Thursday, Jul 27th

Last update07:34:40 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் - சிறார்களுக்கான களியாட்டு விழாவும் இன்னிசை விருந்தும் - முக்கிய அறிவித்தல்

பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் - சிறார்களுக்கான களியாட்டு விழாவும் இன்னிசை விருந்தும் - முக்கிய அறிவித்தல்

E-mail Print PDF
Image may contain: text

இன்று 21.05.2017 நடைபெற இருக்கும் சிறார்களுக்கான இன்னிசை விருந்தும் களியாட்டு விழாவும் குறுப்பிடப் பெற்ற நேரத்தில் ஆராம்பமாகும் என்பதனை அறியத் தருவதுடன்; இவ் விழாவிற்கான நுளைவுச் சீட்டுகள் பெற்றுக் கொண்டவர்கள் அவர்களின் பெயரில் உள்ள நுளைவுச் சீட்டுகளுடன் மாத்திரம் அனுமதிக்கப் பெறுவர் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நுளைவுச் சீட்டுக்களை தொலைத்தவர்கள் அல்லது வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டு நுளைவுச் சீட்டு பதிவை பார்த்து தம்மை அனுமதிக்க கோருபவர்கள் எதுவித காரணம் கொண்டும் அனுமதிக்கப்பெறமாட்டார்கள் என்பதனை மிகவும் தாழ்மையுடன் அறியத் தருகின்றோம்.

பண்கலை பண்பாட்டுகழகம் - கனடா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்