Tuesday, Jul 17th

Last update02:52:36 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் “பிறாளாய் அண்ணர்”அவர்கள் - தகனம்: 23.01.2018

மரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் “பிறாளாய் அண்ணர்”அவர்கள் - தகனம்: 23.01.2018

E-mail Print PDF
Image may contain: one or more people and text

பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட “பிறாளாய் அண்ணர்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற இராமசாமி பாலசிங்கம் அவர்கள் 21.01.2018 அன்று பணிப்புலத்தில் சிவபுதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய இராமசாமி - கைராசி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரனும்;

சோலையம்மா அவர்களின் அன்புக் கணவரும்;

உருக்குமணி, அமரர் கலாசோதி, சறோ, வைகுந்தம், சிதம்பரம், தவச்செல்வம், றதா, கமாம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்;

அமரர் ஆறுமுகதாஸ் (தம்பியாண்டி), திருமதி. பொன்னம்மா குமாரசாமி, பஞ்சலிங்கம், அமரர். பாக்கியநாதன் (வசிட்டன்), மற்றும் மயில்வாகனம் (இத்தாலி), ஆகியோரின் அன்புச் சகோதனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.01.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS