக்கப்பெற்று, போதிய கால அவகாசமும் வழங்கப்பெற்றுள்ளது.

வகுப்பு ரீதியிலான போட்டி என்பதனால் பங்குபற்றும் பிள்ளைகளில் அதிகமானோர் பரிசில்கள் பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

வகுப்பு ரீதியிலான போட்டி முறையானது  தமிழ்  சொல்வதெழுதல்  போட்டியின்போது மட்டுமே நடைமுறைப் படுத்தப்பெறும் என்பது கவனிக்கத்தக்கது.  

பெற்றோர்களே, தங்கள் பிள்ளைகள் தற்போது கல்விகற்கும்  வகுப்புகளுக்கு உரிய சொற்களை; கீழே கொடுக்கப் பெற்ற பிரிவுகளில் பெற்று அவர்களை தயார் படுத்தி நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கு பெறச்செய்து அவர்களிடம் தமிழ் மொழி ஆர்வத்தினை ஊட்டுவித்து பெறுமதியான பரிசில்களையும் தம்வசமாகிக் கொள்வதற்கான ஊக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

போட்டி நடைபெற இருக்கும் இடமும், நேரமும் பின்னர் அறியத் தரப்பெறும்.

 

போட்டிகள் மூலம் பிள்ளைகளுடன் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்துங்கள். ஏனைய பிள்ளைகளுகளுடன் உறவினைப் பலப்படுத்துவோம். இன்றே உங்கள் பிள்ளைகளை தயார் படுத்த ஆரம்பியுங்கள். சந்திப்போம்.

-நிர்வாகம் [தொடர்புகளுக்கு-மனுவேந்தன் - 416 569 5121]

இள - முது பாலர் பிரிவு [ kg]
1.   ஈ  
2.  வை   
3.  தா  
4.  போ
5.  கை
6.  மா
7.  நீ
8.  மை
9.  வா
10.  தை
11.  தீ.
12.  பூ.
13. கூ .
14. பை
15. நோ.

வகுப்பு:01
1.  படு .  
2. காது.  
3. கண் .  
4. வாய்.  
5. கால்   
6.  பாடு   
7. அது .  
8. வீடு
9.  சீனி .  
10.  கறி  
11. பிடி.
12. பாதி .  
13. ஓடு.
14. ஆடு.
15. விழு.

வகுப்பு;02
1.  கோழி.
2.   காலை.
3. தோழி   
4. தலை.
5. மொழி  
6. தொடை.  
7. தோடு
8. சோதி.  
9. மாலை.  
10.மேடை  .
11.தொடு.  
12.கலை.  
13.கடை.
14.சோறு.
15.பாதி.

வகுப்பு:03
1 .அம்மா.
2. அப்பா.  
3. அக்கா.
4. அண்ணா.  
5. அப்பு.
6. ஆச்சி.  
7. தம்பி.
8. படம்.
9. கனடா.
10. சுடும்.  
11. குளிர்.
12. பாடல்.
13. தளம்.
14. அவள்.
15. தட்டு.

வகுப்பு:04
1. முகில்.  
2. அந்த .  
3. கத்து.  
4. இவள் .  
5. அறிவு.  
6. வீரன்.  
7. அழகு.
8. வானம்.
9. என்ன?  
10. அவர்.
11. நன்றி.  
12. ஆவல்.  
15. ஆடல்.
16. அரிசி
17. காட்டு  
18. இந்த.  
19. குட்டு.
20. பயம்.

வகுப்பு:05
1. அமைதி.  
2. பெருமை .
3. கேள்வி.  
4. கோபம் .
5. பொட்டு .  
6. பொழுது .
7. கொத்தி
8. நொண்டி.
9. கதிரை.  
10. சொத்து
11. போற்று .  
12. போட்டி.
13.  கொள்ளு.
14. காவடி.
15. பொட்டு.  
16. இல்லை.  
17. கொத்து  
18. தொட்டு.
19. தொழில் .
20. மழழை

வகுப்பு:06
1. மின்னல்.  
2. மிருகம்.
3. மனிதன்.
4. விரதம்.
5. நடிகன்.
6. நடுக்கம்.
7. பக்கம்.  
8. இருவர்.
9. ஒருவர்.  
10. புதினம்.  
11. வட்டம்.
12. எப்படி?  
13. தடிமன்.
14. கணக்கு.  
15. கழகம்.
16. பருப்பு..  
17. துக்கம்.  
18. அபாயம்.
19. துக்கம்.  
20. இருமல்.

வகுப்பு: 07  -
1.அவசரம்.  
2.சந்தனம்.
3.ஒழுக்கம்.  
4.மலிவானது.  
5.தூரத்தில்.  
6.கத்தியது.  
7.கழித்தல்.
8.சுடுகிறது.  
9.நல்லவன்.
10.இருங்கள்.
11.இனிக்கும்.  
12.அழுகிறான்.  
13.இரக்கம்.
14.புளிக்கும்.  
15.கசக்கும்.  
16.மன்னிப்பு.  
17.காய்ச்சல்.  
18.கழிவுகள்.  
19.பாடுங்கள்.
20.மரக்கறி.
21.சிரித்தான்..  
22.மயக்கம்.  
23.காய்ச்சல்.  
24.மன்னிப்பு.  
25.கற்றவன்
26.குங்குமம்.  
27.திருக்குறள்.
28.குளித்தல் .  
29.பாருங்கள்.  
30.ஆறுதலாக.

வகுப்பு:08
1.மழைமேகம்.  
2.வெளிக்கிடு.  
3.வைத்தியர்.  
4.மெலிந்தேன்.  
5.பேசுங்கள்.  
6. நம்பினேன்.
7.நல்லவேளை.
8.கடுமையான.  
9.போற்றினர்.  
10.பொய்முகம்.  
11.உடைத்தாள்.
12.போதனைகள்.  
13.பொறுங்கள்.  
14.கருமேகம்.  
15.முழுகினேன்.  
16. ஒளிபரப்பு.
17.ஒழுங்கானது.  
18.வருந்தினேன்.
19.திரைப்படம்.
20. நடக்கிறேன்.
21.பெண்பிள்ளை.  
22. மெலிந்தவன்.
23.சைவசமயம்.  
24.போக்குவரவு.
25.தொலைக்காட்சி.  
26.விளையாடு
வோம்.  
27. தொலைக்காட்சி.  
28.பொல்லாதவன்.  .
29.பிறந்தநாள்.
30.சுடுதண்ணீர்.  

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS