Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா

2015 - ஆங்கில Spelling-bee போட்டிக்கான ”ஆங்கில சொற்கள் அடங்கிய பட்டியல்” - பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2015 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன. தங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

JK & SK

mat

pat

tree

three

car

apple

saw

and

the

their

knew

cage

fell

bell

it

1 & 2

Again

Black

Meal

Flower

Seven

Much

Shall

Beat

Fresh

Chain

Twelve

Today

Mother

Banana

Farther

Summer

Twenty

Crayon

Clover

Crayon

 

3 & 4

hygiene

limb

language

jejune

issue

moist

lonely

mosquito

nickel

nuclear

piano

parcel

recess

shoulder

solo

December

Skeleton

Software

Rouge

Warehouse

Vaccinate

Territory

Writer

Youth

Pineapple

Hornet

Icicle

Frown

Forfeit

Gnome

5 & 6

Graphics

Humorous

Horizontal

Impatient

Interfere

Invisible

Literature

Nocturnal

Mechanic

Lucrative

Permanent

Oblong

Phonetic

Program

Ragamuffin

Privilege

Silhouette

Satellite

Thesaurus

Autograph

Antique

atrocious

Ballot

Apparel

Atrocious

Asterisk

Average

Cinnamon

Composition

Corollary

Echo

Formula

Graphic

7 & 8

metaphor

senator

specimen

speculate

formula

orderly

orphanage

criticism

cylinder

mystery

mystify

physical

typify

arbitrate

armament

armistice

architect

archery

barbarism

decimal

despotism

emphasis

epitaph

carnival

carbonate

gardener

expedite

perigee

recondite

fiftieth

miracle

nimbleness

rigorous

pelican

petulant

recompense

mackerel

mariner

paragraph

paraphrase

beverage

democrat

denizen

density

edify

emanate

emphasize

epicure

 

 

 

 

 

 

85.08.12.2015

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - கோடைகால ஒன்றுகூடல் அழைப்பிதழ் - 2015

E-mail Print PDF

கனடா - ரொறொன்ரோ நகரில் பரந்து வாழும் எம்மூர் மக்கள் ஒன்றுகூடலில் இணைந்து கூடிக் குலாவி மகிழ்வுறும்போது; உறவுகள் மேம்படுகிறன, ஒற்றுமை வளர்கின்றது, புதிய உறவுகள் அறிமுகமாகின்றனர், இளையோர் இடையே புதிய நட்பும், உறவும், ஒற்றுமையும் உருவாகின்றன.

விளையாட்டில் திறமைசலிகள் கௌரவிக்கப்படுகின்றனர். விளையாட்டுகளில் விளையாட்டாக தோல்விகளைச் சந்தித்து சகித்துக் கொள்ளும் மனப்பாங்கைப் பெறுவதுடன். முயற்சி செய்து வெற்றி பெறவும் தூண்டப்படுகின்றனர்.


இவ் ஒன்றுகூடலின்போது பல புதிய விளையாட்டுக்களும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற எலா விளையாட்டுக்களும் இடபெறும் என்பதனையும் எல்லா உணவுகளும் பரிமாறப்பெறும் என்பதனையு அறியத் தருகின்றோம்.

இவ் விழாவை எல்லோரும் ஒன்றுகூடி குதூகலிக்கும் இன்ப நாளாக கொண்டாட எம்மூர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

பண்கலை பண்பாட்டுக் கழகம்

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா தமிழ் சொல்வதெழுதுதல் போட்டி-2015

E-mail Print PDF

பண்  கலை  பண்பாட்டுக்  கழகம் அங்கத்துவப் பிள்ளைகளுக்கான ”தமிழ்  சொல்வதெழுதுதல் போட்டி” எதிர்வரும் 21.03.2015 சனிக்கிழமை நடாத்துவதற்கு கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

பிள்ளைகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் நோக்குடன் இலகுவான முறையில் போட்டி நிரல்கள் தயாரிக்கப்பெற்று, போதிய கால அவகாசமும் வழங்கப்பெற்றுள்ளது.

வகுப்பு ரீதியிலான போட்டி என்பதனால் பங்குபற்றும் அதிகமான பிள்ளைகள் பரிசில்கள் பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

வகுப்பு ரீதியிலான போட்டி முறையானது தமிழ்  சொல்வதெழுதல்  போட்டியின்போது மட்டுமே நடைமுறைப் படுத்தப்பெறுவது வழக்கமாகும்.   

பெற்றோர்களே, தங்கள் பிள்ளைகள் தற்போது கல்விகற்கும்  வகுப்புகளுக்கு உரிய சொற்களை கீழே கொடுக்கப் பெற்ற பிரிவுகளில் பெற்று அவர்களை தயார் படுத்தி 21.03.2015 அன்று நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கு பெறச்செய்து பரிசில்களை தம்வசமாகிக் கொள்வதற்கான ஊக்குவிற்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

போட்டி நடைபெற இருக்கும் இடமும், நேரமும் பின்னர் அறியத் தரப்பெறும்.

Read more...

குளிர்கால ஒன்றுகூடலும் ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டியும் -கனடா பண்கலை பண்பாட்டுக் கழகம் - இன்று 25.12.2014

E-mail Print PDFஆங்கில சொற்கூட்டல் போட்டிகள் 25.12.2014 திகத பகல் 1.00 மணி முதல் 3840 finch ave E.  அமைந்துள்ள பொலிற்றன் விழா மண்டபத்தில் நடைபெறும்.

இவ்வாண்டுக்கான குளிர்கால ஒன்று கூடலும் கலை நிகழ்ச்சிகளும் 25.12.2014 திகதி மெற்றோ பொலிற்றன் விழா மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் சிறப்பாக இடம்பெறும்.

இவ் விழாவில் பங்கு பற்றி சிறப்பிக்க குடும்ப சமேதராக வருகை தருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

தொடர்புகளுக்கு
416-731-2829
(416) 829-7063

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2014 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு தரம் பிரிக்கப்பெற்று தரங்கான சொற்கள் கீழே தரப்பெற்றுள்ளன. தங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

தரம் - JK & SK

Apple
king
ball
jaw
boy
just
bill
hold
hat
lion
cat
miss
milk
salt
land
tray
nail
two
new
zoo
bug
yell
bus
bus
farm
add
gum
gift
girl
flag
fish
file
gift
joke
free
box
gate
goat
man
jam


தரம் - GRADE 1&2

about*
hill
job
doing
jump
daddy
just*
father*
keep
feed
king
feel
land
feet
last
fell*
late
going*
lay
gold
left
gone
made*
grade*
make*
grass
many*
have*
meat
hear*
men
help
add
here*
after
ago
any
baby*
back
bad
bag
base
brown
bus
buy*
bring
candy
change
child
city
clean*
dear
deep
deer


தரம் - Grade 3 &4

across
scare
group
second
haven't*
since
happened*
slowly
harden
stories
instead*
against
known
answer*
laugh
awhile*
middle
between
minute
board
mountain
bottom
ninth
breakfast
ocean
broken
office
build
parent
building
peanut
captain*
pencil
carried
picnic
caught*
police
charge*
Saturday*
chicken
pretty
circus
raise
discover
quite
doctor*
radio
doesn't
really
dollar
fracture
eighth*
during
everybody*
example
except
excuse
field*
fifth
following
good-by*


தரம் - Grade 5 & 6

although
coincidence,
America
vacuum
among
grocery,
arrive
horrible
attention
resemble,
beautiful*
scissors,
countries
identical,
course*
obedience,
cousin*
necessary,
decide
different*
evening
favorite
finally*
future
happiest
happiness
important
interest
piece
planet
present
president
principal*
probably*
problem
receive*
sentence
several
special
suddenly
suppose*
surely*
surprise*
they're*
through
usually
continue,
adventure,
gracious,
drought,
disaster,
chemical,
surgery,
knowledge,
pursue,
serious,
orchestra,
believe,
legible,
establish,
cooperate,


தரம் - Grade 7 & 8

coincidence,
ceramic,
vacuum,
essential,
grocery,
poisonous,
horrible,
ingredient,
prefer,
concept,
resemble,
frequency,
scissors,
nocturnal
government,
durable
ignore,
masquerade
column,
parachute
science,
backgammon
responsible,
apostrophe
character,
partial,
schedule,
rhythm,
conscience,
imaginary,
sentence,
constitution,
generosity,
economic,
endeavor,
cylinder,
abbreviate,
picturesque,
molecular,
amateur,
unique,
mischievous,
approximate,
descendant,
epidemic,
communicate,
scheme,
substitute,
acknowledge,
gigantic,
contagious,
legislature,
rehearsal,
prosperous,
tragedy,
sanctuary,
necessary,
customary,
aerial,
category,
definite,
benevolent,
politician,
vocalize,
threaten,
priority,
intercept,
declaration

 

 

தகவல்: பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

 

 

 


குளிர்கால ஒன்றுகூடலும் நத்தார் தின கொண்டாட்டமும் - அழைப்பிதழ் - 25.12.2014 - பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

E-mail Print PDF

தொடர்புகளுக்கு: விஜி அவர்களை அழையுங்கள்

தகவல்: புலேன் அவர்கள்

Page 4 of 15

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்