Saturday, Jul 22nd

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள் கனடா, அமெரிக்கா - (வட அமெரிக்க நாடுகள்) ஹேவிளம்பி புத்தாண்டு 13.04.2017 பிற்பகல் 3:36 மணிக்கு மலர்கின்றது

கனடா, அமெரிக்கா - (வட அமெரிக்க நாடுகள்) ஹேவிளம்பி புத்தாண்டு 13.04.2017 பிற்பகல் 3:36 மணிக்கு மலர்கின்றது

E-mail Print PDF
Image may contain: text

கலியுகாதி சுத்ததினம் 1869391, நாடி 21 விநாடி 20, தற்பரை 15 க்கு; சரியாக ஹேவிளம்பி தமி்ழ் புத்தாண்டு 13.04.2017 வியாழக்கிழ்மை பிற்பகல் 3:36 மணிக்கு அபரபக்க திருதியை திதியில்,விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில்; சித்தி நாம யோகத்தில், வணிசக் கரணத்தில், சிங்கலக்கினத்தில், மிதுன நவாம்சத்தில், செவ்வாய் காலவோரையில், குரு சூக்குமகுணவோரையில், தாமத குண வேளையில், நட்ஷத்திர பட்சியாகிய காகம் உண்டித் தொழிலும் சூட்சும பட்சி நடைத் தொழிலும் செய்யும் காலத்தில் மங்களம் பொங்கும் ஹேவிளம்பி வருஷம் பிறக்கின்றது.

விஜூபுண்ணிய காலம்: முற்பகல் 11:16 முதல் பிற்பகல் (19:16).7:16 மணிவரை விஜூபுண்ணிய காலமாகும்.

இப் புண்ணிய காலத்தில்; யாவரும் விதிப்படி சங்கற்பித்து மருத்து நீர் தேய்த்து சிரசில் வேப்பமிலையும், காலில் கொன்றையிலையும் வைத்து ஸ்ஞானம் செய்து, மஞ்சள் நிறமுள்ள பட்டாடையாயினும் தரித்து புஷ்பராகம், மாணிக்க பதித்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தணம் பூசி நறுமலர் சூடி விநாயகர், குலதெய்வங்களை வணங்கி, பெற்றோர், பெரியோகளை வணங்கி அவர்களின் ஆசி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்வீர்களாக.!!

 


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS