Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் ஐரோப்பா

குளிர்கால ஊரோடு உறவாடல் - பண் மக்கள் ஒன்றியம் - சுவிஸ் - 28.12.2013 படங்கள் இணைப்பு

E-mail Print PDF

படங்கள் அனுப்பி வைத்தவர்: மார்க் சூரி

கடந்த 28.12.2013 அன்று சுவிஸ் - பண் மக்கள் ஒன்றியம் ஊரோடு உறவாடி கூடிக் குலாவிய ஒன்றுகூடல் நிகழ்வுகள்

ஒன்று கூடல் நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக


குளிர்கால ஒன்று கூடல் - அழைப்பிதழ் - பண் தமிழ் பண்பாட்டுக் கழகம் - நோர்வே - 11.01.2014

E-mail Print PDF

புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் எமது இளம் சந்ததியினரிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் அவர்களிடையே சமூக உறவு, ஒற்றுமை ஏற்படுவதற்கான சந்தற்பத்தை வழங்கி, எமது கலை, கலாச்சாரம் அழிந்து போகாது பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற ஒன்று கூடல்களும், கலை நிகழ்ச்சிகளும் பெருந்துணை புரிகின்றன.

இது வரை காலமும் இது போன்ற நிகழ்சிகளில் பங்கு பெற தவறிய பிள்ளைகளை பெற்றோர்கள் முன்வந்து எதிர்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்கள் எம்மூர் உறவுகளிடையே புதிய பிணைப்பையும், உறவையும், அன்பையும் வளர்த்துக் கொள்வதோடு, எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணிப்புலம்.கொம்
”பணி செய்வதே பணி”

சுவிஸ் - ”சசி வீடியோ”வின் அதிநவீன தொழில் நுட்பத்துடன் பதிவாகிய 10, 18 வது பிறந்தநாள் ஸ்பெசல்

E-mail Print PDF

சுவிஸ் - ”சசி வீடியோ”வின் அதிநவீன தொழில் நுட்பத்துடன் பதிவாகிய 10, 18 வது பிறந்தநாள் ஸ்பெசல்

பார்வையிட இங்கே அழுத்துக

”வாணிவிழா” - பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் - நோர்வே - படங்கள் இணைப்பு - 05.10.2013

E-mail Print PDF

கடந்த 05.10.2013 அன்று நோர்வேயில் நிகழ்வுற்ற

 

நவராத்திரி விழா நிகழ்வுகள் பார்வையிட இங்கே அழுத்துக


நன்றி

பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே


Page 7 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்