Saturday, Mar 17th

Last update06:42:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழக வெள்ளிவிழா - நிகழ்வுகள் - முழுமையாக வீடியோவில் - அபிநயா வீடியோ

E-mail Print PDF

கனடா - பண் கலை பண்பாட்டுக கழகம் தனது 25 வருட பூர்த்தியை 25,12,2012  நத்தார் தினம் ”வெள்ளி விழா”வாக கொண்டாடியது. இவ் விழாவில் கனடா வாழ் ஊர் மக்கள் அனைவரும் அணிதிரண்டு  வருகை தந்து சிறப்பித்தார்கள்.

வெள்ளி விழா நிகழ்வுகள் இக் கழகத்தினை உருவாக்கி வளர்ப்பதில் முன்னின்று உழைத்த ”இளந்தொண்டன்” அமரர். விமலன்(சங்கர்) கந்தசாமி அவர்களின் பெற்றோர்களான திரு. திருமதி. கந்தசாமி-குலமணி தம்பதியினரால் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து. உயிர் நீர்த்த உறவுகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப் பெற்றதுடன் தமிழ்தாய் வாழ்த்தும், கனடா நாட்டின் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடப்பெற்றன. கனடா- பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 25 வது பிறந்த நாள் விழாவில் 3x2 அடி அளவுள்ள கேக் வெட்டப்பட்டு கழக கீதம் (ஒஸ்ரேலியாவில் வதியும் மதிப்பிற்குரிய செல்லத்துரை சந்திரகாசன் அவர்களால் இயற்றப்பெற்ற) பாடப்பெற்று சிறப்பாக கொண்டாடப் பெற்றது.

இவ் விழாவின் பிரதம விருந்தினராக பல்மொழி வித்தகரும், பல்மொழி எழுத்தாளரும், தலை சிறந்த பேச்சாளரும், எமது கழகத்தின் வளர்ச்சிக்கு பல ச்ந்தற்பங்களில் சட்ட ஆலோசனைகள் வழங்கியவருமான  பெரியார்-அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மார்க்கம் மாநகரசபை பிரதிநிதியும், சிறந்த கல்விமானும், மார்க்கம் மாநகரசபையில் பல செயல் திட்டங்களுக்கு தலைமைப் பதவி வகிப்பவரும், கனடாவின் மூத்த தமிழ் அரசியல் வாதியுமான பெருமதிப்பிற்குரிய கணபதி லோகன் அவர்களும்; எமது உறவுகளில் ஒருவரும், பல்கலைக் கழகங்களில் வழங்கப்பெறும் அதிஉயர் பட்டமா “கலாநிதி” பட்டத்தினை பொறியியல் துறையில் ஜேர்மனி நாட்டில் பெற்றுக் கொண்டவருமான Dr.-Ing. பகிரங்கன் சிவபாதம் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

இவ் விழாவின் போது எம் மூர் மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அத்துடன் இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த பிரதம, சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப் பெற்று கேடயங்கள் வழங்கி பாராட்டப்பெற்றனர்.

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் திட்டங்களை வளர்த்தெடுக்க முன்நின்று பணம், பொருள் உதவிகள் புரிந்த எமது ஊர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள் அனைவரையும் திரு. திருமதி. குமாரசாமி. ரவிமோகன் தம்பதியினர் பொன்னாடை போர்த்து கௌரவித்து கேடயங்கள் வழங்கி பாராட்டி சிறப்பித்தனர்.

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் பொன் விழா, வைர விழா, பவள விழா, நூற்றாண்டு விழா போன்ற விழாக்களை முன்னெடுத்து செய்யவிருக்கும் எம் இளஞர்களும், யுவதிகளும் இவ் வெள்ளி விழா நிகழ்வின்போது தொண்டர்களாக பங்கு பெற்று சிறப்பித்தமை போற்றுதற்குரியதாகும்

வெள்ளி விழா நிகழ்வுகளை வீடியோவில் படமாக்கிய “அபினையா வீடியோ” வழங்கும் வீடியோவினை பார்வையிட கீழேயுள்ள பகுதிகளை அழுத்துங்கள். வீடியோ அனுப்பி வைத்தவர்: விமல் அவர்கள்

வீடியோ பதிவுகள் முற்பகுதி பிற்பகுதி என இரு பிரிவுகளாக பதிவாகியுள்ளன

முற்பகுதி 4 பகுதிகள்

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4

பிற்பகுதியும் 4 பகுதிகளைக் கொண்டுள்ளன

பகுதி - 5

பகுதி - 6

பகுதி -7

பகுதி - 8

பிற்பகுதியை தொடர்ச்சியாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்

வெள்ளி விழா நிகழ்வுகளை படங்களாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்

வெள்ளி விழா மலரினை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

இவ் விழா நிகழ்வுகள் பற்றிய கருத்துக்கள், ஆலோசனைகள் தெரிவிக்க அல்லது விளக்கங்கள் அறிய விரும்பும் புத்திஜீவிகள் அனைவரையும் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it மூலம் எங்களை தொடர்பு கொண்டு அறியத் தரும்படி அன்புடன் வேண்டி நிற்கின்றோம்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

நன்றி

1362

வெள்ளி விழா - நிகழ்வுகள், வெள்ளி விழா மலர் - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - 2012 - படங்கள்

E-mail Print PDF

கனடா-பண் கலை பண்பாடுக் கழகத்தினை உருவாக்கி, அதனை வளர்த்தெடுப்பதில் முன்நின்று உழைத்த மூலகர்த்தா அமரர். விமலன் (சங்கர்) கந்தசாமி அவர்களின் பெற்றோர் திரு. திருமதி கந்தசாமி-குலமணி தம்பதியினர் மங்கள விளக்கேற்றி வெள்ளிவிழா நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கின்றனர்

படங்கள்: தமிழன் போட்டோ & வீடியோ (செல்வன் அவர்கள்)

கனடா - பண் கலை பண்பாட்டுக கழகம் தனது 25 வருட பூர்த்தியை 25,12,2012  நத்தார் தினம் ”வெள்ளி விழா”வாக கொண்டாடியது. இவ் விழாவில் கனடா வாழ் ஊர் மக்கள் அனைவரும் அணிதிரண்டு  வருகை தந்து சிறப்பித்தார்கள்.

வெள்ளி விழா நிகழ்வுகள் இக் கழகத்தினை உருவாக்கி வளர்ப்பதில் முன்னின்று உழைத்த ”இளந்தொண்டன்” அமரர். விமலன்(சங்கர்) கந்தசாமி அவர்களின் பெற்றோர்களான திரு. திருமதி. கந்தசாமி-குலமணி தம்பதியினரால் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து. உயிர் நீர்த்த உறவுகளுக்கும், கழக நிர்காகிகளுக்கும் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப் பெற்றதுடன் தமிழ்தாய் வாழ்த்தும், கனடா நாட்டின் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடப்பெற்றன. கனடா- பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 25 வது பிறந்த நாள் விழாவில் 3x2 அடி அளவுள்ள கேக் வெட்டப்பட்டு கழக கீதம் பாடப்பெற்று சிறப்பாக கொண்டாடப் பெற்றது.

இவ் விழாவின் பிரதம விருந்தினராக பல்மொழி வித்தகரும், பல்மொழி எழுத்தாளரும், தலை சிறந்த பேச்சாளருமான பெரியார்-அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மார்க்கம் மாநகரசபை பிரதிநிதியும், சிறந்த கல்விமானும், மார்க்கம் மாநகரசபையில் பல செயல் திட்டங்களுக்கு தலைமைப் பதவி வகிப்பவரும், கனடாவின் மூர்த்த தமிழ் அரசியல் வாதியுமான பெருமதிப்பிற்குரிய கணபதி லோகன் அவர்களும்; எமது உறவுகளில் ஒருவரும், பல்கலைக் கழகங்களில் வழங்கப்பெறும் அதிஉயர் பட்டமான “கலாநிதி” பட்டத்தினை பொறியியல் துறையில் ஜேர்மனி நாட்டில் பெற்றுக் கொண்டவருமான Dr.-Ing. பகிரங்கன் சிவபாதம் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

இவ் விழாவின் போது எம் மூர் மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அத்துடன் இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த பிரதம, சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப் பெற்று கேடயங்கள் வழங்கி பாராட்டப்பெற்றனர்.

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் திட்டங்களை வளர்த்தெடுக்க முன்நின்று பணம், பொருள் உதவிகள் புரிந்த எமது ஊர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப் பெற்றதுடன் கேடயங்கள் வழங்கியும் பாராட்டப்பெற்றனர்.

வெள்ளி விழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்ற Dr.-Ing. பகிரங்கன் சிவபாதம் அவர்கள் கனடா ரொறொன்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கழக அங்கத்தினர்களாலும், உறவுகளாலும் வரவேற்கப்பெறும் காட்சி-பார்வையிட இங்கே அழுத்துங்கள்

பண் கலை பண்பாட்டு கழகம் - கனடா

வெள்ளி விழா மலரினை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

இந் நிகழ்வின்போது எடுக்கப் பெற்ற  வீடியோ கிடைத்ததும் பதிவிலிடப்பெறும்.

பணிப்புலம்.கொம்

வாணி விழா 2012 - பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா - வீடியோ இணைப்பு

E-mail Print PDF

கடந்த 20.10.2012 அன்று  கனடா பண் கலை பண்பாட்டுக் கழகம்; பெரிய சிவன் ஆலயத்தில் இடம் நடாத்திய  “வாணி விழா - 2012” விழாவினை இக் கழகத்தை முன் நின்று வழி நடாத்தும் திரு. திருமதி. நடேசன் - றஜனி தம்பதியினர் மங்கள விழக்கேற்றி ஆரம்பித்து வைக்கும் காட்சி

வீடியோ: அபினயா வீடியோ

வீடியோ அனுப்பி வைத்தவர்: றினேஸ் மனுவேந்தன்

நிகழ்வுகளை வீடியோவில் பார்வையிட

பகுதி - 1

பகுதி - 2

மானிடனாக பிறந்த ஒவ்வொருவரும் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளங்களையும் (ஐஸ்வரியங்களையும்) பெற்று பேரோடும் புகழோடும் இன்புற்று வாழவே விரும்புகின்றார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக அவர்களின் கர்ம வினைப் பயனால் எல்லா வளங்களும் எல்லோர்க்கும் கிடைப்பதில்லை. இந்த கர்ம வினைகளை வேரறுக்கும் சக்தி இறையருளுக்கு உண்டு என்பது சைவசமய உண்மை. இறைவனை துதி செய்து இறையருளைப் பெற்றோமேயானால் எல்லா வளங்களையும் பெற்று நாமும் இன்பமாக வாழலாம்.

இப் பூவுலகில் மானிடராகப் பிறந்து இலட்சுமி தேவியின் அருள்கடாட்சம் குன்றியமையால் சகல ஐஸ்வரியங்களையும் இழந்து "நடைப் பிணமாக" வாழ்வோரையும்; துர்க்காதேவியின் அருள் கடாட்சம் குன்றியமையால் உற்சாகமும், மனவலிமையும், தன்னம்பிக்கையும் அற்றவர்களாக உடம்பில் தென்பின்றி அங்கவீனர்கள்போல் துக்கிகளாகி "சோம்பேறிகளாக" வாழ்வோரையும் தனது அருள்காட்சத்தால் மாமேதைகளாக்கி இராசசபையிலும், கற்றோர் அவையிலும் சரியாசனம் கொடுத்து மேன்மைப்படுத்தி சிறப்புற வாழ வைக்கும் "கலைவாணி"க்கு பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா 20.10.2012 அன்று விழா எடுத்து வழிபாடு செய்தது.

சர்வலோக நாயகியாகிய பரமேஸ்வரி; வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் அருளும் பொருட்டு துர்க்கா தேவி, இலட்சுமி தேவி, சரஸ்வதி தேவி ஆகிய தோற்றத்துடன் முப்பெரும் தேவிகளாக காட்சி தருகின்றாள். அதன் பின் துர்க்காதேவி 9 அம்சங்களைக் கொண்ட நவதுர்காவாகவும், இலட்சுமி தேவி 8 அம்சங்களைக் கொண்ட அஷ்ட இலட்சுமிகளாகவும், சரஸ்வதி தேவி 8 அம்சங்களைக் கொண்ட அஷ்டசரஸ்வதிகளாகவும் தோற்றமளிக்கின்றனர்.

இவற்றுள் எந்த அம்சத்தை நாம் வணங்கினாலும் முப்பெரும் தேவிகளான துர்கை, இலட்சுமி, சரஸ்வதியின் பேரருள் பெற்று சீரோடும் சிறப்போடும் பெருவாழ்வு வாழலாம் என்பது சைவ சமைய நியதியாகும்.

