Monday, Jan 26th

Last update05:58:53 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சிறுவர் பூங்கா அறிவியல் இலங்கை பற்றிய பொது அறிவு - அமைச்சர்கள் பட்டியல் இணைப்பு

இலங்கை பற்றிய பொது அறிவு - அமைச்சர்கள் பட்டியல் இணைப்பு

E-mail Print PDF

1.  இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன? 9 மாகாணங்கள் அவையாவன:

►  வடக்கு மாகாணம்
கிழக்கு மாகாணம்
►  வடமத்திய மாகாணம்
►  வடமேல் மாகாணம்
►  மத்திய மாகாணம்
►  சபரகமுவை மாகாணம்
►  ஊவா மாகாணம்
►  தென் மாகாணம்
►  மேல் மாகாணம்

2. இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? - 25 மாவட்டங்கள். அவையாவன:

1)  கொழும்பு
2)  கம்பகா
3)  கழுத்துறை
4)  கண்டி
5)  மாத்தளை
6)  நுவரெலியா
7)  காலி
8)  மாத்தறை
9)  அம்பாந்தோட்டை
10)  யாழ்ப்பாணம்
11)  மன்னார்
12)  வவுனியா
13)  முல்லைத்தீவு
14)  கிளிநொச்சி
15)  மட்டக்களப்பு
16)  அம்பாறை
17)  திருகோணமலை
18)  குருநாகல்
19)  புத்தளம்
20)  அனுராதபுரம்
21)  பொலன்னறுவ
22)  பதுளை
23)  மொனராகலை
24)  இரத்தினபுரி
25)  கேகாலை

3.  இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? - 22

4.  இலங்கையின் தலைப்பட்டினம் எது?  ஸ்ரீ ஜயவர்தனபுர

5.  இலங்கையின் பெரிய நகரம் எது? - கொழும்பு

6.  இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி யார்? மேன்மைதங்கிய மஹிந்த ராஜபக்ச அவர்கள்

இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)
மேன்மைதங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 - ஜனவரி 2, 1989)
மேன்மைதங்கிய ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 - மே 1, 1993)
மேன்மைதங்கிய டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 - நவம்பர் 12, 1994)
மேன்மைதங்கிய சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005)
மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 - இன்றுவரை)

7.  இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி யார்? மாண்புமிகு தி. மு. ஜயரத்ன அவர்கள்

8.  இலங்கையின் பரப்பளவு என்ன? 65,610 கிமீ²  / 25,332 சதுரமைல்
பூமியின் பரப்பளவு : 196,936,481 - சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 - சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 - சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 - சதுர மைல்

9. இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது?
.
- 04.02.1948ல்

10. இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka)

11. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது? - பம்பரகந்த.

12. இலங்கையில் நீளமான ஆறு
எது? – மகாவலி கங்கை 335 கி. மீ

13. இலங்கையின் உயர்ந்த மலை
எது? - பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)

14. மக்கள் தொகை என்ன? 2009 மதிப்பீடு 20,238,000 -  July 2008 குடிமதிப்பு 21,324,791

15. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன?: இலங்கை ரூபாய் (LKR)

16. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)

17. இலங்கையின் இணையக் குறி என்ன?: lk

18. இலங்கையின் தொலைபேசி எண் என்ன?: +94

19. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?: 230V

20. இலங்கை எங்கே அமைந்துள்ளது?: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ - 6° 9’N),  நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ - 79°9’E வும் அமைந்துள்ளது

இலங்கையின் முக்கிய நிலையங்கள்

1.  செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை

2.  புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட துல்கிரிய

3.  எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த

4.  பிறிமா மாவு ஆலை - திருகோணமலை

5.  விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட

6.  தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை, கனோபத்த, ஹக்கல

7.  தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை

8.  சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை, கண்ணொறுவ

9.  ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை - களனி

10.  இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை

11. வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல

12.  பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை

13.  உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா

14.  சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி

15.  ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை

16.  ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன

17.  அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய

18.  பறவைகள் சரணாலயம் - முத்துராஜவெல, குமண, பூந்தல

19.  குஷ்டரோக வைத்தியசாலை - மாந்தீவு மட்டக்களப்பு

20.  கலாசார முக்கோண வலையம் - கண்டி, அனுராதபுரம், பொலநறுவை

21.  சீனித் தொழிற்சாலை – கந்தளாய்

22.  காரீயச் சுரங்கம் - போகலை

23. புற்றுநோய் வைத்தியசாலை - மகரகம

24. துறைமுகங்கள் - கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை

25. காகிதத் தொழிற்சாலை - வாளைச்சேனை

26, ஏற்றுமதிப் பொருட்கள் - தேயிலை, றபர், கறுவா

27. மிருகக்காட்சிச்சாலை - தெஹிவளை

இலங்கையின் தேசிய சின்னங்கள்
1.  இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்

2.  இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி

3.  இலங்கையின் தேசிய மிருகம் - யானை

4.  இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி

அமைச்சர்கள் விபரம்
Cabinet of Ministers:

Minister    Portfolio

His Excellency the President Mahinda Rajapaksa
(1) Defence
(2) Finance & Planning
(3) Ports & Aviation
(4) Highways

2    Hon. Prime Minister D. M. Jayaratne Buddha Sasana & Religious Affairs       

Senior Ministers
3    Hon. Ratnasiri Wickramanayake Good Governance & Infrastructure Facilities       

4    Hon. D. E. W. Gunasekera Human Resources       

5    Hon. Athauda Seneviratne Rural Affairs       

6    Hon. P. Dayaratne Food & Nutrition       

7    Hon. A. H. M. Fowzie Urban Affairs       

8    Hon. S. B. Navinne Consumer Welfare        

9    Hon. Piyasena Gamage National Assets       

10    Hon. (Prof) Tissa Vitharana Scientific Affairs       

11    Hon. (Dr) Sarath Amunugama International Monetary Cooperation       

Other Cabinet Ministers
12    Hon. Nimal Siripala Irrigation & Water Resources Management       

13    Hon. Maithreepala Sirisena Health       

14    Hon. Susil Premajayantha Petroleum Industries       

15    Hon. Arumugam Thondaman Livestock and Rural Community Development       

16    Hon. Dinesh Gunawardena Water Supply & Drainage       

17    Hon. Douglas Devananda Traditional Industries & Small Enterprise Development       

18    Hon. A. L. M. Athaullah Local Government & Provincial Councils       

19    Hon. Rishad Bathiyutheen Industry & Commerce       

20    Hon. Champika Ranawaka Power & Energy       

21    Hon. Wimal Weerawansa Construction, Engineering Services, Housing & Common Amenities       

22    Hon. Rauff Hakeem Justice       

23    Hon. Basil Rajapaksa Economic Development       

24    Hon. Vasudeva Nanayakkara National Languages and Social Integration       

25    Hon. S. B. Dissanayake Higher Education       

26    Hon. (Prof) G.L. Peiris External Affairs       

27    Hon. W. D. J. Seneviratne Public Administration & Home Affairs        

28    Hon. Sumeda G Jayasena Parliamentary Affairs       

29    Hon. Jeevan Kumaranatunga Postal Services       

30    Hon. Pavithra Wanniarachchi Technology and Research        

31    Hon. Anura Priyadarshana Yapa Environment       

32    Hon. Tissa Karaliyadde Child Development and Women's Affairs       

33    Hon. Gamini Lokuge Labour and Labour Relations       

34    Hon. Bandula Gunawardena Education       

35    Hon. Mahinda Samarasinghe Plantations       

36    Hon. Rajitha Senaratne Fisheries and Aquatic Resource Development        

37    Hon. Janaka Bandara Tennakoon Land and Land Development        

38    Hon. Felix Perera Social Services        

39    Hon. C B Rathnayake Private Transport Services       

40    Hon. Mahinda Yapa Abeywardena Agriculture        

41    Hon. Keheliya Rambukwella Mass Media and Information       

42    Hon. Kumara Welgama Transport       

43    Hon. Dullas Alahapperuma Youth Affairs and Skills Development       

44    Hon. Johnston Fernando Cooperatives and Internal Trade       

45    Hon. Chandrasiri Gajadeera Rehabilitation and Prison Reforms       

46    Hon. Salinda Dissanayake Indigenous Medicine       

47    Hon. Reginold Cooray Minor Export Crop Promotion        

48    Hon. Dilan Perera Foreign Employment Promotion and Welfare       

49    Hon. Jagath Pushpakumara Coconut Development and State Plantations Development       

50    Hon. T B Ekanayake Culture and Aesthetic Affairs       

51    Hon. Mahinda Amaraweera Disaster Management        

52    Hon. S M Chandrasena Agrarian Services and Wildlife       

53    Hon. Gunaratne Weerakoon Resettlement        

54    Hon. Mervin Silva Public Coordination and Public Affairs       

55    Hon. Mahindananada Aluthgamage Sports       

56    Hon. Dayasritha Tissera State Assets and Enterprise Development        

57    Hon. Ranjith Siyambalapitiya Telecommunication and Information Technology       

58    Hon. Jagath Balasuriya National Heritage       

59    Hon. Lakshman Seneviratne Productivity Promotion       

60    Hon. Navin Dissanayake State Management Reforms       

61    Hon. Priyankara Jayaratna Civil Aviation    பிரதி அமைச்சர்கள் - Deputy Ministers:
Deputy Minister    Portfolio

1     Hon. Susantha Punchinilame     Fisheries and Aquatic Resources Development       

2    Hon. Lakshman Yapa Abeywardena    Economic Development

3    Hon. Rohitha Abeygunawardena     Ports and Highways       

4    Hon. Pandu Bandaranayake     Indigenous Medicine       

5    Hon. Jayaratna Herath     Industry and Commerce       

6    Hon. Duminda Dissanayaka     Youth Affairs and Skills development       

7    Hon. Lasantha Alagiyawanne     Construction, Engineering Services, Housing and Common Amenities       

8    Hon. Rohana Dissanayake     Transport       

9    Hon. H. R. Mithrapala     Livestock & Rural Community Development       

10    Hon. Nirmala Kothalawala     Ports & Highways       

11    Hon. Premalal Jayasekera     Power and Energy       

12    Hon. Geethanjana Gunawardena     Finance & Planning        

13    Hon. Vinayagamoorthy Muralitharan     Resettlement       

14    Hon. Faizer Mustapha     Technology & Research       

15    Hon. Indika Bandaranayake     Local Government and Provincial Councils       

16    Hon. Muthu Sivalingam     Economic Development       

17    Hon. Siripala Gamlath     Land and Land Development       

18    Hon. W. B. Ekanayake     Irrigation and Water Resources Management        

19    Hon. Chandrasiri Suriyarachchi     Social Services       

20    Hon. Nandimithra Ekanayake     Higher Education       

21    Hon. Nirupama Rajapaksa     Water Supply and Drainage       

22    Hon. Lalith Dissanayake     Health       

23    Hon. Sarana Gunawardena     Petroleum Industries       

24    Hon. Vijayamuni Zoysa     Education       

25    Hon. N. L. A. M. Hisbullah     Child Development and Women’s Affairs       

26    Hon. Weerakumara Dissanayake     Traditional Industries and Small Enterprise Development       

27    Hon. A.D.S. Gunawardena     Buddha Sasana & Religious Affairs       

28    Hon. Earl Gunasekara     Plantations        

29    Hon. Segue Dawood     Co-operatives and Internal Trade       

30    Hon. Abdul Cardar     Environment       

31    Hon. Dulip Wijesekera     Disaster Management    

 


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS