Sunday, Feb 18th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல் - திரு. சுபாஸ் திரவியம் அவர்கள் - டென்மார்க் - 31.08.201

E-mail Print PDF

 

யாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாக கொண்ட வரும் ”சுபாஸ்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற சுபாஸ்கரன் திரவியம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரவியம்  - சந்திரா தம்பதியினரின் (Randers) அன்மிகு மகனும்;

காலையடி பண்டத்தரிப்பை சேர்ந்த சிறிதரன் - வசந்தகுமாரி (Skjern) தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்;

சர்மினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்;

பேபி வர்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்;

சுஜீதா, சுஜீதரன், சுஜீந்திரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்;

அருமைராசா, சர்மினி, டொறின், மரியானா, தர்ஷிகா, சுஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

ஈழநாயகி, ஈழமைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்;

சுபீட்சன், ஜெஸன், ஜஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்;

அஸ்வினி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியையும் மலர் அஞ்சலியும்

03.09.201 சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் 12:30 மணிவரை

Nordre Kirkegård, Nørrebrogade 94 8900 Randers C, Denmark  ல் நடைபெறும்

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்
மனைவி பிள்ளை


துயர் பகிர

மனைவி: சன்மினி - 35111543

அருண் — டென்மார்க்
தொலைபேசி:    +4530223446

இந்திரன் — டென்மார்க்
தொலைபேசி:    +4528918740

சுதன் — டென்மார்க்
தொலைபேசி:    +4540781906

திரவியம் — டென்மார்க்
தொலைபேசி:    +4591729190

சிறிதரன் — டென்மார்க்
தொலைபேசி:    +4542471607

தீபன் — டென்மார்க்
தொலைபேசி:    +4531350990


 


மரண அறிவித்தல் - திருமதி. பொன்னம்மா பொன்னம்பலம் அவர்கள்

E-mail Print PDF

 

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், முள்ளியவளை, கணுக்கேணி மேற்கை வதிவிடமாகவும் காெண்ட திருமதி. பாென்னம்பலம் பாென்னம்மா அவர்கள் 30.08.2016 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் பொன்னம்பலத்தின் அன்பு மனைவியும்;

அமரர்களான துரைச்சாமி + மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்;

காலஞ் சென்றவர்களான பொன்னையா + செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்;

கமலாதேவி, அமரர் சிவபாதம், அமரர் மார்க்கண்டு, அமரர் இரத்தினம், பூபதி, செல்வநாயகம், பத்மாவதி(ஜேர்மனி), வள்ளி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்;

கெங்காதரன், ஜெயலட்சுமி(அம்மாச்சி), அமரர் தவராசா, நம்பியாரூரன், சிரோன்மணி, தனலட்சுமி(விசயா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்;

கலாதேவி, இராசதுரை, சிவபாக்கியலட்சுமி, காயத்திரி, குககிருபை, பாலச்சந்திரன்(ஓய்வு பெற்ற தபால் ஊழியர் முள்ளியவளை), ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 31.08.2016 புதன் கிழமை கணுக்கேணி மேற்கில் அமைந்துள்ள அன்னாரின் மகள் விசயாவின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பகல் 1.00 மணியளவில் ”கற்பூரப்புல்” இந்து மயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்:
குடும்பத்தினர்

 


மரண அறிவித்தல் - செல்வன். அஷ்வின் பாஸ்கரன் - கனடா -28.08.2016

E-mail Print PDF

 

கனடா - மார்க்கம் நகரில் வசிக்கும் பாஸ்கரன் - சுமீதா தம்பதியினரின் செல்லப் புதல்வன் அஷ்வின் 28.08.2016 அன்று மார்க்கத்தில் இறைவனடி சேர்ந்தார்

அன்னாரது பூதவுடல் பார்வைக்கு 30.8.2016 செவ்வாய்கிழமைபிற்பகல் 5.00 மணியில் இருந்து9.00 மணி வரையும்;

மறுநாள் கலை 9.00 இருந்து12.00 வரையில் பர்வைக்கு வைக்கபடும் இடம்
8911 woodbine ave.
markham .on
l3r 5G1
canada

இவ்அறிவித்தலைஉற்றார்உறவினர்கள்மற்றும்நண்பர்கள் எற்றுக்கொள்ழும்படி கேட்டு கொள்கிறோம்
தொடர்புக்கு 416.786 7443

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - மார்க்கண்டு சோமநாதன் அவர்கள் - பணிப்புலம் - 16.08.2016

E-mail Print PDF

 

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட மார்க்கண்டு சோமநாதன் (சோமன்) அவர்கள் இன்று 16.08.2016 அதிகாலை (சுகவீனம் காரணமாக) பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார் அமரர்களான மார்க்கண்டு-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;

(அமரர்) கணேசமூர்த்தி - உத்தரதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்;

தனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்;

றேனுஷாந், கிருஷ்ணகுமார், சாந்தகுமார், றேனுகா, றேமா ஆகியோரின் அன்புத் தந்தையும்;

நிதர்ஷன், யதுஷா ஆகியோரின் அன்புப் பேரனாருமாவார்

அமரர் லோகநாதன். நாகேஸ்வரி,  தச்சணமூர்த்தி, சிவானந்தம், மகிழேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவர்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பகள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தகவல்; குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - தனபாலசிங்கம் விஜயகுமார் அவர்கள் - 05.08.2016 - பணிப்புலம்

E-mail Print PDF

 

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. தனபாலசிங்கம் விஜயகுமார் (விஜயன்) அவர்கள் 05.08.2016 அன்று சம்பில்துறை தீர்த்தக கரையினில் ஜலசங்கமமானார்.

அன்னார்; அமரர் தனபலசிங்கம் - நாகரத்தினம் தம்பதியினரின்அன்பு மகனும்;

அமரர் சிவராசா - சறோஜாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவராணியின் அன்புக் கணவரும்;

தனுசா,  விஜேந்திரன்,  சுரேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்;

பிரதீபனின் அன்பு மாமனாரும்ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06.08.2016 இன்று சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றது

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

மேலதிக விபரம் பின்னர் அறியத் தரப்பெறும்

தகவல்: குடும்பத்தினர்

 

 

 

 

 

 

 

 


இறுதிக் கிரியை அறிவித்தல் - திருமதி நளினி பகீரதன் அவர்கள் - 14.06.2016 - கனடா

E-mail Print PDF

 

பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட பகீரதன் நளினி அவர்கள் 14.06.2016 கனடா-ரொறொன்ரோவில் சிவபதம் எய்தினார்.

அன்னார்;  சகாதேவன்-லங்காதேவி தம்பதியினரின் செல்வப் புதல்வியும்;

பகீரதன் அவர்களின் அன்பு மனைவியும்;

ஜெனிசாவின் பாசமிகு தாயாரும்;

புவிதாசன் (அமரர்) பராந்தகன், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தங்கையும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல்

ACHAPEL RIDGE FUNERAL HOME
8911,WOODBINE AVE
MARKHAM ONT

24.06.2016 வெள்ளிக்கிழமை இல. 8911 - Woodbine Ave வீதியில் (Woodbine & Hooper Road சந்திற்பு) அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் மாலை 5 மணிமுதல் 9:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பெற்று;

மறுநாள் 25.06.2016 சனிக்கிழமை அதே Funeral Home ல் காலை 8:00 மணி முதல் இறுதிக் கிரியைகள் நடைபெற்று,

பூதவுடல்

HIGHLAND   HILLS CREMATORIUM   
12492 WOODBINE AVE
GORMLEY ONT

அமைந்துள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று பகல் 12:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர:
பாலா (416) 371,4197
தயா (647) 801-3616

Page 8 of 47

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்