Thursday, Aug 28th

Last update08:50:56 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி தமிழ் மூலம் ஆங்கிலம் - பகுதி 3

தமிழ் மூலம் ஆங்கிலம் - பகுதி 3

E-mail Print PDF

SINGULAR - ஒருமை
I – நான் (First Person Singular – முதலாம் நபர்,)
You – நீ  (Second Person Singular – இரண்டாம் நபர்)
He, She, It - அவன், அவள், அது (Third Person Singular – மூன்றாம் நபர்)

PLURAL - பன்மை
We – நாம்/ நாங்கள் (First Person Plural – முதலாம் - தன்மை)
You – நீங்கள் (Second Person Plural – இரண்டாம் - முன்னிலை)
They – அவர்கள் (Third Person Plural) மூன்றாம் - படற்கை)

மக்கள், தேவர், நரகர் ஆகியோர் உயர்திணை எனவும்;
மற்றைய உயிரினங்களும், உயிர் அற்றனவும் அஃகிறிணை எனவும் அழைக்கப்பெறும்.

I

நான்

Me

எனக்கு

My

எனது

Mine

என்னுடையது

You

நீ, நீங்கள்

Your

உன்னுடைய, உங்களுடய

Yours

உன்னுடையது, உங்களுடையது

He

அவன், அவர்

His

அவனுடைய, அவருடைய

Him

அவனை, அவனுக்கு

She

அவள்

Her

அவளுடைய, அவளை

Hers

அவளுடையது

It

இது

Its

இதனுடைய

We

நாங்கள், நாம்

Us

எங்களுக்கு

Our

எங்கள், எமது

Ours

எங்களுடையது

They

அவர்கள், அவைகள்

Their

அவர்களுடைய

This

இது

These

இவைகள்

That

அது

Those

அவைகள்

Here

இங்கே

There

அங்கே

Here and there

இங்கும் அங்கும்

Interrogative - வினாச்சொற்கள்

What?

என்ன?

Where?

எங்கே?

When?

எப்பொழுது?

Why?

ஏன்?

Which?

எது?

Who?

யார்?

How?

எப்படி?

Whose?

யாருடைய?

Whom?

யாரை, யாருக்கு?

Parts of  body

உடல் உறுப்புகள்

Head

தலை

Eyes

கண்கள்

Ears

காதுகள்

Nose

மூக்கு

Cheek

கன்னம்

Mouth

வாய்

Neck

கழுத்து

Shoulder

தோள்/புயம்

Chest

மார்பு/நெஞ்சு

Rib

விலா (எலும்பு)

