Thursday, Jul 20th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா கனடா – பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் சிறார்களுக்கான “இரவு களியாட்ட விழாவும் - விருந்துபசாரமும் – 2017”

கனடா – பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் சிறார்களுக்கான “இரவு களியாட்ட விழாவும் - விருந்துபசாரமும் – 2017”

E-mail Print PDF
Image may contain: 2 people, text

கனடா – பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் சிறார்களுக்கான “இரவு களியாட்ட விழாவும் - விருந்துபசாரமும் – 2017” எதிர்வரும் 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் நடைபெற உள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

இவ் விழாவின் போது பல சிறப்பு நிகழ்ச்சிகளையும், அறுசுவை உணவுப் பண்டங்களையும் விருந்தளிக்க ஒழுங்கு செய்யப்பட வேண்டி இருப்பதனால்; முற்கூட்டியே நுழைவுச் சீட்டுப் பெற்றுள்ளோர் மாத்திரம் விழாவை கண்டுகளிக்கவும், இராப்போசன விருந்தில் பங்கு கொள்ளவும் முடியும் என்பதனை அறியத் தருகின்றோம்.

இவ் நிகழ்வில் மாத்திரம் முதியோர்களுக்காக வழங்கப் பெறும் இலவச அனுமதி ரத்துச் செய்யப் பெற்று; அவர்களும் நுளைவுச் சீட்டு பெற்றே அனுமதிக்கப் பெறுவார்கள் என்பதனை மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

இவ் நிகழ்வுகளுக்காக ஒதுக்கப் பெற்ற நுளைவுச் சீட்டுகளில் 98% வீதத்திற்கும் மேலானவை விற்பனையாகி விட்டதால்; இவ் விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர்:

பாலா: 416.999.6461

வைகுந்தன் (VK): 416.726.1698

சுபேன்: 416.844.8692

சர்வா: 647.308.7316

ஆகிய கழக நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான நுளைவுச் சீட்டினை பெற முந்திக் கொள்ளுங்கள்

கழக நிர்வாகம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS