Friday, Mar 24th

Last update06:22:49 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கல்விக் கூடங்கள் / கணினி

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய 70ம் ஆண்டு நிறைவு விழா - விளையாட்டுப் போட்டிகள் இன்று - 06.11.2016

E-mail Print PDF

விளையாடுப் போட்டி நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலய 70ம் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும்; எதிர்வரும் 13.11.2016 அன்று நடைபெற இருப்பதனால் முன் ஏற்பாடாக இன்று மாலை 3:00 மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற விளையாட்டும் போட்டிகளின் தொகுப்பு இங்கே பதிவாகியுள்ளன.

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் - 70 ம் ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டுப் போட்டியும் - 06.11.2016

E-mail Print PDF

அம்பாள் சனசமூக நிலைய 70 ம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 13.11.2016 அன்று நிலைய முன்றலில் நடாத்துவதற்கு நிலைய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இவ் விழாவை முன்னிட்டு விஷேச நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி 06.11.2016 அன்று காலை 6:00 மணியளவில் இடம் பெறும். இப் போட்டியில் பங்கு பற்ற விரும்புவோர் 05.11.2016 ம் திகதிகதிக்கு முன்னர் தங்கள் விபரங்களை விளையாட்டு பொறுப்பாளரிடம் பதிவு செய்து தங்கள் பதிவு இலக்கத்தினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

விளையாட்டுப் போட்டி பற்றிய விபரம் அறியவும், பதிவு செய்து கொள்ளவும் அழையுங்கள்;

விளையாடுப் பொறுப்பாளர்: பா. சேந்தன் அவர்கள்

தொடர்புகளுக்கு: 0770305189

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்க திருத்தி அமைக்கப் பெற்று 30.07.2013 அன்று நிகழ்வுற்ற திறப்பு விழா நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துக

யா /சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயத்திற்கு வளவு கொள்வனவு செய்வதற்கு ஜேர்மனியில் வாழும் பணிப்புலம் உறவுகள் வழங்கிய பண விபரங்கள்

E-mail Print PDF

24.

திரு குமாரசாமி ஞானேஸ்வரன் குடும்பம்

100

Bielefeld

25.

திரு. பேரின்பநாதன் கிருபநாதன் குடும்பம்

100

Bielefeld

26.

திரு சுதாநந்தன் ஈஸ்வரி குடும்பம்

100

Bielefeld

27.

திரு கணேசு செல்வராசா குடும்பம்

100

Bielefeld

28.

திரு சிவச்சந்திரபோஸ் குலேந்திரன் குடும்பம்

100

Bielefeld

29.

திரு சிவச்சந்திரபோஸ் சிவதீபன் குடும்பம்

100

Bielefeld

30.

திரு சிவலிங்கம் ரகுராமன் குடும்பம்

100

Bielefeld

31.

திரு கண்ணன் நகுலா குடும்பம்

100

Bielefeld

32.

திரு பஞ்சலிங்கம் செல்வச்சந்திரன் குடும்பம்

100

Bielefeld

33.

திரு கந்தசாமி குமாரதாஸ் குடும்பம்

100

Bielefeld

34.

திரு சிவரங்கன் சுதா குடும்பம்

100

Bielefeld

35.

திரு கனகசபை பாஸ்கரன்  குடும்பம்

100

Bielefeld

36.

திரு கந்தையா அம்பிகைபாலன்  குடும்பம்

100

Hamm

37.

திரு சிவபாதம் சந்திரசேகரம் குடும்பம்

100

Hamm

38.

திரு சிற்றம்பலம் நற்குணேஸ்வரன் குடும்பம்

100

Hamm

39.

திரு திருக்கேதீஸ்வரன் சுஜாதா குடும்பம்

100

Hamm

40.

திரு அருந்தவம் குடும்பம்

100

Bielefeld

41.

திரு கணேசு கோபாலகிருஸ்ணன் குடும்பம்

100

Bielefeld

42.

திரு தி.சிவறூபன் குடும்பம்

100

Bielefeld

43.

திரு புண்ணியமூர்த்தி ராதா குடும்பம்

100

Bielefeld

44.

திரு சிறிவண்ணன் மாலினி குடும்பம்

100

Osnabrack

45.

திரு நாகராசா புண்ணியமூர்த்தி குடும்பம்

100

Bielefeld

46.

திரு ஆராட்சி சிவகிரீடம் குடும்பம்

50


47.

Total

5600


காலையடி அ. மி. த. க. பாடசாலை சிறார்களின் நலன் பேண உதவி கோரும் பாடசாலை அதிபர் - கடிதம் இணைப்பு

E-mail Print PDF

காலையடி அ.மி.த.க பாடசாலையின் மாணவச்சிறார்கள் மழைக்காலங்களில் மலசலகூடம் பாவிப்பதில் உள்ள பாரிய சிக்கல்களைக் கழைந்து மைதானத்தை சீராக்கி செப்பனிட ஆதரவு நல்குமாறு அப் பாடசாலை அதிபரின்  அன்புக் கோரிக்கையை ஏற்று இதுவரை பாடசாலையில் கல்வி பயிலும் சிறார்களின் நலன் பேண உதவிக்கரம் நீட்டிய தர்மவான்களின் பெயர் விபரங்கள்.

திருநாவுக்கரசு  தயாரூபன்         100 Euro

சுப்பிரமணியம்  நகுலேஸ்வரன்    50 Euro

அப்புத்துரை சிவானந்தன்          50 Euro

இராசையா    அற்புதராஜா    50 Euro

குணசிங்கம்   ஜெகதீஸ்வரன்    50 Euro

செல்லையா  சிவநேசன்               50 Euro

செல்லையா சிவமூர்த்தி     25 Euro

சற்குணசிங்கம் செல்வகுமார்     25 Euro

குணசிங்கம்  விக்கினேஸ்வரன்        25 Euro

சிவயோகராசா கோணேஸ்வரன்    25 Euro

ஐயாத்துரை தர்மகுலசிங்கம்         20 Euro

குணாளன்   சுரேஸ்                          25 Euro

நவரத்தினம் ரேணுகா                   25Euro

தவச்செல்வம்   நாகேஸ்வரி    25Euro

தகவல் : சுப்பிரமணியம் நகுலேஸ்வரன்
0031464398678


”ஊரோடு இணைந்து ஒற்றுமையாய் செயல்பெற்று மகிழ்வோம்” - யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலை - மெய்வல்லுனர் போட்டி -2016

E-mail Print PDF

Sports Invi

யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலையின் ”செயற்பட்டு மகிழ்வோம்” மெய்வல்லுனர் போட்டி  2016 நிகழ்வு எதிர்வரும் 17.02.2016 புதன் கிழமை பி.ப. 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திரு அ. ஸரீபன் றெக்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு அ. குலேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு க. சபாநாயகம் அவர்களும்,

பாடசாலை அபிவிருத்திச் சங்க முன்னாள் செயலாளர் திரு பா. ரஞ்சித்குமார் அவர்களும், கௌரவ விருந்தினராக திருமதி கிறேஸ் பெரேரா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ் விளையாட்டுப் போட்டிக்கான நிதி அனுசரணையைக் காலையடி இணையம் வழங்குகின்றது.

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 23

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்