இவ்விழா நிகழ்வுகள் யாவும் வீடியோ காட்சிகளாக கீழே பதிவாகியுள்ளன. இந் நிகழ்வை தானாகவே முன்வந்து  தமது அதிநவீன தொழில் நுட்ப உபகரணங்கள் மூலம் எமது சமூகத்திற்கு செய்யும் ஒரு தொண்டாக வீடியோ படம் எடுத்து சிறப்பித்த "அபிநயா வீடியோ" உரிமையாளர் மதிப்பிற்குரிய  ஆனந்தன் அவர்களின் சேவையை பாராட்டுகின்றோம்.

இவ் விழாவை சிறப்புற நடாத்துவதற்கு "பெரிய சிவன் ஆலய விழா மண்டபத்தினை" சலுகை அடிப்படையில் குறைந்த கட்டணத்துடன் எமக்கு வழங்கிய ஆலய தர்மகர்த்தா "அடியார்" அவர்களுக்கும், இவ் விழாவில் பங்குபற்றி சிறப்பித்த எம்மூர் உறவுகள் அனைவருக்கும், மேடை அலங்காரம், பூசைக்கு தேவையான நெய்வேத்தியம், மற்றும் உணவுகள் தயாரிக்க உதவிய அன்பு உள்ளங்க்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

சொல்வது எழுதல் போட்டி முடிவுகள்

E-mail Print PDF

கடந்த 09.12.2012 அன்று நடைபெற்ற “தமிழ்” சொல்வதெழுதல் போட்டி முடிவுகள் வெளியாகி யுள்ளன

இளமழழை (2007-2008)
முதலாம் இடம்: இராஜேஸ்வரன் சஸ்மிதா
இரண்டாம்இடம்: நேசன் பகிசன்

முதுமழழை(2005-2006)
முதலாம் இடம்: விமலரூபன் திவ்யன்
இரண்டாம்இடம்: கிருபைநாதன் கஜானனன்
மூன்றாம்இடம்: இராஜேஸ்வரன் புவிசன்

மத்தியபிரிவு (2003-2004)
முதலாம் இடம்: சர்வானந்தன் சானுஜன்
இரண்டாம்இடம்: நந்திவரன் வேணுஜன்
மூன்றாம்இடம்: விநோதரூபன் கோபிசன்

மேற்பிரிவு ( 2001-2002)
முதலாம் இடம்: விமலரூபன்  சலோபன் 
இரண்டாம்இடம்: நந்திவரன் தனுஜன்
மூன்றாம்இடம்: விபுசன் சிவநேசன்

அதிமேற்பிரிவு(1999-2000)
முதலாம் இடம்: நந்திவரன் அபிஷன்
இரண்டாம்இடம்: நடேசன் விபிஷன்
மூன்றாம்இடம்: சிவனேஸ்வரன் சிவவிதுனா

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழக வெள்ளிவிழா - நிகழ்வுகள் - புதிய படங்கள் இணைப்பு 25.12.2012

E-mail Print PDF

வெள்ளி விழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கனடா - பண் கலை பண்பாட்டுக கழகம் தனது 25 வருட பூர்த்தியை 25,12,2012  நத்தார் தினம் ”வெள்ளி விழா”வாக கொண்டாடியது. இவ் விழாவில் கனடா வாழ் ஊர் மக்கள் அனைவரும் அணிதிரண்டு  வருகை தந்து சிறப்பித்தார்கள்.

வெள்ளி விழா நிகழ்வுகள் இக் கழகத்தினை உருவாக்கி வளர்ப்பதில் முன்னின்று உழைத்த ”இளந்தொண்டன்” அமரர். விமலன்(சங்கர்) கந்தசாமி அவர்களின் பெற்றோர்களான திரு. திருமதி. கந்தசாமி-குலமணி தம்பதியினரால் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து. உயிர் நீர்த்த உறவுகளுக்கும், கழக நிர்காகிகளுக்கும் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப் பெற்றதுடன் தமிழ்தாய் வாழ்த்தும், கனடா நாட்டின் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடப்பெற்றன. கனடா- பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 25 வது பிறந்த நாள் விழாவில் 3x2 அடி அளவுள்ள கேக் வெட்டப்பட்டு கழக கீதம் பாடப்பெற்று சிறப்பாக கொண்டாடப் பெற்றது.

இவ் விழாவின் பிரதம விருந்தினராக பல்மொழி வித்தகரும், பல்மொழி எழுத்தாளரும், தலை சிறந்த பேச்சாளருமான பெரியார்-அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மார்க்கம் மாநகரசபை பிரதிநிதியும், சிறந்த கல்விமானும், மார்க்கம் மாநகரசபையில் பல செயல் திட்டங்களுக்கு தலைமைப் பதவி வகிப்பவரும், கனடாவின் மூர்த்த தமிழ் அரசியல் வாதியுமான பெருமதிப்பிற்குரிய கணபதி லோகன் அவர்களும்; எமது உறவுகளில் ஒருவரும், பல்கலைக் கழகங்களில் வழங்கப்பெறும் அதிஉயர் பட்டமான “கலாநிதி” பட்டத்தினை பொறியியல் துறையில் ஜேர்மனி நாட்டில் பெற்றுக் கொண்டவருமான Dr.-Ing. பகிரங்கன் சிவபாதம் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

இவ் விழாவின் போது எம் மூர் மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அத்துடன் இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த பிரதம, சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப் பெற்று கேடயங்கள் வழங்கி பாராட்டப்பெற்றனர்.

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் திட்டங்களை வளர்த்தெடுக்க முன்நின்று பணம், பொருள் உதவிகள் புரிந்த எமது ஊர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப் பெற்றதுடன் கேடயங்கள் வழங்கியும் பாராட்டப்பெற்றனர்.

வெள்ளி விழா நிகழ்வுகள் பார்வையிட இங்கே அழுத்துங்கள் பகுதி - 1

கனடா பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்ற Dr.-Ing. பகிரங்கன் சிவபாதம் அவர்கள் கனடா ரொறொன்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கழக அங்கத்தினர்களாலும், உறவுகளாலும் வரவேற்கப்பெறும் காட்சி-பார்வையிட இங்கே அழுத்துங்கள்

பண் கலை பண்பாட்டு கழகம் - கனடா

Read more...

கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் இளையோருக்கான - "தமிழ்" சொல்வது எழுதல் போட்டி - 2012

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா நடாத்தும் இளையோருக்கான சொல்வதெழுதல் போட்டி - தமிழ்

சொல்வதெழுதல் போட்டிக்கான பிரிவுகள்; வயது அடிப்படையில் தெரிவு செய்யப் பெறுவதுடன், போட்டியின்போது பிள்ளைகளின் அடையாள அட்டை மூலம் அவர்களின் வயது சரிபாக்கப்படும்.

இப்போட்டி நவம்பர்மாத இறுதியில் இடம்பெறும் என்பதனை அறியத் தருவதுடன்; போட்டி நடைபெறும் இடம், காலம் என்பன பின்னர் அறியத் தரபெறும்

போட்டி பற்றிய முக்கிய அறிவித்தல்

இப் போட்டியானது ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இடம்பெற உள்ளமையால் நீங்கள் போட்டி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்ததும் போட்டி ஆரம்பமாகும்.

உங்கள் பிரிவிற்கு உரிய சொற்களில் உங்களை கேட்கும் சொற்களை நீங்களே உங்கள் அதிஷ்டச் சீட்டு ஒன்றை எடுப்பதன் மூலம் தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்யும் அதிஷ்டச் சீட்டில் காணப்பெறும் இலக்கத்திற்குரிய பட்டியலில் உங்கள் பிரிவுக்கு உரிய சொற்களில் 15 சொற்களும், இவை தவிர போட்டியில் பங்கு பற்றுவோரின் தமிழ் அறிவை பரீட்சிப்பதற்காக மேலதிகமாக (இச் சொற்களுக்கு இணையான) 15 புதிய சொற்களும் பதியப்பெற்றிருக்கும்

போட்டி பற்றிய முழு விபரங்களையும் பெற்றுக்கொள்ள திரு. மனுவேந்தன் அவர்களை (416-569-5121) அழையுங்கள்

கழக இணையத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கழகத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் - இங்கே அழுத்துங்கள்

இள மழழைகள் பிரிவு:- பிறந்த வருடம்:2007-2008
1.   கறி
2.   கண்
3.   தோடு 
4.   மண் 
5.   கால்
6.   அடி
7.   தோல்
8.   துணை
9.   தடி
10.  மிதி
11.  முடி
12.  விடு
13.  பல் 
14.  பாடு
15.  சொதி
16.  கொடு
17.  வீதி
18.  காது
19.  பொன்
20.  பாதி
21.  கலை
22.  கதை  
23.  ஆடை
24.  மழை
25.  நனை
26.  வீணை 
27.  கல்
28.  மேசை
29.  போடு
30.  நாய்

முதுமழழைகள் பிரிவு:-பிறந்த வருடம்:2005-2006

1.   சிறுமி
2.   பாம்பு
3.   பேச்சு
4.   கொண்டை
5.   தினம்
6.   சோகம்
7.   திரள்
8.   நினைவு
9.   மறதி
10.  ஞானம்
11.  சக்தி
12.  கோபம்
13.  பிறகு
14.  கல்வி
15.  காற்று
16.  சிவன்
17.  அரசி
18.  அழகு
19.  கவிதை
20.  வெற்றி
21.  முடிவு
22.  இறுதி
23.  உறவு
24.  கிழவி
25.  பழமை
26.  தலைவி
27.  மீறல்
28.  மலிவு
29.  பாவம்
30.  தங்கை

மத்தியபிரிவு :-பிறந்த வருடம்:2003-2004
1.   பருப்பு
2.   பிறந்த 
3.   தாக்கம்
4.   அரசன்
5.   புலவன்
6.   பந்தம்
7.   இன்பம்
8.   உயரம்
9.   பிடித்த
10.  கிராமம்
11.  சமயம்
12.  வட்டம்
13.  சிரிப்பு 
14.  பங்கிடு
15.  படிப்பு
16.  பக்கம்
17.  முருகன்
18.  தண்ணீர்
19.  அண்ணன்
20.  மீனாட்சி
21.  இறங்கு
22.  அணிதல்
23.  ஓரளவு
24.  வாகனம்
25.  பார்வதி
26.  இனிப்பு
27.  நடிப்பு
28.  கருத்து
29.  சூரியன்
30.  அளத்தல்

மேற்பிரிவு :-பிறந்த வருடம்:2001-2002
1.   ஏராளம்
2.   விளக்கு
3.   மறுப்பு
4.   நெருப்பு
5.   பாடசாலை
6.   கிழவன்
7.   பேரறிவு
8.   தலையிடி
9.   தலைவன்
10. இராகம்
11. பிழையான
12. குளிர்மை
13. கழகம்
14. பிழைப்பு
15. களைத்த
16. எழுத்து
17. சோம்பல்
18. புளிப்பு
19. ஒழுங்கு
20. சொந்தம்
21. இழுப்பு
22. பழமொழி
23. குறும்பு
24. அழிப்பு
25. பொரியல்
26. சிந்தனை
27. ௬ட்டம் 
28. அழுதான்
29. கலைஞன்
30. புலவன்
31. மனிதன்
32. பாய்தல்
33. உலகம்
34. படிப்பு
35. கடிதம் 

அதிமேற்பிரிவு :-பிறந்த வருடம்:1999-2000

1.   கற்கண்டு
2.   நள்ளிரவு
3.   சருக்கரை
4.   சந்தனம்
5.   நீர்த்துளி
6.   சுணக்கம்
7.   பொரித்தல்
8.   நினைத்தால்
9.   உயர்ச்சி
10. பெரியவன்
11. ஒலித்தல்
12. பதற்றம்
13. காய்ச்சல்
14. புன்சிரிப்பு
15. முதியவள்
16. இழுத்தல்
17. நம்பிக்கை
18. ஏமாற்றம்
19. விநாயகன்
20. ஒழுக்கம்
21. கலைவாணி
22. மண்டபம்
23. வருத்தம்
24. வாழ்பவன்
25. வாசித்தல்
26. சரசுவதி
27. நல்லவன்
28. ஒட்டகம்
29. பிறந்தநாள்
30. ௬ட்டுத்தொகை
31. விழுங்கு
32. விளங்கு
33. பாடுவோம்
34. தேடுவோம்
35. தேவாரம்
36. மணக்கிறது
37. பேச்சுக்கள்
38. உற்சாகம்
39. உடுப்புகள்
40. கொடுங்கள்

அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகளை இப்போட்டிகளில் பங்குகொள்ள செய்வதன் மூலம் பிள்ளைகளின்
தமிழறிவு,  சமயஅறிவு,  பண்பாடு,  தமிழ் சமூகத்துடனான தொடர்பு என்பன வளர்ச்சியடையும்.

அத்துடன் இப் போட்டிகளில் பங்குபற்றுவதனால் பரீட்சைகளின் போது ஏற்படும் மனப் பயம், மேடைக் கூச்சம்
என்பன தெளிவு பெற்று
பாடசாலைகளில், பல்கலைக் கழகங்களில் முன்னிலை வகிக்க வழிவகுகின்றது

எனவே பரிசில்களை விட பங்குபற்றும் திறமையும்,  ஆர்வமும் மேலானது

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா

Page 8 of 16

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்