Monday, Sep 25th

Last update07:30:58 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா சிறார்களுக்கான களியாட்டு விழாவும் விருந்துபசாரமும் அழைப்பிதழ் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - 21.05.2017

சிறார்களுக்கான களியாட்டு விழாவும் விருந்துபசாரமும் அழைப்பிதழ் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - 21.05.2017

E-mail Print PDF
Image may contain: 2 people, people on stage

கனடா – பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் சிறார்களுக்கான “இரவு களியாட்ட விழாவும் - விருந்துபசாரமும் எதிர்வரும் 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் நடைபெற உள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

இவ் விழாவின் போது சிறார்களையும், இளையோரையும், முதியோரையும் மகிழ்விக்க:
1.    ”குட்டி சுட்டீஸ்” நகைச்சுவை நாயகன் கங்காவுடன்
2.   பபிழ் சோ – Bubble show
3.    ”நாதமும் கீதமும்”
4.   ”பட்டி மன்றம்” முகநூல் பாவனை நன்மையானதா அல்லது தீமையானதா? "செஞ்சொல் வேந்தர்” வேந்தன் பேரின்பநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

ஆகிய நிகழ்ச்சிகளும் மேலும் பல கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும், அறுசுவை உணவுகளையும் விருந்தளிக்க சிறப்பான ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன என்பதனை அறியத் தருவதுடன் எல்லா வகை ”பானங்களும்” பரிமாறப்பெறும் என்பதனையும் அறியத் தருகின்றோம். அத்துடன் ஊர் உறவுகள், நண்பர்கள் அனைவரையும் இவ் விழாவில் பங்குபற்றி சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

கழக நிர்வாகம்

இவ் விழாவிற்கான நுளைவுச் சீட்டு பெற்றவர்கள் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்க உள்ளதால்; மூன்று வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் அனுமதிச் சீட்டு பெற்றே உள்செல்ல முடியும் என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

இன்றுவரை தங்கள் நுளைவுச் சீட்டினை பெறாதவர்கள் தயவு கூர்ந்து;

1.    பாலா: 416.999.6461

2.    வைகுந்தன் (VK): 416.726.1698

3.    சுபேன்: 416.844.8692

4.    சர்வா: 647.308.7356

ஆகிய கழக நிர்வாக அங்கத்தினருடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான நுளைவுச் சீட்டினை பெற முந்திக் கொள்ளுங்கள்

கழக நிர்வாகம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS