Sunday, Feb 18th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல் – திருமதி. பத்மலீலா ஏகாம்பரம் அவர்கள் 05.06.2016 - கனடா

E-mail Print PDF

 

செருக்கப்புலம்-பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பத்மலீலா ஏகாம்பரம் அவர்கள் 05.06.2016 இன்று கனடாவில் சிவபதமெய்தினார்

அன்னார்; சிவபதமெய்திய சின்னத்துரை – அன்னலட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும்;

சிவபதமெய்திய துரைசிங்கம் – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்;

துரைசிங்கம் ஏகாம்பரம் அவர்களின் அன்புக் கணவரும்;

விக்னேஸ்வரன், அமரர். துரைறாஜ், செல்வராசா, சாரதாதேவி, சகுந்தலாதேவி, லிங்கேஸ்வரி, லலிதாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்;

ஜெகதீஸ்வரி, றாஜி, சிறீ, திருச்செல்வம், புவனேந்திரன், விமலன், மனோறஞ்ஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்;

சிந்துஜா,விதுஷன், வியூஷிகா, லுக்‌ஷா, தருணிகா, திஷானி, சாதனா, கஜீபன், திவாரணி, நிஷாந்,நிறோஜனி, விதுஷா, விஜோஷன், நிருஷா, நிருஷன், நிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் 07.05.2016 செவ்வாய்க்கிழமை இல. 8911 - Woodbine Ave வீதியில் அமைந்துள்ள (Woodbine & Hooper Road சந்திற்பு) Chapel Ridge Funeral Home ல் மாலை 5 மணிமுதல் 9:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பெற்று;

மறுநாள் 08.06.2016 புதன்கிழமை அதே Funeral Home ல் காலை 8:00 மணி முதல் இறுதிக் கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் 12:00 மணியளவில் தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்


தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர:
ஏகாம்பரம் (கணவர்): 647-760-3917
விக்கினேஸ்வரன்-மகன் (விக்கி): 647-710-8979

செல்வா-மகன் : 416-877-2048

சகுந்தலாதேவி: 647-712-2685 / 647-875-9095

வீட்டு விலாசம்:

7 – Fred Bland Cresent
Scarborough
Ontario – M1J 3L7

மரண அறிவித்தல் - முத்தையா மாணிக்கம் அவர்கள் - 29.05.2016 - கலட்டி

E-mail Print PDF

 

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட அமரர்களனமுத்தையா அன்னம்மா (அன்னத்தி) அவர்களின் மகள் முத்தையா மணிக்கம் அவர்கள்  (29,05 2016) இன்று காலை இறைபதம் எய்தினார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 29.05.2016 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றது.

இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

பணிப்புலம்.கொம்

மரண அறிவித்தல் - திருநாவுக்கரசு பொன்னம்மா அவர்கள் - இறுதிக்கிரியை கள் 23.05.2016 அன்று காலையடியில் நடைபெறும்

E-mail Print PDF

காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், காலையடியை வாழ்விடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பொன்னம்மா அவர்கள் 21.05.2016 கொழும்பில் சிவபதம் எய்தினார்.

அன்னார் சிவபதம் எய்திய தில்லையம்பலம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்;

சிவபதம் எய்திய இராமநாதன் - செல்லாச்சி தம்பதியினரின் மூத்த மருமகளும்;

அமரர் திருநாவுக்கரசு அவர்களின் ஆருயிர் மனைவியும்;

சிவராமச்சந்திரன் (சிவபதம்), சிவபாலன்-கனடா, சிவமலர், சிவானந்தன் (சிவபதம்), சிவகலா, வசந்தமலர், சிவமலர், செல்வமலர் ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

இராசகுரு, யோகேஸ்வரி, கோகிலாதேவி, அம்பிகைபாகன்,  விக்கினேஸ்வரன், இரத்தினராசா,  சிவமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்;

சந்திரவதனா-பாலசுப்பிரமணியம், சிவகுமார்-கோவிகா, சுகந்தனி, விதுர்ஷா, கஜிதா-கஜன், சஞ்ஜீவன், நிஷாந்தன், திலீபன், பிரதீபன் - புனிதா, சிவறஜனி-சிவறஞ்சன், வித்தியா-கணேஷ், பிரசன்னா-தாட்சாயினி, தர்ஷனா, சிந்துஜன், தர்ஷிகா, மயூரன், கஜந்தன், கீர்த்திகன், கீர்த்தனா, கீர்த்துஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்;

தாரகன், தரணிகா, லக்‌ஷனா, பிரவினா, டிலானி, மிரோசன், சாதனா, சஸ்வின், நயன், கரன், டிஷான் ஆகியோரின் பாசமிக பூட்டியாரும்;

நல்லபிள்ளை(சிவபதம்), பொன்னுத்துரை (சிவபதம்), பாக்கியம் (சிவபதம்), கனகசபை (சிவபதம்), தங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்;

சிவபதம் எய்திய சண்முகவடிவேல், மகேஸ்வரி (பவளம்), இரத்தினசிங்கம், மகாலிங்கம், தவமணி, நடராசா, இராசமணி மற்றும் நல்லம்மா (தங்கச்சி) ஆகியோரின்அன்பு மைத்துனியும்; செல்லம்மாவின் அன்புச் சகலியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.05.2016 திங்கட்கிழமை காலை 09:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், ஊர் மக்கள்,  நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர

சிவபாலன் (மகன்)- கனடா - 001-905-201-6131

இராசகுரு (மருமகன்) ஜேர்மனி: 0049-46116179

அம்பிகைபாகன் (மருமகன்) கொழும்பு: 0094-11-2542215

விக்கினேஸ்வரன் (மருமகன்) சுவிஸ்: 0041-319810649

இரத்தினராசா (மருமகன்) டென்மார்க்: 0045-74428927

 

அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்திப்போமாக

பணிப்புலம்.கொம்

 


மரண அறிவித்தல் - நவரத்தினம் நாகரத்தினம் - காலையடி/தாவடி - 17.05.2016

E-mail Print PDF

 

யாழ். பண்டத்தரிப்பு கலையடியை  பிறப்பிடமாகவும் தாவடியை, வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் நாகரத்தினம்  அவர்கள் 17-05-2016 செய்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - பொன்னம்மா  தம்பதியினரின் அன்பு மகளும்;

காலஞ்சென்றவர்களான - காத்திகேசு தம்பதியினரின் அன்பு மருமகளும்;

நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்;

வடிவழகி, நரேந்திரன், நாகேந்திரன், செல்வேந்திரன், யோகேந்திரன், பாலேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்;

காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பரிமளகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

காலஞ்சென்ற  தனபாலன் மற்றும் ஜெகதீஸ்வரி, அன்புமலர், இந்துமதி. கிரியாசத்தி, துயிதாஆகியோரின் அன்பு மாமியாரும்;

கஜரூபன். ஐஸ்வினி, சோபனரூபன், யுகன் மற்றும் பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் தாவடி தெற்கு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

துயர் பகிர:
யுகன் (இலங்கை)—-009477229920
நரேந்திரன் (சுவிஸ்)—-004179880573
நாகேந்திரன்(டென்மார்க்)004542658960
செல்வம் (சுவிஸ்)—-0041792746417
யோகு (சுவிஸ்)—-0041789567386
பாலே(சுவிஸ்)—-0041797013088

தகவல் மகன்
நாகேந்திரன்(டென்மார்க்)004542658960

மரண அறிவித்தல் - பொன்னுத்துரை பராமேஸ்வரி - சாந்தை - 16.05.2016

E-mail Print PDF

 

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்; சாந்தை பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பரமேஸ்வரி அவர்கள் 16.05.2016 திங்கக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற பொன்னுத்துரையின் பாசமிகு மனைவியும்;

புஸ்பராணி, பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், யோகதாஸ், தேவரஞ்சிதமலர், தவமணிதேவி, சிவச்சந்திரன், இராமச்சந்திரன்,
வசந்தகுமாரி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்;

வக்சலா, வசந்தகுமாரி, சாந்தகுமாரி, நந்தினி, யசோ, சோதிலிங்கம், முரளிதரன், அமரர் இராசரலிங்கம ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதி கிரியை 17.06.2016 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சம்பில்துறை இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு அனைவரும் வேண்டப்படுகின்றனர்.

தகவல்: பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்

Page 9 of 47

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்