Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: சமூக நோக்கு கட்டுரைகள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் தமிழ் மொழி

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் தமிழ் மொழி

E-mail Print PDF

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் தமிழ் மொழி எழுத்துகளில் இருபத்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதிகளில் ஏற்பட்ட பரிமாண மாற்றத்தினை இங்கே காணலாம்.  உதாரணமாக எடுத்துக்கொண்டால், தற்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் தமிழ் உயிரெழுத்துக்களின் அண்ணளவான வடிவம் கி.பி 500 - 599 இற்கு  இடைப்பட்ட காலப்பகுதியில்  ஆரம்பிக்க, 'ஐ' எழுத்து கி.பி 800 - 899 ஆண்டுக் காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த தகவு அமைகிறது.

இணையங்களில் இருந்து பெறப்படும் இவ்வாறான தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதாக இருப்பதனையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS