Sunday, Feb 18th

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

நத்தார் வாழ்த்துகள் - 2016

E-mail Print PDF

Image may contain: text

துர்முகி வருஷப் பிறப்பும் அதன் மகிமையும் - 13.04.2016

E-mail Print PDF

அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஓம்

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். இதன் பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2047, சித்திரைத் திங்கள் 1ம் நாள் புதன் கிழமை ஆங்கில மாதம் ஏப்பிரல் 13ம் (13.04.2016) திகதி சுக்கில பக்‌ஷத்தில் காலை 9:05 மணிக்கு (கனடா-அமெரிக்கா) வட - அமெரிக்க நாடுகளிலும் ; பிற்பகல் 3:06 மணிக்கு சுவிஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளிலும்;

இலங்கை, இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசியநாடுகளில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி  13 ஆம்  திகதி  இரவு 6.30 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம்  இரவு 10.30 மணிவரை புண்ணிய  காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம்  இலையும் வைத்து  மருத்து  நீர் தேய்த்து நீராட  வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. திருக்கணித  பஞ்சாங்கமும்  நாளை மறுநாள் 13 ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு   ”துர்முகி” வருஷம் பிறக்கிப்பதாக கணித்துள்ளது. அன்று  பிற்பகல்  3.48 மணி தொடக்கம் இரவு 11.48  மணிவரை புண்ணிய காலமாகும்.  சிரசுக்கு வேப்பம் இலையும்  காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிறக்கப் போகும்  பொழியும் ”துர்முகி” வருஷம் பிறக்கின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ்-வருஷமாகும்.

துன்முகி வருடப்பலன்
‘’ மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே
தொக்க மழை பின்னே சொர்யுமே – மிகுகான
குச்சர தேசத்திற் குறை தீரவே விளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்.”

விவசாயம் செழிக்கும். பின் பாதியில் மழை அதிகம். வட தேசத்தில் நல்ல விளைச்சல் ஏற்படும். பயம் இல்லை. வெள்ளைநிறப் பொருட்கள் குறையும். வருட அதிபதி குரு பகவானாவார்.

Read more...

"தைப் பொங்கல் வாழ்த்துகள் - 14.01.2018 - பொங்கல் நிகழ்வுகள் விளக்கங்களுடன்

E-mail Print PDF

Image may contain: 1 person

நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் நல்கும் இயற்கையை பேணிக் காக்கும் ”சூரிய பகவானுக்கு” விருந்து படைத்து நன்றி கூறும் இத் ”தைப்பொங்கல்” திருநாளில்;

புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து; எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும்;

எம் சமூகத்தின் வளர்ச்சிக்காக தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் எம்மூர் தொழில் அதிபர்கள், தொழில் முகவர்கள், சமூக நலன் விரும்பிகள் அனைவருக்கும்;

நன்றிகளும், வாழ்த்துகளும் கூறி அவர்கள் சேவையை உள்ளன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

 

 

Read more...

முதுமை அனைவருக்கும் பிறப்புரிமை

E-mail Print PDF

Unavngivet

நன்றி: பனிப்புலம்.நெற்

துர்முகி வருஷப் பிறப்பும் அதன் சிறப்பும் - 13.04.2016

E-mail Print PDF

ஓம்



"வாழ்க வளமுடன் வையகம் போற்றும் பெருமகனாக”

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். இதன் பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2047, சித்திரைத் திங்கள் 1ம் நாள் புதன் கிழமை ஆங்கிலமாதம் ஏப்பிரல் 13ம் (13.04.2016) திகதி சுக்கில பக்‌ஷத்தில், நல்லருள் பொழியும் துர்முகி வருஷம் பிறக்கின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.

Read more...

Page 2 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்