Sunday, Feb 18th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள்

மரண அறிவித்தல் - திருமதி பரமலிங்கம் புஸ்பராணி (குஞ்சு) 23.12.2017 - தகனம் 25.12.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, text

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) அவர்கள் இன்று 23.12.2017 சிவபதம் எய்தினார்.

அன்னார்; அமரர்களான கந்தையா (சாத்திரியார்) – சரஸ்வதி தம்பதியினரின் பாசம் மிகு மகளும்;

அமரர்களான கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்;

பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்;

சிவபதம் எய்திய தேவரஞ்சிதமலர், கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

திரு. மகேஸ்வரன்,(நோர்வே), திரு. நகுலேஸ்வரன் (நோர்வே), திருமதி. மல்லிகா (டென்மார்க்), திரு. குருபரன் (சுவிஸ்), திருமதி. மஞ்சுளா (கனடா), திருமதி மாலதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும்;

மதிவதனா (நோர்வே), கலைவாணி (நோர்வே), உதயகுமார் (டென்மார்க்), சிவசக்தி (சுவிஸ்), லோகநாதன் (கனடா), சிறீவண்ணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்;

பிரியங்கா, வித்தியாகர், யனார்தன், சோபிகா, யவீர், தணிகை, சுமூகன், சிவானுசா, கம்சலா, சிநேகா, சாத்வீகன், பிரவீனா, ராகவி, தசனா ஆகியோரின் பாசம் மிகு பேர்த்தியாரும்;

ராகவி, தசானா, ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.12.2017 அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

0094-770398745 (இலங்கை)

0094-21-7902942 (இலங்கை)

 

 

மரண அறிவித்தல் - திருமதி நல்லம்மா துரைசிங்கம் (துரை) அவர்கள் - பணிப்புலம் - 18-12-2017

E-mail Print PDF

Image may contain: 1 person, closeup

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நல்லம்மா துரைசிங்கம் (துரை) அவர்கள் இன்று 18.12.2017 பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னாரின் இறுதிக் கிரியை இறுதிக் கிரியைகள் இன்று 18.12.2017 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - ”பெரியார்” உயர்திரு. சபாபதி அழகரட்ணம் ஐயா அவர்கள் - 11.12.2017

E-mail Print PDF

Image may contain: 1 person, text

பணிப்புலம் பெற்றெடுத்த மாண்பு மிகு உத்தமன் ”பெரியார்”  உயர்திரு. சபாபதி அழகரட்ணம் ஐயா அவர்கள் 11.12.2017 திருகோணமலையில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; சிவபதம் எய்திய சபாபதி + விசாளாச்சி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வனும்;

சிவபதம் எய்திய சின்னையா + தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;

சிவபதம் எய்திய சிவகங்கா அவர்களின் அன்புக் கணவரும்;

சிவபதம் எய்திய சிவயோகம், சண்முகலிங்கம், மற்றும் குமாரசிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

சந்திரகாசன், குலேந்திரன், கௌரி, மாலதி, பகீரதன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்;

சிவராகினி, சுனிதா, சக்திவேல் (சிவபதம்), செந்தில்நாதன், சிவலதா, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

சாமினி, ரிசாந்த், சுஜீவன், சபீசன், அனுகங்கா, சித்திரா, மயூரி, அரவிந்தன் (சிவபதம்), அருணன், திசாயினி, துவீபன், பிரபஞ்சன், கீர்த்தனா, கௌதமன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;

கீரன், ஜெயன், நிலானி, அருண் ஆகியோரின் பாசமிகு பூட்டனாருமாவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 12.12.2017 செவ்வாய்க்கிழமை திருகோணமலை விகாரை வீதி - இலக்கம். 19/C1 ல், அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று;

அன்பினாரின் பூதவுடல் பி.ப. 4:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும். .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்


மரண அறிவித்தல் திருமதி. பரமேஸ்வரி சிவகுருநாதன் அவர்கள் – 05.11.2017

E-mail Print PDF

பரம் அற்இய thanam kanaga முகநூலை பார்வையிடவும்

Page 2 of 47

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்