Monday, Nov 20th

Last update08:49:05 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: உலகம் ஐரோப்பா

ஜேர்மனி - பண்மக்கள் ஒன்றிய கோடைகால ஒன்றுகூடல் - வீடியோ, படங்கள் இணைப்பு

E-mail Print PDF

ஜேர்மனி - பண்மக்கள் ஒன்றிய கோடைகால ஒன்றுகூடல் - 29.09.2013

 

படங்களில் பார்வைவையிட இங்கே அழுத்துக

வீடியோவில் பார்வையிட இங்கே அழுத்துக

*********************************************************

பண்மக்கள்  ஒன்றியம் - ஜேர்மனி நடாத்தும் இவ்வருட (2013) கோடைகால ஒன்றுகூடல் ஜேர்மனிய பண்மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தின் இவ்வருட திட்டமிடலுக்கேற்பவும் 29.09.2013 அன்று நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்பதனை அறியத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

காலம்: 29.09.2013    (ஞாயிற்றுக்கிழமை)                         

நேரம்: 10.00 - 17.00                  

முகவரி: Restaurant Portofino
Wilhelm Straße 27
59067 Hamm

(Hauptbahnhof hinter Eingang zu Fuß 5 Minuten)

எம்மூர் மக்களின் நிகழ்வு என்பதால் ஜேர்மனிய பண்மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில்  பங்குகொள்ளுமாறும்,உங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பணிவன்புடனும்  ஊரவன் என்ற உரிமையுடனும்  கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு

Bielefeld
குணேஸ்வரன்             05212706513
சிவமணி தர்மராஜா      05214283510
தவம்                             017620417565
பிறேம்                    017693304724
ஜெனா                     017634963241

Hamm
கேதாரம்                   017632913891
பேரானந்தம்                015730736907
தவதீஸ் அப்பையா         017030859523


Osnabrück
பாலசுப்பிரமணியம்(பாலன்) 015253909166


நன்றி.....

பண்மக்கள் ஒன்றியம் ஜேர்மனி

தகவல்: சிவநேசன் ஜனார்த்தன் அவர்கள்

Page 8 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்