Tuesday, Dec 12th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சைவமும் தமிழும் சங்கத்தமிழ் ”கலாபூஷணம்” உயர்திரு. ஆ. கனகரத்தினம் ஐயா அவர்களின் பாராட்டு விழா - சுழிபுரம் வசந்தம் யாழ்ப்பாணம்

”கலாபூஷணம்” உயர்திரு. ஆ. கனகரத்தினம் ஐயா அவர்களின் பாராட்டு விழா - சுழிபுரம் வசந்தம் யாழ்ப்பாணம்

E-mail Print PDF
Image may contain: 2 people, people sitting, people standing and indoor

நற்பழ விருச்சம் நடுக்காட்டில் பழுத்துவிட்டால் வௌவால்களை வா என்று அழைக்க தேவையே இல்லை. அவையே மணம் பிடித்து அங்கு சென்றுவிடும். ஆனால் தற்கால சூழ்நிலையில் நல்லின மரம்போல் நல்லாசான் பழுத்து விட்டால்; ஆசானே அவர்களை நாடிச் சென்று உபதேசிக்க வேண்டிய காலமிது.

சேவை எங்கு தேவையோ அங்குதான் சேவைக்கு வேலை என்பதை நன்குணர்ந்த “கலாபூஷணம்” கனகரத்தினம் ஐயா அவர்கள் தேவை உள்ள இடத்தில் தமது ”சமூகப் பணி” சேவையை வழங்க காத்திருப்பார். ஒப்புர ஒழுகவேண்டும் (ஊரோடு ஒத்தோடு) என்ற தாரக மந்திரத்திற்கு அமைய, எமது சமுதாயத்தை நல்லின மக்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல்நோக்குடன்; தனது ஆற்றலை நயம்பட (கேட்போர்க்கு விளங்கும் வகையில் இனிமையான குரலில்) உரைத்து எதிர்கால சந்ததியினரை நற்பழ விருட்சங்களாக்கும் ஆசான் குடும்பத்திற்கு எமது நன்றிகளும் பாராட்டுகளும். வாழ்க பல்லாண்டு. வளர்க தங்கள் சேவை.

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS