Tuesday, Nov 13th

Last update09:02:59 PM GMT

You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. - 07.11.2018

மரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. - 07.11.2018

E-mail Print PDF

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. 07-11-2018 புதன்கிழமை. காலமானார்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு

கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்…

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாக..

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல் குடும்பத்தினர்.

0094 26 222 0415 இலங்கை

0041 799322062. சுவிஸ்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS