Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் வட அமெரிக்கா

கனடா - ப. க. ப. கழக Spelling bee போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன- நிர்வாக சபைக் கூட்டம் - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வருடாந்த ஆங்கில Spellingbee போட்டிப் பரீட்சையும் இன்று  31-03-2012 அன்று சனிக்கிழமை ஸ்கார்பொரோ சிவிக் சென்ரரில் பி.பகல் 1:00  மணிக்கு ஆரம்பமாகி இனிதே நிகழ்வுற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பதியப்பெற்றுள்ளன

போட்டிகள் நிகழ்வின்போதும் நிர்வாக அங்கத்தினர் கலந்துரௌயாடலின் போதும் எடுக்கப் பெற்ற நிழல் படங்கள் கீழே பதிவாகியுள்ளன

பாலர் பிரிவு

முதலாம் இடம்: அபிஷன் றதீஸ்குமார்

இரண்டாம் இடம்: பிரீதிகா ஜெயசிறி

மூன்றாம் இடம்:   துர்கா பாலகுமார்

தரம் 1 & 2

முதலாம் இடம்: சதுஷன் பாலகுமார்

இரண்டாம் இடம்: சாருகன் முகுந்தன்

மூன்றாம் இடம்: அபிரா றதீஸ்குமார்

தரம் 3 & 4

முதலாம் இடம்: சங்கீத் ஞானேஸ்வரன்

இரண்டாம் இடம்: விதுஷா முகுந்தன்

மூன்றாம் இடம்: சுகஸ்திகா சுபேந்திரன்

தரம் 5 & 6

முதலாம் இடம்: சலோபன் விமலறூபன்

இரண்டாம் இடம்: ஹரிஷன் சிவகுமார்

மூன்றாம் இடம்: ஆரணிஷா நடேசன்

தரம் 7 & 8

முதலாம் இடம்: சிவவிதுனா சிவனேசன்

இரண்டாம் இடம்: லாவண்யா வைகுந்தவாசகன்

மூன்றாம் இடம்: சாலவன் சிவகுமார்

நன்றிகளும் வாழ்த்துக்களும்

ஆங்கில Spellingbee போட்டிப் பரீட்சையை மிகவும் திறம்பட நடாத்துவதற்கு எம்மோடு ஒத்துழைத்த நிர்வாக அங்கத்தினர்களுக்கும்;  தங்கள் கல்வியையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து எம் இளையோரின் நலம் கருதி மத்தியஸ்தம் வகித்த இம் இளம் மத்தியஸ்தர்கள் அனைவருக்கும்;  தமது பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி அவர்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஆவன செய்த பெற்றோருக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிப்பதோடு இப்போட்டிகளில் பற்றி தங்கள் திறமைகள் வெளிக்காட்டிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கழகத்தின் நல்வாழ்த்துக்கள்

யோகராணி சிவானந்தன்
தலைவி, பண் கலை பண்பாட்டு கழகம் - கனடா

எல்லாப் படங்களைப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

 


கனடா - ப. க. ப. கழக ஆங்கிலச் சொல் எழுத்துக்கூட்டல் (Spelling bee) போட்டியும் நிர்வாக சபைக் கூட்டமும்

E-mail Print PDF

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வருடாந்த ஆங்கில Spellingbee போட்டிப் பரீட்சை  31-03-2012 அன்று சனிக்கிழமை ஸ்கார்பொரோ சிவிக் சென்ரரில் பி.பகல் 1:00  மணிக்கு ஆரம்பமாகும். போட்டிகள் முன்னர் அறிவித்தது போலல்லாது எல்லா வகுப்பினருக்கும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன.

இம்முறை தற்போது கல்வி கற்கும் வகுப்புக்களை அடிப்படையாகக் கொண்டே  போட்டிகள் இடம்பெறும்.

ஆங்கில Spellingbee போட்டிப் பரீட்சை, நிறைவு பெற்றதும் நிர்வாகசபை அங்கத்தினர் கழகத்தின் வெள்ளிவிழா சம்பந்தமாக கொடையாளிகளுடன் கலந்துரையாட இருப்பதால் எல்லா தரத்தையும் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் போட்டிகளை நடாத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

சிவிக் சென்ரரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக மிகக் குறுகிய நேரமே நமக்குத் தரப்பட்டுள்ளது.

பிள்ளைகளை பிற்பகல் 1:00 மணிக்கு முன்னதாக பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வந்து பதிவு செய்யும்படி பெற்றோர்களை கழகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

கழக நிவாக அங்கத்தினர் அனைவரையும் இப்போட்டியின் போது பங்கு பற்றி போட்டிக்கான ஒழுங்குகள் செய்வதற்கு உதவி புரியுமாறும்;

அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிர்வாக அங்கத்தினர் கலந்துரையாடலிலும் பங்கு பற்றுமாறும் பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்

தலைவர்
யோகராணி சிவானந்தம்


கீழே தரப்பட்டுள்ள வகுப்பின் பட்டியல்களைத் உங்கள் பிள்ளைகளின் தரத்திற்கேற்ப தெரிவு செய்து  பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

Grade: Kindergarten                                                                       

1.  Pad (Noun) - A soft or small cushion to sit or lie on

2.  Ham (Noun) - Cured thigh meat from a pig

3.  Beg (Verb) - To plead with someone for help or for a favour

4.  Fell (Verb) - Past tense of fall

5.  Melt (Noun) - Changing from a solid state to a liquid state

6.  Cob (Noun) - A male swan

7.  Tank (Noun) - A container for liquids or gases

8.  Meal (Noun) -  Food that is prepared and eaten

9.  Neat (Adjective) - Clean, tidy; free from dirt or impurities

10. Ship (Noun) - A large water-borne vessel, in contrast to a boat

11. Zest (Noun) - The outer skin of a citrus fruit

12. Dank (Adjective) - Dark, damp, and humid

13. Heed (Noun) - Attention; notice; observation

14. Weep (Verb) - To cry, shed tears

15. Bump (Noun) - A light blow or jolting collision

Grade: 1 & 2                                                                                      

1.  Broker (Noun) - A mediator between a buyer and seller

2.  Poem (Noun) - A literary piece written in verse

3.  Topic (Noun) - A category or general area of interest

4.  Moral (Noun) - The moral significance or practical lesson

5.  Silver (Noun) - A lustrous, white, metallic element

6.  Item (Noun) - A distinct physical object

7.  River (Noun) - Any large flow of liquid in a single body

8.  Girl (Noun) - A female child or female young person

9.  Miser (Adjective) - Poor; miserable

10. Enter (Verb) - To go into a room

11. Fever (Noun) - A state of excitement of a person or people

12. Party (Noun) - A social gathering for entertainment and fun

13. Wager (Noun) - A bet

14. Major (Noun) - A person of legal age

15. Amber (Noun) - A yellowish-brown color

Grade: 3 & 4

1.   Doctor (Noun) - one who is trained and licensed to heal sick people

2.   Curly (Adjective) - Having curls

3.   Truly (Adjective) - In actuality; really

4.   Churn (Noun) - A vessel used for churning, such as a butter churn

5.   Torch (Verb) - To set fire to

6.   Shout (Noun) - A loud burst of voice or voices

7.   Estate (Noun) - An area on land under single ownership

8.   Afford (Verb) - To be able or rich enough

9.   Expire (Verb) - To become invalid

10. Shade (Verb) - To shield from light

11. Skate (Noun) - Abbreviated form of ice skate or roller skate

12. Mince (Noun) - Finely chopped meat

13. Clash (Noun) - A loud sound

14. Grove (Noun) - A medium sized collection of trees

15. Gleam (Noun) - Brightness or shininess.

16. Blush (Noun) - A color between pink and cream.

17. Thrush (Noun) - A woman who sings popular songs.

18. Twine (Noun) - A twist; a convolution.  

19. Carve (Verb) - To cut meat in order to serve it.  

20. Farce (Noun)  -  A ridiculous or empty show  


Grade:5&6                                                                                     

1.  Flight (Noun) - A journey made by an aircraft

2.  Coach (Noun) - A railroad car drawn by a locomotive

3.  Shrank (Verb) - Past tense of to shrink

4.  Shrift (Noun) - Confession to a priest

5.  Throng (Noun) - A group of things; a host or swarm

6.  Quaint (Adjective) - Having old-fashioned charm

7.  Saint (Noun) - A holy person

8.  Gratitude (Noun) - The state of being grateful

9.  Despair (Verb) - To give up as beyond hope or expectation

10. Argument (Noun) - A process of reasoning

11. Cardinal (Noun) - A bright red color

12. Sprawl (Verb) - To sit with the limbs spread out

13. Audience (Noun) - A group of people seeing a performance

14. Squat (Noun) - Something of no value; nothing

15. Deity (Noun) - The essential nature of a god, divinity

16. Thirtieth (Adjective) - The ordinal form of the number thirty

17. Doubtful (Adjective) - Subject to, or causing doubt

18. Cuticle (Noun) -  Dead or horn-like epidermis

19. Cushion (Verb) - To provide a soft pillow cushion

20. Journey (Noun) - A period of travel

21. Asylum (Noun) - A place of safety

22. Flowery (Adjective) - Pertaining to flowers

23. Chrism (Noun) - A mixture of oil and balm

24. Embark (Verb) - To start, begin

25. Fulcrum (Noun) - The pivot about which a lever turns


Grade:7&8

1.  Dredge (Noun) - Any instrument used to gather or take by dragging

2.  Strength (Noun) - The quality of being strong

3.  Haunch (Noun) - A squat vertical support structure

4.  Heroic (Adjective) - Courageous; displaying heroism

5.  Ecstatic (Adjective) - Extremely happy

6.  Abusive (Adjective) - Wrongly used; perverted; misapplied

7.  Abridge (Verb) - To deprive; to cut off - followed by of

8.  Betwixt (Preposition) - Between, specifically between two things

9.  Beguile (Verb) - To charm, delight, or captivate

10. Disguise (Noun) - Clothing people put on in order to hide their identity

11.Decrepit (Adjective) - Weakened or worn out from age or wear

12. Diminish (Verb) - To become smaller

13. Enigma (Noun) - A riddle, or a difficult problem

14. Heighten (Verb) - To make high; to raise higher; to elevate

15. Lengthen (Verb) - To make longer, to extend the length of

16. Grieve (Noun) - A governor of a town or province

17. Retrieve (Verb) - To rescue or save something

18. Besiege (Verb) - To surround with armed forces

19. Wayward (Adjective) - Obstinate, contrary, and unpredictable

20. Menace (Noun) - The act of threatening

21. Shrivel (Verb) - To become wrinkled

22. Hustle (Noun) - A rush or hurry

23. Effigy (Noun) - A likeness of a person

24. Amplify (Verb) - To enlarge by addition or discussion

25. Wondrous (Adjective) - Amazing, inspiring awe

NOTE:

Spelling bee Contest will be held at Scarborough Civic Center, on 31-03-2012, at 12:00 P.M. Please come early.

போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் பரீட்சைக் கட்டணமாக fee:$5 கட்டி வழமைபோல் பெயர்களை பதிவு செய்தல் வேண்டும்.

போட்டி பற்றிய முழு விபரங்களையும் பெற்றுக்கொள்ள திரு. மனுவேந்தன் அவர்களை 416-569 5121 அழையுங்கள்

பண் கலை பண் பாட்டுக் கழகம் - கணித அறிவுப்போட்டி முடிவுகள்.

E-mail Print PDF

பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் புதிய முயற்சியாக இவ் வருடம் முன்னெடுக்கப் பெற்ற மழலைகள் வகுப்பினருக்கான கணித அறிவுப்போட்டி SCARBOROUGH  CIVIC  CENTER  இல் 20 -02 -2012  திங்கள் அன்று 2.30  மணிக்கு ஆரம்பமாகியது. இக் கணிதப் போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய பிள்ளைகள் அனைவரும் கழகத்தின் தலைவி திருமதி. யோகராணி சிவானந்தம் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும், செல்விகள். றிசாயினி மனுவேந்தன், வினிதா ஜெயநேசன் ஆகியோரின் நடுநிலையிலும், நெறிப்படுத்தலிலும் ஒழுங்கான முறையில் நடைபெற்றது.

போட்டிகளின்போது பிள்ளைகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முடிவுகள் பின்வருமாறு:

பாலர் கீழ்ப்பிரிவு - JUNIOR KINDERGARTEN:

1. அபினா ஆனந்தகுமார் - ABINA ANANTHAKUMAR
2. ஷாகிஷ்ஜன் சர்வானந்தன் - CHAHISHJAN, SARVANANTHAN
3. பகிஷன் சிவனேசன் - PAHISAN ,SIVANESAN
4.ஜதுர்ஷன் முகுந்தன் - JATHURSAN ,MUHUNTHAN

பாலர் மேற்பிரிவு - SENIOR KINDERGARTEN:

1.அபிஷன் ரதீஸ்குமார் - APISON ,IRADEESCUMAR
2.அனுசன் கனகரெட்ணம் - ANUSAN KANAGARADNAM
3.அகிசன் கனகரெட்ணம் - AGISAN KANAGARADNAM

போட்டிகள் முடிந்ததும்  இவ்வாண்டுக்குரிய புதிய நிர்வாகத்தின் முதலாவது நிர்வாகசபைக் கூட்டம் நடைபெற்றது. அதன்போது இவ்வருடத்தின் செயற்பாடுகள் குறித்து அங்கத்தினர்களின் கருத்துக்கள் ஆராயப்பட்டு ஆக்க பூர்வமான முடிவுகள்  எடுக்கப்பட்டதுடன்  கூட்டம் இனிதே நிறைவேறியது.

பண் கலை பண் பாட்டுக் கழகம்.

போட்டிகளையும்  நிர்வாக சபைக் கூட்டத்தினையும் பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கனடா-பண் கலை பண்பாட்டுக் கழக புதிய அங்கத்தினர் தெரிவு - 2012

E-mail Print PDF

கனடா-பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் நடப்பு வருடத்திற்கான (2012) நிர்வாக அங்கத்தினர் விபரம்

தலைவர்:
திருமதி. யோகராணி சிவானந்தம்
உபதலைவர்:
திரு. முகுந்தன் கனகரத்தினம்

செயலாளர்:
திரு. சிவநேசன் மகாதேவர்
உபசெயலாளர்:
திரு. மனுவேந்தன் செல்லத்துரை

பொருளாளர்:
திரு. நடேசன் சிவபாதம்
உபபொருளாளர்:
திரு. குகன் தம்பிமுத்து

கலைத் தலைவர்:
திரு. றங்கன்  சின்னத்துரை

சமயத் தலைவர்:
திரு. விமலரூபன் துரைராஜா

விளையாட்டுத் தலைவர்:
திரு. தவராசா தங்கராசா

விளம்பரத் தொடர்பு:
திரு. இளங்கண்ணன் நவரட்ணம்

நிர்வாக உறுப்பினர்கள்:
திரு. கெங்காதரன் சிவபாலசிங்கம்,
திரு. உதயகுமார் கார்த்திகேசு,
திரு. புலேந்திரன் தம்பிமுத்து,
திரு. கிருபைநாதன் மயில்வாகனம்

போஷகர்கள்:
திரு.
கந்தையா தம்பிப்பிள்ளை
திரு. கனகரத்தினம் கணபதிப்பிள்ளை


கனடா - பண்கலை பண்பாட்டுக் கழகம்

 

கனடா அரசியல் அமைப்பும் அதிகாரங்களும் – அமைச்சர்கள் விபரம் இணைப்பு - அறிந்து கொள்வோம் -

E-mail Print PDF

வரைபடம்கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் 10 மில்லியன் சதுர கிலோமீற்ரர் நிலப் பரப்பளவை தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாகும். வடக்கே ஆட்டிக் சமுத்திரமும், கிழக்கே அத்தலாண்டிக் சமுத்திரமும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசுபிக் சமுத்திரமும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

Read more...

கனடா பண் - ஒளி ஆண்டு மலர் 2011 - மலர்ந்துள்ளது

E-mail Print PDF

கடந்த 25.12.2011 அன்று கனடா -  பண்கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய குளிர்கால ஒன்று கூடல் விழாவின் போது வெளிட்யிடப் பெற்ற

"பண் ஒளி ஆண்டு மலர் - 2011"

மலரைப் பார்வையிட - இங்கே அழுத்துங்கள்

Page 10 of 15

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்