Breast

மார்பகம்

Nipple

முலைக்காம்பு

Arm

கை

Elbow

முழங்கை

Abdomen

வயிறு

Bellybutton

தொப்புள்/நாபி

Groins

கவட்டி

Wrist

மணிக்கட்டு

Palm

உள்ளங்கை

Fingers

விரல்கள்

Vegina

பெண்குறி

Penis

ஆண்குறி

Scrotum

விரை

Thigh

தொடை

Knee

முழங்கால்

Calf

கெண்டைக்கால்

Leg

கால்

Ankle

கணுக்கால்

Foot

பாதம்

Toes

கால் விரல்கள்

Waist

இடுப்பு

Thumb

கட்டைவிரல்

Little Finger

சின்னவிரல்

Ring Finger

மோதிரவிரல்

Middle Finger

நடுவிரல்

Index Finger

சுட்டுவிரல்

Toenails

கால்(விரல்) நகங்கள்

Heel

குதிகால்

Fist

கைமுட்டி (மூடியக்கை

Nail

நகம்

Knuckle

விரல் மூட்டு

Muscle

தசை

Skin

தோல்

Hair

முடி

Forehead

நெற்றி

Eyebrow

கண் புருவம்

Eyelash

கண் இமை மயிர்

Eyelid

கண் இமை

Eyeball

கண்மணி

Nostril

மூக்கு/நாசித்துவாரம்

Face

முகம்

Chin

முகவாய்க் கட்டை

Adam's apple

குரல்வளை முடிச்சு

Mustache

மீசை

Beard

தாடி

Lip

உதடு

Uvula

உள்நாக்கு

Throat

தொண்டை

Molars

கடைவாய் பல்

Premolars

முன்கடைவாய் பல்

Canine

கோரை/நொறுக்குப் பல்

Incisors

வெட்டுப் பல்

Gum

பல் ஈறு /முரசு

Tongue

நாக்கு

Belly

வயிறு

Back

முதுகு

Backbone

முதுகெலும்பு

Rib bone

விலாவெலும்பு

Buttock

குண்டி/ புட்டம்

Anus

குதம்

Skull

கபாலம்/மண்டையோடு

Nerve

நரம்பு

Endocrine

சுரப்பி

Hip

இடுப்பு

Lung

நுரையீரல்

Heart

இதயம்

Kidney

சிறுநீரகம்

Brain

மூளை

Regular verbs list-ஒழுங்கான வினைச் சொற்கள்

ஆங்கிலத்தில் எண்ணற்ற வினைச் சொற்கள் இருந்த போதிலும்; அவற்றுள் தினமும்  பாவிக்கப்பெறும் Regular verbs - ஒழுங்கான வினைச்சொற்கள் சில  கீழே தரப்பெற்றுள்ளன.

ஒழுங்கான அடிப்படை வினைச்சொற்கள் “ed” அல்லது “d” என்ற எழுத்துகளை இறுதியில் ஏற்று Past Tense ஆகவும் Past Participle ஆகவும் மாற்றம் பெற்று பிரதான வினைச் சொல்லாக வாக்கியங்களில் அமையும்.

வினைச் சொல்லின் இறுதி எழுத்து "Y” ஆக இருந்தால் “i” ஆக மாறுவதுடன் “ed” இணைத்துக் கொள்ளும்.

Accept

ஏற்றுக்கொள், ஒப்புக்கொள்

Appoint

வேலைக்கு நியமி, நேரம் ஒதுக்கு

Adapt

பொருந்தச்செய், சரிக்கட்டு

Appreciate

திறமையை கண்டு மெச்சு

Add

சேர்த்துக்கொள், கூட்டு

Approach

கிட்ட நெருங்கு, அணுகிக் கேள்

Adjust

சரிப்படுத்து, சமாளி

Approve

அனுமதி கொடு, ஊர்ஜிதம் செய்

Admire

வியப்புக் கொள், பாராட்டு

Argue

விவாதி, காரணம் எடுத்துக்கூறு

Admit

ஏற்றுக்கொள், பிரவேசிக்க அனுமதி

Arrange

ஒழுங்காக்கு,முன்னேற்பாடு செய்

Advise

அறிவு புகட்டு, புத்திமதி சொல்

Arrest

கைதுசெய், பற்று

Afford

தகுதியாக (பணம்) இரு

Arrive

வந்து சேர், இடத்தை சென்றடை

Agree

ஒப்புக்கொள், ஏற்றுக்கொள்

Ask

விசாரி, அழை, கேள்

Alert

விளிப்புடன், சுறுசுறுப்புடன் இரு

Assist

உதவிசெய், ஈடுபடு

Allow

இடங்கொடு, அநுமதி, ஒத்துக்கொள்

Assume

பாவனை செய், கற்பனைசெய்துகொள்

Amuse

குதூகலமடையச்செய், இன்பமூட்டு

Attach

சேர், ஒட்டிக்கொள், சினேகிதம் கொள்

Analyze

பிரித்துக் கண்டுபிடி

Attack

தாக்கு, சண்டையிடு

Announce

வெளிப்படையாக தெரிவி, அறிவி

Attempt

முயற்சி செய்

Annoy

கோபமூட்டு, தொந்தரவுசெய்

Attend

பிரசன்னமாய் இரு, பணிவிடைசெய்

Answer

பதிலளி, கைமாறு செய்

Attract

வசீகரம்செய், கவற்சி செய்

Apologizes

மன்னிப்பு கோரு,வருத்தம் தெரிவி

Authorize

அதிகாரமளி

Appear

கண்முன் தோன்று, ஆஜராகு

Avoid

தவிர், விட்டு விலகு

Applaud

ஆரவாரத்தோடு ஆதரி, புகழ்

Awai

காத்திரு, எதிர்நோக்கி இரு

Apply

உபயோகி, மனுச்செய்

Award

தீர்ப்பளி

Back

ஆதரவளி, பின்நோக்கிச் செல்

Blot

தூற்று, இழிவு படுத்து

Bake

சுடு, வாட்டு

Boast

புளுகுதல், பெருமையாக ஜம்பமடித்தல்

Balance

கணக்கை சரிக்கட்டு, சீர்தூக்கிப் பார்

Boil

வேக வை, கொதிக்க வை

Ban

தடைசெய், நாடு கடத்து

Bomb

குண்டு வீசு

Bang

மோது, படீரெண்டு கதவை மூடு

Book

பதிவுசெய்

Bare

ஆடையைக் களை, வெளிப்படுத்து

Bore

துளையிடு, வெறுப்படை

Bat

துடுப்பால் பந்தை அடி

Borrow

கடன் வங்கு

Bathe

குளி, ஸ்நானம் செய், குளிப்பாட்டு

Bounce

திரும்பி வரும்படி அடி

Battle

எதிர்த்துப் போராடு

Box

பெட்டியில் அடை

Beg

பிச்சை கேள், யாசகம் செய்

Brake

நிறுத்து, தடை செய்

Behave

நடந்து கொள், செயல்படு

Branch

கிளைகள் விடு, பிரிந்து போ

Believe

நம்பு, உண்மையென கருது

Breach

உடைப்பு உண்டாக்கு

Belong

சொந்தமாக இரு, உரித்தாய் இரு

Breathe

மூச்சு விடு

Blame

குறைகூறு, குற்றம் சுமத்து

Broom

துடைப்பத்தால் கூட்டு

Bleach

சலவை செய், வெண்மையாக்கு

Brush

தூசு தட்டு, பல் துலக்கு

Bless

ஆசீர்வதி

Bump

முட்டு, தள்ளு

Blind

குருடனாக்கு, ஏமாற்று

Burn

எரி, சாம்பலாக்கு

Blink

விட்டுவிட்டு ஒளிர், கண்சிமிட்டு

Bury

புதை, மண்ணில் அடக்கம் செய்

Calculate

கணக்கிடி, திட்டமிடு

Compel

கட்டாயப் படுத்து, பலவந்தம் செய்

Call

அழை, சென்று கான்

