Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா

குளிர்கால ஒன்று கூடல் - பண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா 25.12.2013 - வெள்ளி விழா நிகழ்வுகள் இணைப்பு

E-mail Print PDF

 

கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் முன்பு அறியத் தந்ததுபோல் டிசெம்பர் 25.12.2013 நாளை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை அறியத் தருவதுடன் கனடா வாழ் பணிப்புலம் மக்கள் அனைவரையும் பங்கு பற்றிச் சிறப்பிக்குமாறு அன்புக் கரம் கூப்பி அழைக்கின்றோம்.

அன்றைய விழாவில் கலை நிகழ்ச்சிகள் வழங்கும் பிள்ளைகளின் பெயர், மேலும் தகவல்கள்களை 416-569-5121 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கலை விழா இடம்பெறும் இடம்:

Mertopolitan Centre (3840 finch ave,east /west of kennedy.scarborough) வெள்ளி விழா நடைபெற்ற விழா மண்டபம்

 

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனட

கடந்த 25.12.2012 அன்று நிகழ்வுற்ற கழகத்தின் வெள்ளிவிழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

Spelling-bee போட்டி முடிவுகளும், அள. பகீரதனின் “எப்படியெனிலும்” நூல் வெளியீட்டு விழாவும் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2013 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டி 30.11.2013 அன்று ”ஸ்காபறோ சிவிக் சென்ரரில்” கழக உறுப்பினர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.  அப்போட்டிகளில் பங்கு பற்றிய சிறார்களையும், போட்டி நிகழ்வினையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.

கடந்த சனிக்கிழமை கழகத்தினால் நடாத்தப்பட்ட எமது சிறார்களுக்கான ஆங்கில எழுத்துக்கூட்டல்  போட்டியில் பங்குபற்றிய சிறார்கள் அனைவருக்கும் கழகம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. போட்டியில் பங்கு பற்றிய சிறார்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப் பெறும் என்பதனை அறியத்தருவதுடன், அவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரம் கீழே தரப்பெற்றுள்ளன.

அதிகீழ்ப்பிரிவு (2008- 2009 இல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: கிஷோன் தயாளரூபன்
இரண்டாம் இடம்: பிரீதிகா வினோதரூபன்
மூன்றாம் இடம்: சாகித்தியன் நந்தகுமார் & கனிஷ்திகா சுபேந்திரன்

கீழ்ப்பிரிவு (2006 – 2007 ல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: அபிஷன் ரதீஸ்குமார்
இரண்டாம் இடம்: மதுஷன் செல்வரட்ணம்
மூன்றாம் இடம்: ஆருஷன் கேதீஸ்வரான்

மத்தியபிரிவு (2004-2005 ல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: திவ்யன் விமலரூபன்
இரண்டாம் இடம்: கிஷான் வினோதரூபன்
மூன்றாம் இடம்: அங் நடேசன்

மேற்பிரிவு(2002-2003இல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: சங்கீத் ஞானேஸ்வரன்
இரண்டாம் இடம்: சுகஸ்திகா சுபேந்திரன்
மூன்றாம் இடம்: பவித்திரன் உதயகுமார்

அதிமேற்பிரிவு(2000-2001இல் பிறந்தவர்கள்)
முதலாம் இடம்: சலோபன் விமலரூபன்
இரண்டாம் இடம்: அபிதா நடேசன்
மூன்றாம் இடம்: ஹரிஷன் சிவகுமார்

நிகழ்வினை பார்வையிட இங்கே அழுத்துக

வாணிவிழா 2013 - நன்றி, நன்றி, நன்றி - பண்கலை பண் பாட்டுக் கழகம் - கனடா (புதிய படங்கள் 170 இணைப்பு)

E-mail Print PDF


கடந்த 13-10-2013 அன்று கனடா-பண்கலை பண்பாட்டுக் கழகம்; பெரியசிவன் ஆலய விழா மண்டபத்தில் நடாத்திய வாணிவிழா - 2013 நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமைவதற்கு; கழக ஸ்தபகர் மதிப்புக்குரிய அமரர். திரு. விசு விமலன் அவர்களின் நினைவாக வழமைபோல் ”விழா மண்டபத்தினை” பெற்றுத்தந்து விழாவினை சிறப்பித்த அமரர் விமலனின் தந்தை தொண்டர் திரு. வி. கந்தசாமி அவர்களுக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும் பண் கலை பண் பாட்டுக் கழகம்-கனடா முதற்கண் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும் விழா சிறப்படைய தாமாகவே முன்வந்து உதவிகள் பல செய்த பங்காளிகளான;

•          கந்தசாமி, வைகுந்தன்
•          சிவபாதம், கிருஷ்ணகுமார்
•          தியாகராஜா, யோகேஸ்வரன்
•          சுப்பிரமணியம், சிவகுமார்
•          சுப்பிரமணியம், சுபேந்திரன்
•          முருகேசு, இராகவன்(audio)
•          கந்தையா, ஆனந்தமுருகன்(vedio) 
•          துரைசிங்கம், கமலேஸ்வரன்
•          சுப்பிரமணியம், நந்தகுமார்
•          சின்னத்துரை, பாலறங்கன்
•          குமாரசாமி, ரவிமோகன்
•          சிவபாலசிங்கம், கெங்காதரன்
•          சிவானந்தன், ராணி
•          சிவபாதம், நடேசன்
•          தம்பிமுத்து, புலேந்திரன்
•          கார்த்திகேசு, செல்வன்
•          செல்லத்துரை, மனுவேந்தன்
•          பேரின்பநாதன் விஜயநாதன்
ஆகியோருக்கும்; தோன்றாத் துணையாக நின்று விழாவினைச் சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் கழகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன், தரமான கலை நிகழ்வுகளை மேடையேற்றி விழாவினை சிறப்புறச் செய்த எமது ஊர் பிள்ளைகள், பெற்றோர்கள், கலைத்துறை வித்தகர்கள் அனைவருக்கும் கழகம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. நன்றி !, நன்றி!!, நன்றி!!!

வாணி விழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக


வாணி விழா - மேலும் பல நிகழ்வுகள் இங்கே அழுத்துக

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா


கனடா-பண்கலை பண்பாட்டுக் கழக - கோடை கால ஒன்று கூடல் - 2013 மெய் வல்லுநர் போட்டி முடிவுகள்.

E-mail Print PDF

விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பரிசுக்குரிய இடத்தினைப் பெற்றுக்கொண்ட பிள்ளைகளின் விபரம் பின்வருமாறு.

மைல் ஓட்டம்:
பிரிவு: வயது நான்கிலும் குறைந்தவர்கள்.
(Less than four years)

1.) Girishniega Sarvananthan
2.) kanistheiga subentheran
3.) Kavisan Thusanthan

பிரிவு: பாலர்வகுப்பு
(Kindergarten)

1.) Chakishjan – sarvananthan
2,) Anojan Selvaratnam
3.) Athithya Balasingam

பிரிவு: வகுப்பு-01
(Grade One)

1.) Thavshaa Kamaleswaran
2.) Abisan Ratheskumar
3.) Thanusha Ruban

பிரிவு: வகுப்பு-02
(Grade Two)

1.) Kajanan Kirubanathem
2.) Shabinaya Murugathas
3.) Janany Sivakumar

பிரிவு: வகுப்பு-03, 04
(Grade Three and four)

1.) Chanujan Sarvanantham
2.) Kithuna Kuganesvaran
3.) Thanusiya Kamaleswaran

பிரிவு: வகுப்பு-05,06
(Grade Five and six)

1.) Janusan Kamaleswaran
2.) Sharanke Sivaneswaran
3.) Svgastike Supem

தடை ஓட்டம்
பிரிவு: வயது நான்கிலும் குறைந்தவர்கள்.

(Less than four years)
1.) Kavisan Thusanthan
2.) Girishneiga Sarvananthan
3.) Kanisthiga Super

பிரிவு: பாலர்வகுப்பு
(Kindergarten)

1.) Chakishjan Saravananthan
2.) Athithiya Balasingam
3.) Anojan Selvaratnam

பிரிவு: வகுப்பு-01
(Grade One)

1.) Thurga Balakumar
2.) Nithursana Balarangan
3.) Abisan Ratheskumar

பிரிவு: வகுப்பு-02
(Grade Two)

1.) Lathusan Thusanthan
2.) Kajanan Kirubainatham
3.) Janany Sivakumar

பிரிவு: வகுப்பு-03,04
(Grade Three and four)

1.) Tishiban Sivanesvaran
2.) Chanujan Saravananthan
3.) Swetha Pulenthiran

பிரிவு: வகுப்பு-05,06
(Grade Five and six)

1.) Roshan Sivakumar
2.) Sathana Selvakumar
3.) Jenusan Kameleswaran

குறிப்பு:உங்கள் பிள்ளைகளின் பெயர் எழுத்துக்களில் தவறிருப்பின் தயவு செய்து எதிர்வரும் 11 ம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் திரு. நடேசன் அவர்களை தொலைபேசி இலக்கம் 416-7869768 இல் தொடர்புகொண்டு சரிப்படுத்திக்கொள்ளவும்.

பண்கலை பண் பாட்டுக் கழகம்-கனடா

ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி - 30.11.2013; குளிர்கால ஒன்று கூடல் - 25.12.2013 - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2013 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டி 30.11.2013 அன்று ”ஸ்காபறோ சிவிக் சென்ரரில்” மதியம் 12 மணிமுதல் இடம்பெறும் என்பதனை அறியத் தருவதுடன்; Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு  கீழே தரப்பெற்றுள்ளன.

தங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

இப் போட்டியில் பங்கு பற்றும் பிள்ளைகள் ஒவ்வொருவரும் கட்டணமாக $5 செலுத்தப்பெறல் வேண்டும்.

குளிர்கால ஒன்று கூடல்-2013
கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் டிசெம்பர் 25 ம் திகதி நடாத்துவதற்கு கழகம் தீர்மானித்துள்ளது. அன்றைய விழா சிறப்புற எமது ஊர்ப் பிள்ளைகளின் தரமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்பெறுகின்றன. நிகழ்ச்சிகளின் விபரங்களை ஒன்றுகூடல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக 416-5695121 இலக்கத்தில் அழைத்து அறியத்தரும்படி கழக உறவுகளை வேண்டிக்கொள்கிறோம். இடம்,நேரம் பின்னர் அறியத்தரப்படும்.

போட்டிகள் 30.11.2013 அன்று ஸ்காபறோ சிவிக் சென்ரரில் மதியம் 12 மணிமுதல் இடம்பெறும்.

இள மழழைகள் பிரிவு: பிறந்த வருடம்;-(2009,2008 )

1.  fun

2.  red

3.  cat

4.  sun

5.  dog

6.  jam

7.  gum

8.  bat

9.  net

10. pig

11. fun

12. sat

13. end

14. top

15. bat

16. ran

17. big

18. box

19. cup

20. club

21. rub

22. hot

23. bed

24. jet

25. sad

முதுமழழைகள் பிரிவு - பிறந்த வருடம்:-(2007,2006)

1.  blue

2.  milk

3.  hand

4.  stop

5.  fast

6.  brown

7.  name

8.  bake

9.  kite

10. home

11. five

12. nose

13. green

14. ask

15. girl

16. bird

17. down

18. glad

19. baby

20. best

21. plan

22. nest

23. sing

24. made

25. gate.

மத்தியபிரிவு - பிறந்த வருடம்:-(2005.2004)

1.  school

2.  paint

3.  because

4.  space

5.  worry

6.  trouble

7.  hurry

8.  please

9.  climb

10. smell

11. should

12. earth

13. sugar

14. catch

15. early

16. corner

17. learn

18. large

19. whole

20. family

21. twice

22. quick

23. never

24. almost

25. point.


மேற்பிரிவு - பிறந்த வருடம்:-(2003,2002)

1.  disguise

2.  percent

3.  recommend

4.  official

5.  stomach

6.  exercise

7.  instruction

8.  restaurant

9.  success

10. piano

11. decide

12. future

13. shoulder

14. distance

15. familiar

16. wrinkle

17. disease

18. journey

19. doubt

20. breathe

21. equal

22. discourage

23. tournament

24. achieve.

அதிமேற்பிரிவு - பிறந்த வருடம்-: (2001,2000)

1.  environment

2.  sympathy

3.  imagination

4.  recognize

5.  committee

6.  collaborate

7.  strength

8.  ordinary

9.  opportunity

10. enormous

11. accomplish

12. disappear

13. familiar

14. beneath

15. location

16. innocent

17. guarantee

18. ancient

19. receipt

20. engineer

21. tongue

22. specific

23. misery

24. stingy

25. collection.

NOTE:
போட்டி பற்றிய முழு விபரங்களையும் பெற்றுக்கொள்ள திரு. மனுவேந்தன் அவர்களை 416-569 5121 அழையுங்கள்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனட

18.02.2013

Page 7 of 16

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்