Wednesday, Aug 23rd

Last update07:08:36 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் இலங்கை சாந்தை சித்திவிநாயகர் தேவஸ்தான திருப்பணிச் சபை - புதிய அங்கத்தினர்கள் தெரிவு

சாந்தை சித்திவிநாயகர் தேவஸ்தான திருப்பணிச் சபை - புதிய அங்கத்தினர்கள் தெரிவு

E-mail Print PDF

கடந்த 20.11.2011 அன்று ஆலய வளாகத்தில் இடம்பெற்ற திருப்பணிச் சபை பொதுக் கூட்டத்தில் ஊரில் இருக்கும் பல பிரமுகர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் பங்குபற்றிச் சிறப்பித்துடன், அன்றைய தினம் எதிர்வரும் ஆண்டிற்கான திருப்பணிச் சபை அங்கத்தினனர்கள் உதவி அரச அதிபர் காரியாலயத்தில் இருந்து வருகை தந்திருந்த அரச அதிகாரியின் முன்னிலையில் பொதுமக்களால் தெரிவு செய்யப்பெற்றனர். அவர்களின் விபரம் பொது மக்களின் பார்வைக்காக மேலே உள்ள விளம்பர பத்திரத்தில் வெளியாகியுள்ளன.

பொதுகூட்ட நிகழ்வுகள் கீழே பதியப்பெற்றுள்ளன

படங்கள்: சேகர்


கூட்ட நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

 

நன்றி


சங்கடக சதூர்த்தி விநாயகன் திருவருள் துணை கொண்டு புதிய திருப்பணிச் சபையினர் எதுவித சங்கடமும் இன்றி இறைபணி தொடர பிரார்த்திக்கின்றோம்
பணிப்புலம்.கொம்

BLOG COMMENTS POWERED BY DISQUS