Sunday, Feb 18th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல் - கனகசபை லிங்கநாதன் - திருகோணமலை - இறுதிக் கிரியை - 15.05.2016 ( பூதவுடல் அக்கினியில் சங்கமமாகும் வீடியோ இணைப்பு)

E-mail Print PDF

 

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும் திருகோணமலையில் வசித்து வந்தவருமான திரு. கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05.2016 அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்ற கனகசபை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;

துரைசிங்கம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

லலிதாவதியின் அன்புக்கணவரும்;

சத்தியசீலன் ( சுவிஸ்) , சத்தியரூபி ( டென்மார்க்) , சத்தியஅணுஸ்டா( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு தந்தையும்

ஜெயக்குமார், உதயராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்;

தினுசா, தர்சிகா , சாருன்னியா, தாரிகா , செளசினின் அன்பு பேரனும்

காலம் சென்றவர்களான தேவபூலோகராசா, இலங்கேஸ்வரி, மற்றும்  சுப்ரமணியம் (இலங்கை), தில்லைநாதன் (இலங்கை), வேல்முருகன் ( ஜெர்மனி), சிவனேஸ்வரன்(ஜெர்மனி), தவராசா (சுவீடன்), நாகேஸ்வரி (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் 15.05.2016 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பெற்றது.

இறுதிக் கிரியைகள் நிகழ்வை பார்வையிட இங்கே அழுத்துக

இங்கேயும் அழுத்துக...

பூதவுடல் அக்கினியில் சங்கமமாகும் நிகழ்வினை பார்வையிட இங்கே அழுத்துக


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம்

தகவல் .
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சத்தியசீலன் ( மகன் )
0041 79 932 20 62


மரண அறிவித்தல் - உருத்திரசிங்கம் நாகேந்திரன் - அவர்கள் சுவிஸ் - இறுதிக் கிரியை 17.05.2016 - கண்ணீர் அஞ்சலிகள் இணைப்பு

E-mail Print PDF

தோற்றம் : 8 யூன் 1969                                                       மறைவு : 10 மே 2016

வவுனியா பெரியதம்பனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரசிங்கம் நாகேந்திரன் அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற உருத்திரசிங்கம், சுமங்கலி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான அம்பலவானர் மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்;
அஜந்தா அவர்களின் பாசமிகு கணவரும்;

திவ்யா அவர்களின் பாசமிகு தந்தையும்;

காலஞ்சென்ற நாகராணி, நாகராசா(இலங்கை), நாகேஸ்வரி(ஜெர்மனி), நாககுலமணி(பிரான்ஸ்), வேல்முருகன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்;

அனிற்றா, வானுஷன், திஷோன், தெபோரா, கோணேசன், செலின், சில்வி, லதா, சுதா, ராதிகா, மயூரி, நிரோஜினி, கவிதா, வைஷ்ணவி, கௌசிகன், சங்கவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்;

திருசெல்வம், லங்காதேவன், சச்சிதானந்தம், காலஞ்சென்ற ஜெயராணி, சிவகலா, நிர்மலாதேவி, வள்ளியம்மை, அன்ரனி எட்வெட், சிவநேசன், நளினி, பிறேமாவதி, பாலறமணி, யோகமரி, மகேஸ்வரன், அருளானந்தம், குமாரதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

நதீபன், றயனி, கமல், சிந்து, வெலினா, சசிதர், அனுஸ்ரா, யம்புகேஸ்வரன், உமாசங்கர், ரிஷிகேசன், சஞ்சயன், நிதர்சன், கஸ்தூரி, யஜிபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்;

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

 

 

 


மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தையா சிவப்பிரகாசம் (சிவம்) அவர்கள் - பணிப்புலம் - 29.04.2016 - கண்ணீர் அஞ்சலிகள் இணைப்பு

E-mail Print PDF

 

சில்லாலை மேற்கை பிறப்பிடமாகவும், பணிப்புலத்தை வாழ்விடமாக கொண்டவரும்; “சிவம்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்றவரும்; பண்டத்தரிப்பு - அம்பாள் குறோசறி உரிமையாளருமான உயர்திரு. கந்தையா சிவபிரகாசம் அவர்கள் 29.04.2016 இன்று பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார், அமரர்களான கந்தையா-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புதல்வனும்;

அமரர்களான தம்பிப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

தேவஞானியின் அன்புக் கணவரும்;

சிவகுமார், விஜயறஜனி, விஜயராகினி, விஜயகலா, விஜயகெளரி, றமேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்;

அமரர்களான நாகம்மா, நடராசா, ராசம்மா, மயில்வாகனம், மற்றும் நமசிவாயம்,  தனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்;

ஜமுனாராணி, நடேசன், சிவகுமாரன், கிருபாகரன், சசிகரன், துஸ்யந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்;

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், மாரிமுத்து, நாகரத்தினம், நவரத்தினம், முத்தம்மா, பரமேஸ்வரி, மற்றும் புத்திசிகாமணி, லீலாவதி, விநாயகமூர்த்தி, கந்தையா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

டானியா, ஹரிசன், ஹனிசா, கிருசாந், விபிசன், அபிதாரணி, ஆரணிசா, அனோச், அபிநயா, அஸ்வின், சாயகி, கலைக்கோதை, சுடர்நிலா, அனிக்கா, யுவன் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02.05.2016 அன்று காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

குடும்பத்தினர்

துயர்பகிர:  இலங்கை - தொலைபேசி: +94-21-3212949

 

கண்ணீர் அஞ்சலிகள் பார்வையிட....

 

 


மரண அறிவித்தல் - குணசிங்கம் புஸ்பராசா அவர்கள் - லண்டன் - நன்றி கூறுகின்றோம்

E-mail Print PDF

சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் புஸ்பராசா (மாமா) இன்று 25.02.2016 லண்டனில் சிவபதம் எய்தினார்.
அன்னார்; ஐயந்தியின் அன்புக்கணவரும்;
பிரகாஸ் , குட்டி ஆகியோரின் அன்பு அப்பாவும்;
காலம் சென்ற குணசிங்கம் செல்வரத்தினம் தம்பதியரின் அன்பு புதல்வனும்;
வசந்தி (லண்டன்), றஞ்சிதமலர் (இலங்கை), கயேந்திரன்(இத்தாலி), ரவிக்குட்டி (நோர்வே), குணாளன் (காலம்சென்றவர்) ஆகியோரின் சகோதரரும்;
துவாவின் மாமாவும்;
பாமா, பாஸ்கரன் , பத்மதேவி, கோணேஸ், கணேஸ்வரி, Kajen Bala, Viknan Bala , சுதனி (லண்டன்) , அனிதா, இந்திரநாயகம், மதியழகன் ஆகியோரின் மைத்துனனும்;
பாலசுப்பிரமணியம் , பாலசிங்கம் , குஞ்சியம்மா ஆகியோரின் பெறாமகனும்;
சகானா, சஞ்சிபன், ரூபினி, நிவர்சன் , துசியந்தன் ஆகியேரின் மாமனும்;
ஜெகநாதன், ராமசந்தரன் ஆகியோரின் மைத்துன்னும்;
ராசா, கலைச்செல்வி ஆகயோரின் மைத்துன்னும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் லண்டனில் உள்ள அவரின் சகோதரியின் இல்லத்தில் இறுதி கிரிகைகள் நடைபொற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உள்ளார் உறவினர் அயலவர் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்: நிவர்சன் - மருமகன்
காலம் சென்ற குணசிங்கம் புஸ்பராசா (மாமா)வின் இறுதிக்கிரிகைகளில் நேரடியாக பங்குபற்றியவர்களிற்கும், இலங்கை, இத்தாலி மற்றும் நேர்வே ஆகிய நாடுகளில் உள்ள உறவினர்களின் வீடுகளிற்கு சென்று இரங்கல் நிகழ்வுகளில் பங்கு பற்றுயவர்களுக்கும், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினர் உறவினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் , நமது ஊர் இணையத்தளங்களினூடாக அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும்
நன்றி கூறிக்கொள்கின்றோம்
இப்படிக்கு
மருமகன் (நிவர்சன்)

Page 10 of 47

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்