Complain

முறையிடி, புகார் செய்

Camp

கூடாரங்களில் தற்காலிஅகமாக் தங்கு

Complete

பூர்த்திசெய், நிறைவாக்கு

Canvas

ஆதரவு கேள்

Concentrate

மனதை ஒருமுகப்படுத்து

Care

கவனம் எடுத்தல், கவனித்தல்

Concern

சம்பந்தமாய் இரு

Carry

எடுத்துச் செல், தாங்கு

Conceive

கர்ப்பம் தரி

Carve

சித்திரம் செதுக்கு

Confess

ஒத்துக் கொள்

Cause

உண்டுபண்ணு, தூண்டு

Confuse

குழப்பு, தாற்மாறாக்கு

Challenge

அறை கூவல், நிரூபிக்கும்படி கேட்டல்

Connect

இணை, சம்பந்தப் படுத்து

Change

கைமாறுதல்

Consider

கவனம் செலுத்து, கருத்தில் கொள்

Charge

குற்றம் சுமத்து, பூரணமாக்கு, ஒப்படை

Consist

அமைந்திரு, ஆக்கப்பட்டிரு

Chase

துரத்து, பிந்தொடர்

Console

ஆறுதலளி, தேற்று

Cheat

ஏமாற்று

Construct

நிர்மாணி, கட்டிடம் கட்டு

Check

சரி பார், பரிசோதி, மோப்பம் பிடி

Contact

தொடபுகொள், சம்பந்தப்படு

Cheer

தேற்று, தையிரியப்படுத்து

Contain

கொள், அடக்கிக்கொள்

Chew

மெல்லு, யோசி, சப்பு

Contest

எதிர்த்து போட்டியிடி, வாதாடு

Chop

கொத்து, சீவு, துண்டி

Continue

தொடர்ந்து செய், இடைவிடாமல் செய்

Claim

உரிமை கொண்டாடு, சொந்தம் தெரிவி

Convey

எடுத்துச் செல், அறிவி

Clap

கை தட்டி ஆர்ப்பரி

Copy

பிரதி செய், பார்த்தெழுது

Clash

மோது

Correct

சரிப்படுத்து, பிழைகளைக் குறி

Clean

சுத்தம் செய்

Cough

இருமு

Clear

தெளிவாகு, தடைகளை நீக்கு

Count

கணக்கிடு, எண்ணு, கருது

Clip

கத்தரி, கெட்டியாகப் பிடி

Cover

மறை, முழுவதும் பரந்திரு

Close

மூடு, முடிவுகட்டு

Crack

வெடிப்பு உண்டாகு, முறிவு ஏற்படு

Coach

பழக்கு, சொல்லிக்கொடு

Crash

மோதி நொறுங்கு, மோது

Coil

சுருள்களாக சுற்று

Crawl

ஊர்ந்து செல், தவழ்

Collect

ஒன்று சேர், சேகரி

Cross

குறுக்கே வை, குறுக்கிடு, குறுக்கே செல்

Colour

வர்ணம் தீட்டு

Crush

நசுக்கு, அழுத்து

Comb

சிக்கெடு, தலைமுடி வாரு

Cry

அழு, கத்து, ,புலம்பு

Command

உத்தரவிடு

Cure

குணமடையச் செய், சரியாக்கு

Commit

வாக்குக் கொடு, சிக்கிக் கொள்

Curl

சுருளாகச் செய், சுறுட்டு

Communicate

தொடர்பு கொள், அறிவி

Cycle

மறுபடி மறுபடி நிகழ், வட்டமிடு

Compare

ஒப்பிடு, ஒப்புமை

மிகுதி தொடர்ந்து பதியப் பெறும்

Third Person Singular (He, She, It: infinitive + e/ es)
எழுவாயானது படற்கை - ஒருமையாக இருந்து  நிகழ்கால வாக்கியத்தில் அமையும் போது அடிப்படை வினச்சொலின் இறுதிப் பகுதி சிறுமாற்றம் பெற்று பிரதான வினைச்சொல்லாக அமைகின்றது. அடிப்படை வினைச் சொல்லின் இறுதியில் "es" அல்லது "s" சேர்த்துக் கொள்ளப்பெறும். அடிப்படைவினைச் சொல்லின் இறுதி எழுத்து  "y"ஆக இருந்தால் "i" ஆக மாற்றம் பெற்று "es" சேர்ந்துக்கொள்ளும்.  "have" என்ற வினைச் சொல்லானது முற்றிலும் வித்தியாசமாக "has" என மாற்றம் பெற்றுள்மையையும் அவதானிக்க. "be" யின் மாற்றம் பற்றி முன்னர் விளக்கியுள்ளோம்.

