Thursday, Jul 20th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - திரு. பஞ்சலிங்கம் மனோகரன் (சின்னத்தம்பி) அவர்கள் - ஜேர்மனி - 02.05.2017

மரண அறிவித்தல் - திரு. பஞ்சலிங்கம் மனோகரன் (சின்னத்தம்பி) அவர்கள் - ஜேர்மனி - 02.05.2017

E-mail Print PDF

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், ஜேர்மனி - ஒஸ்னாபுறூக்கில் வாழ்ந்து வந்தவருமான திரு. பஞ்சலிங்கம் மனோகரன் (சின்னத்தம்பி) அவர்கள் 02.05.2017 செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; பஞ்சலிங்கம்(அமரர்) - புனிதமலர் தம்பதியினரின் அன்பு மகனும்;

சிவலிங்கம்(அமரர்) - சிவபாக்கியம் தம்பதியினரின் அனு மருமகனும்;

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்;

ஜெயந்தினி, தயந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்;

ஜெயலட்சுமி, அன்னலட்சுமி, சிறீஸ்கந்தராசா, நாகராச, இராசலட்சுமி(அமரர்), மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்

04.05.2017 வியாழக்கிழமை காலை 09:00 மணிமுதல் 11:30 மனிவரை

Heger Friedhof

Rheiner Landstr 128

49078 Osnabruck ல் அமைந்துள மண்டபத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: ஜீவன் - 0172-7001765

 

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS