Thursday, Jul 27th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள், ஊர்காவற்துறை - செருத்தனைப்பதி மஹாமாரி அம்பாள் திருக்கோயில் மஹோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் - 2017

ஊர்காவற்துறை - செருத்தனைப்பதி மஹாமாரி அம்பாள் திருக்கோயில் மஹோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் - 2017

E-mail Print PDF
Image may contain: one or more people and outdoor

ஊர்காவற்துறை - செருத்தனைப்பதி மஹாமாரி அம்பாள் திருக்கொயில் மஹோற்சவ விழா விஞ்ஞாபனம் - 2017

அன்னை ஶ்ரீ இராஜ மகாமாரி அம்பிகை பெரும் திருவிழா 09.06.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்ற உற்சவதுடன் ஆரம்பமாகி 18 தினங்கள் பெருவிழா நிகழ அம்பிகையின் பேரருள் கூடியுள்ளது என்பதனை அறியத்தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

கொடியேற்ற உற்சவம்: 09.06.2017 வெள்ளிக்கிழமை

தேர் உற்சவம்: 24.06.2017  சனிக்கிழமை

தீர்த்த உற்சவம்: 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை

ஆலய அறங்காவலர்கள்

 


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்