I/We/They

He/She/It

தமிழ் விளக்கம்

apply

applies

விண்ணப்பி

come

comes

நிறுவனம்

bring

Brings

கொண்டு வா

begin

begins

ஆரம்பி

drive

drives

ஓட்டு

do

does

செய்

draw

draws

(படம்) வரை,பெறு

drink

drinks

குடி

eat

eats

சாப்பிடு

forget

forgets

மற

feel

feels

உணர்

fight

fights

சண்டையிடு

fly

flies

பற

Give

gives

கொடு

get

gets

பெறு/அடை

go

goes

போ

have

has

இரு

keep

keeps

வை

know

knows

தெரிந்துக்கொள்

lie

lies

பொய் பேசு

look

looks

பார்

make

makes

தயாரி/தயார் செய்

meet

meets

சந்தி

ride

rides

ஓட்டு

play

plays

விளையாடு

put

puts

வை

say

says

சொல்

sell

sells

விற்பனைச் செய்

send

sends

அனுப்பு

shake

shakes

குலுக்கு

sing

sings

பாடு

speak

speaks

பேசு

spit

spits

துப்பு

steal

steals

திருடு

take

takes

எடு

tell

tells

சொல்

think

thinks

நினை

understand

Understands

விளங்கிக்கொள்

wear

wears

உடுத்து/உடையணி

write

writes

எழுது

watch

watches

கவனி

முன்னிடைச் சொற்கள் - Propositions

English தமிழ்

aboard

கப்பலில்/வானூர்தியில்

about

கிட்டத்தட்ட/ பற்றி/சுற்றிலும்

above

மேலே/ உயர

across

குறுக்கே

after

பின்னால்/அடுத்து

against

எதிராக

along

நீள்வட்டத்தில்/ நெடுக

amid

மத்தியில்/ இடையில்

among

நடுவில்/பலவற்றிற்கு இடையே

anti

எதிரான

around

சுற்றிலும்/ சூழ்ந்து

as

அதே அளவில்/அதே மாதிரி/ அப்படியே

at

இல்/ ...ளவில்

before

முன்னால்/ஏற்கெனவே

behind

பின்னால்

below

கீழே/ அடியில்

beneath

கீழே/அடியில்

beside

அருகில்/பக்கத்தில்

besides

மேலும்/...ஐத் தவிர/கூடவும்

between

(இரண்டுக்கு) இடையில்/நடுவே

beyond

அப்பால்/அப்புறம்

but

ஆனால்

by

ஆல்/அருகில்

concerning

அக்கறையுடன்/கவலையுடன்

considering

ஆழ்ந்து எண்ணுகின்ற/கருதுகின்ற

despite

ஆனபோதிலும்/ஆயினும்/இருப்பினும்

down

கீழே

during

..காலத்தில்/...பொழுது

except

தவிர

excepting

தவிர/நீங்கலாக

excluding

விலக்குகின்ற/தவிர்க்கின்ற

following

ஆதரிக்கின்ற/அடுத்துவருகின்ற

for

பதிலாக/...க்காக/...கு

from

...இருந்து

in

உள்/இல்/இடத்தில்

inside

உள்பக்கம்/உட்புற

into

உள்ளுக்குள்/உள்நோக்கி

like

போன்ற/ஒத்த

minus

கழித்தல்/குறைத்த/நீக்கிய

near

அருகில்

of

..உடைய/...இல்/...இன்

off

அணை/மூடு/அப்பால்

on

மேலே/மீது/இல்

onto

அதனுள்

opposite

எதிரான/எதிர்புறம்

outside

வெளிப்புறம்

over

மேலே/முடியும் தருவாயில்

past

கடந்த/கடந்த காலம்

per

ஆக/ஒன்றிற்கு

plus

...ஓடு/...கூட

regarding

சம்பந்தமாக/..ஐப் பற்றி/...ஐக் குறித்து

round

வட்டமான

since

அப்பொழுதிலிருந்து/இருந்து

than

பார்க்கிலும்/விட

through

ஊடே/வழியாக/மூலமாக

to

...க்கு/இடத்திற்கு

toward

நோக்கி/திக்காக

towards

நோக்கி

under

அடியில்/கீழே

underneath

அடியில்/கீழே

unlike

போலில்லாத/ஒவ்வாத

until

வரை/வரைக்கும்/மட்டும்

up

மீது/மேலே

upon

மீது/மேல்

versus

எதிராக

via

வழியாக

with

உடன்

within

அதற்குள்/அத்துடன்

without

இல்லாமல்/இன்றி

throughout

முற்றிலும்/எங்கணும்

பகுதி - 1 ஐ வாசிக்க இங்கே அழுத்துங்கள்


பகுதி -2 ஐ வாசிக்க இங்கே அழுத்துங்கள்

 

 

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS