Sunday, Feb 18th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல் - திரு. செல்லையா கந்தசாமி - 25.12.2010

E-mail Print PDF

காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், செருக்கப்புலத்தில் வசித்து வந்தவரும், “சேனா கானா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற

இளைபாறிய பொலிஸ் சாஜன் செல்லையா கந்தசாமி அவர்கள் இன்று 25.12.2010 சிவபதம் எய்தினார்.

அன்னார் சுமங்கலியாக வாழ்ந்து இறைபதம் எய்திய பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்,

நிர்மலா-கனடா, மோகனராஜா- சுவிஸ், குகராஜா-சுவிஸ், பத்மமலர் – இலங்கை, கனகாம்பிகை – இத்தாலி

ஆகியோரின் அன்புத் தந்தையும்;

தணிகாசலம், சசிகலா, நந்தினிதேவி, சிறிஸ்கந்தராஜா, சந்திரபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,


கிருயா-சர்வாநந்தன், றஜிதரன்- தணிகாசலம், தனுஜா தணிகாசலம், சுகந்தா-மோகனராஜா, பிரிந்தா-மோகனராஜா,

ஆகாஸ் மோகனராஜா, ஜஸ்மிதா-குகராஜா, ஜனுஷன்-குகராஜா, ஜனுஷிகா-குராஜா சநஞ்ஜீவன் சிறீஸ்கந்தராஜா,

நிலாஜினி-சிறீஸ்கந்தராசா, நிலக்ஷினி-சிறீகந்தராஜா ஆகியோரின் பேரனாரும்;

சானுஜன்-சர்வானந்தன், சகிஸ்ஜன்-சர்வானந்தன், கிருஸ்ஷிகா-சர்வானந்தன் ஆகியோரின் பூட்டனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26.12.2010 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று;

சம்பில்துறை இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்பெற்றது.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அன்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தகவல்:  பிள்ளைகள்

 

துயர் பகிர அழையுங்கள்:

குகன் – மகன் (சுவிஸ்): 0041-32-6524826
மோகன் – மகன் (சுவிஸ்): 0041-55-2118146
நிர்மலாதேவி – மகள் (கனடா): 1–41-629-21565
கனகாம்பிகை  - மகள் (இத்தாலி): 0039 - 091580154

திருமதி. மதிவதனக் குருக்கள் செல்வராணி - சிவஐக்கிய முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் பிரார்தனையும்

E-mail Print PDF

திருமதி. சிவஸ்ரீ. மதிவதனன் குருக்கள் (மோகன்) செல்வராணி அவர்களின் சிவஐக்கிய முதலாம் ஆண்டும் நிணைவாஞ்சலியும் ஆராதனையும்

02.01.2010 அன்று பணிப்புலத்தில் சிவாஐக்கியமாகிய பணிப்புலத்தை பிறப்பிடமாகவும்,  வவுனியாவை வாழ்விடமாக  கொண்டவரும் "ராணி அம்மா"

என எல்லோராலும்அன்பாக அழைக்கப் பெற்ற திருமதி. சிவஸ்ரீ. மதிவதனன் (மோகன்) குருக்கள் செல்வராணி அவர்களின் நினைவாஞ்சலியும்

பிரார்த்தனையும்பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பெற்றோரின் இல்லத்தில் 23.12.2010 அன்று

இடம்பெறும் என்பதனை பணிவுடன் அறியத்தருவதுடன்;

உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் இவ் ஆராதனையில் பங்குபற்றி அன்னாரின் ஆத்ம சாந்திக்காக

பிரார்த்தனை செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.

சிவஸ்ரீ  பேரின்பநாதக்குருக்கள் குடும்பம்.
அன்புக் கணவன்,
சிவஸ்ரீ. மதிவதனக்குருக்கள், பிள்ளைகள்.
22.12.2010

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. ஆறுமுகம் இரத்தினம்மா

E-mail Print PDF
http://amman.fatcow.com/panippulam/pan_summer2010/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE.jpg
திருமதி. ஆறுமுகம்  இரத்தினம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

23.11.2009 அன்று கனடாவில் இறைபதம் எய்திய திருமதி. ஆறுமுகம் இரத்தினம்மா அவர்களின் நினைவாஞ்சலியும் பிரார்த்தையும்
கனடாவில் வசிக்கும் மகளின் (ஜெகதாஸ்-விஜயகுமாரி) இல்லத்திலும் (297-Douvjfire Cresent Markham),
ஜேர்மனியில் வசிக்கும் மகன் கண்ணதாசன் இல்லத்திலும் 12,12,2010 அன்று நடைபெறும்.

அன்னாரின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்க; உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மகன், கண்ணதாசன்
மகள்மார்: விஜயகுமாரி, விஜயலச்சுமி
மருமக்கள்: யோகமலர், ஜெகதாஸ் (ராசன்), விக்னேஸ்வரன்
பேரப்பிள்ளைகள்: மதுரா, தசானி, ஜெனனி, ஜனாத், அபிஷன், தினேஷ், தீபிகா
நினைவில் நிறைந்த உறவுகள்
http://amman.fatcow.com/panippulam/pan_summer2010/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE1.jpg
அமரர்களான திரு. திருமதி. ஆறுமுகம் இரத்தினம்மா தம்பதிகள்

மரண அறிவித்தல் - செல்லத்துரை அருளானந்தம் - 12.11.2010

E-mail Print PDF
http://amman.fatcow.com/panippulam/pan_summer2010/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D1.jpg
பொன்னாலையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை அருளானந்தம் அவர்கள்
(முன்னைநாள் இ.பொ.ச. பஸ் நடத்துனர்) 12.11.2010 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் பொன்னாலை செல்லத்துரை கனகம்மா (இறைபதம்) தம்பதியினரின் அன்பு மகனும்; பணிப்புலம்,

காடேறி கோவிலடியைச் சேர்ந்த நடராசா(இறைபதம்) - அளகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

இறைபதம் எய்திய ஞானேஸ்வரியின் அன்புக் கணவரும்;

புஷ்பராஜன் (கண்ணன்), புஷ்பரசன் (ரசன்), சுதர்ஷினி (மினி), சிவாணி (கவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

சசிகலா, சசிரேகா, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

பேணுஷா, கிரிசாந், சசிகலா, வைஷ்ணவி ஆகியோரின் அன்புமிகு பேரனாரும்;

வரதராசா (இறைபதம்), பங்கயற்செல்வி ஆகியோரின் அன்புமிகு அண்ணரும்;

யோகேந்திரம், உருக்குமணிதேவி, செல்வராணி, அமரர்.சிலோன்மணி, பரமேஸ்வரி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துணருமாவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.11.2010 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,

பூதவுடல் பொன்னாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போமாக

ஓம் சாந்தி    ஓம் சாந்தி    ஓம் சாந்தி

பணிப்புலம்.கொம்

மரண அறிவித்தல் - திருமதி. மனோன்மணி தம்பையா அவர்கள்

E-mail Print PDF

 

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா மனோன்மணி அவர்கள்
29.08.2010 ஞாயிற்றுக்கிழமை யாழ்-போதனா வைத்தியசாலையில் இறைபதம் எய்தினார்.
அன்னார் அமரர். குழந்தைவேலு தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்;

அமரர்களான பொன்னுச்சாமி -  இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்;

அமரர்களான குழந்தைவேலு - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்;
இராசதிலகேஸ்வரி, கனகேஸ்வரி, இராசலச்சுமி, கலைவாணி, கலைராணி, பிறேமா, காஞ்சனா, உசாமதி ஆகியோரின் அருமைத் தாயாரும்;

அமரர்களான சண்முகநாதன், சரசகோபால், யோகநாதன் மற்றும் புருசோத்தமன்- ஜேர்மனி, தனகோபால்- நோர்வே, விமலதாஸ்-ஜேர்மனி,
செயபாலன் – லண்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்;

நவமணி, தனலச்சுமி, விமலாதேவி, தேவராசா மற்றும் அமரர். தேவயானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

அமரர் முத்துலிங்கம், மற்றும் தெய்வேந்திரம், கந்தசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

பகீரதன் – லண்டன், தவேந்திரன் –ஹொலண்ட், சுதர்ஷன் – கனடா, சுதர்ஷினி – சுவீடன், பிரகாஷ் – ஜேர்மனி, புஷ்பராஜன் –சுவிஸ், கமலராசன் – பிறான்ஸ்,
ரமேஷ்குமார் – கனடா, சசிகரன் – இலங்கை, யுகந்தினி – கனடா, சுபாஜினி – நோர்வே, சுபாஷ்கரன் – நோர்வே, சுபாஷ்றூபன் – நோர்வே,
சுபாஷ்றப்ஹ்சன் – நோர்வே, பிரதீபா – இலங்கை, கோஷகன், கபில், சரண்யா, துஷாணி, மதுஷன் மற்றும் அமரர் சுரேஷ்கமார்
ஆகியோரின் அன்புப் பேத்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 30.08.2010 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில் துறை இந்துமயானத்தில் தகனம் செய்யப் பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

தனகோபால் – நோர்வே
0047-21-398138/0047-86-96683

துயர் பகிர:
0049-54-124802 (ஜேர்மனி)
0094-77-1628324 (இலங்கை)
0094-77-9122727 (இலங்கை)

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக.

"ஓம் சாந்தி" "ஓம் சாந்தி" "ஓம் சாந்தி"
பணிப்புலம்.கொம்

மரண அறிவித்தல் - திருமதி. நாகபூசணி கணபதிப்பிள்ளை - 26.09.2010

E-mail Print PDF
http://amman.fatcow.com/panippulam/pan_summer2010/saanthai-2010/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF4.jpg
செட்டி குறிச்சி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், சில்லாலை தெற்கை வாழ்விடமாகவும்,
"பூசணி அக்கா" என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற;
திருமதி. நாகபூசணி கணபதிப்பிள்ளை அவர்கள் 26.09.2010 - ஞாயிற்றுக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார்; செல்லையா கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்;
காலஞ்சென்ற நல்லதம்பி கனகலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்;
வேல்முருகன் (லண்டன்), சிவசுப்பிரமணியம் (பாடசாலை அதிபர்), தங்கராசா (குணா - சுவிஸ்),
தயாலட்சுமி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்;
சதீசன் (லண்டன்),
கவிதா (கனடா)
சுஜிதா (இத்தாலி)
மஜிதா (கனடா)
ஆகியோரின் அருமைத் தாயாரும்;
காஜத்திரி (பவி - லண்டன்),
விமலரூபன் (கனடா),
பிரதீபன் (இத்தாலி)
ஆகியோரின் அன்பு மாமியாரும்;

சாயினியின் (லண்டன்) பாசம்மிகு அப்பம்மாவும்;
சலோபன், திவியன் (கனடா), ஆகியோரின் பாசம்மிகு அம்மம்மாவும் ஆவார் ;

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  28.09.2010 செவ்வாய்க் கிழமை காலை சில்லாலை தெற்கில் அமைந்துள்ள
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சம்பில்துறை "மளுவை இந்துமானத்தில்" தகனம் செய்யப்பெறும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
துயர்பகிர:
கணபதிப்பிள்ளை (இலங்கை):  0094-21-3211232
வேல்முருகன் (லண்டன்): 0044-20-85489720
சிவசுப்பிரமணியம் (இலங்கை):  0094-21-7914215
தங்கராசா (குணா-சுவிஸ்):  0041-61-3817894
தயாலட்சுமி: 0094-21-7902760
கனடாவில் துயர்பகிர:
கவிதா-விமலறூபன்:  416-285-4626
Apt. 1107
45 - Sunrise Ave.
Toronto, ON M4A 2R4
(O'Connor & Victoria Park)
Read more...

Page 46 of 47

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்