Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் திருமணம் / பூப்புனித நீராட்டு விழா 20 வது இன்பம் பொங்கும் திருமணநாள் விழா - திரு. திருமதி. நடேசன் + றஜனி தம்பதிகள்

20 வது இன்பம் பொங்கும் திருமணநாள் விழா - திரு. திருமதி. நடேசன் + றஜனி தம்பதிகள்

E-mail Print PDF

கனடா - ஸ்காபரோ நகரில் வசிக்கும் திரு. திருமதி. நடேசன் + றஜனி தம்பதிகள் தங்கள் 20 ஆவது திருமணநாள் விழாவை

கடந்த 22-10-2011 அன்று தமது பிள்ளைகள், நண்பர்கள், உறவுகளுடன் எழிமையான இன்பம் பொங்கும் விழாவாக தமது இல்லத்தில் கொண்டாடினர்.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது"

அன்று இணைந்த இரு உள்ளங்களும் இன்றுவரை இல்லறத்தில் நல்லறம் செய்து,  இன்பமாக வாழ்ந்து காட்டி

எம் மத்தியில் பேரோடும், புகழோடும் உதாரண தம்பதிகளாக வாழும்

திரு. திருமதி, நடேசன் + றஜனி தம்பதிகள்

பேறு பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றோம்

"வாழ்க பல்லாண்டு வளம் பல பெற்று"

பணிப்புலம்.கொம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS