Tuesday, Feb 28th

Last update04:56:24 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் திருமணம் / பூப்புனித நீராட்டு விழா

இருமனம் சங்கமித்த நாலாம் திருமண நாள் வாழ்த்து – செல்வேந்திரன் + இந்துமதி - 07.07.2015

E-mail Print PDF

சுவிஸ் ஜுரிச் மாநகரில் வசிக்கும் திரு திருமதி  செல்வேந்திரன் இந்துமதி தம்பதியினருக்கு திருமணநாள் நல் வாழ்த்துக்கள்  ...

எம் அன்பு தெய்வங்கள் எம்மை தாலாட்டி சீராட்டி இன்று மற்றையவர் முன் நம்மையும் அடையாளம் காட்டும் வண்ணம் உங்கள் முன் கொண்டுவந்த பாதைகள் யாரும் அறிந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை எம்மை தவிர.  இந்த தெய்வங்களுக்கு இவர்களின் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் கொடுத்து நோய்கள் இன்றி வாழ எல்லாருக்கும் பொதுவான அந்த இறைவனை வணங்குகின்றோம் ..
வாழ்த்துபவர்கள் அன்பின் இலக்கணமான கெளசிகா ,  தீபிகா

திருமண அழைப்பிதழ் - மயூரதன் (Mayurathan) + ஜன்சி (Jancy) - ஜேர்மனி - 07.06.2015

E-mail Print PDF

புதுமணத் தம்பதிகள்

"வாழ்க வளமுடன் வையகம் போற்ற"

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பிகையின் அருளினால்
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில் போல் உறவுகள் புடைசூழ
வள்ளுவன் காட்டிய நெறியில் வாழ்ந்து
உலகம் போற்றும் உதாரண தம்பதிகளாக
பேரோடும் புகழோடும் பெருவாழ்வு வாழ்க என
வாழ்த்துகின்றோம்

பணிப்புலம்.கொம்


Travel information

FROM BIELEFELD HAUPTBAHNHOF:
9: 50 BIELEFELD HAUPTBAHNHOF  EUROBAHN GLEIS 2
10: 14 BÜNDE GLEIS 4

10:21 BÜNDE REGIONAL EXPRESS GLEIS 4
10:50 OSNABRÜCK ALTSTADT

10:53 HASETOR/BAHNHOF ALTSTADT  BUS 581
RICHTUNG HOLLAGE, GEWERGBEG, ÜBER NEUMARKT

11:00 FÜRSTENAUERWEG
-----------------------------------------------------------------------------------------
11:50 BIELEFELD HAUPTBAHNHOF  EUROBAHN GLEIS 2
12: 14 BÜNDE GLEIS 4

12:21 BÜNDE REGIONAL EXPRESS GLEIS 4
12:50 OSNABRÜCK ALTSTADT

12:53 HASETOR/BAHNHOF ALTSTADT  BUS 581
RICHTUNG HOLLAGE, GEWERGBEG, ÜBER NEUMARKT

13:00 FÜRSTENAUERWEG



10:12 BIELEFELD HBF WESTFALENBAHN GLEIS 3 A-C
11:15 OSNABRÜCK ALTSTADT BHF

11:53 BUS 581 RICHTUNG HOLLAGE, GEWERGBEG, ÜBER NEUMARKT
12:00 FÜRSTENAUERWEG

WEITERE ZÜGE UM 10:12,  11:09, 12: 12
VON BIELEFELD HAUPTBAHNHOF - OSNABRÜCK ALTSTADT

OSNABRÜCK ALTSTADT BUS 581- FURSTENAUERWEG

WITH REGARDS
RAMESH PASKARAN


பூப்புனித நீராட்டு விழா - செல்வி. கிருத்திகா உதயகுமார் - ஜேர்மனி - படங்கள் இணைப்பு

E-mail Print PDF

கடந்த 06.04.2013 சனிக்கிழமை ஜேர்மனியில் நடைபெற்ற திரு. திருமதி. உதயகுமார் - சுகந்தினி தம்பதியினரின் புத்திரி ”கிருத்திகா” அவர்களின் பூப்புனித நீராட்டு விழா

 

நிகழ்வுகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

பூப்புனித நீராடுவிழா அழைப்பிதழ் - செல்வி. கிருத்திகா உதயகுமார் - ஜேர்மனி - இன்று 06.04.2013

E-mail Print PDF

ஜேர்மனியில் வசிக்கும் திரு. திருமதி. உதயகுமார் - சுகந்தினி தம்பதியினரின ஏக புத்திரி ”கிருத்திகா” அவர்களின் பூப்புனித நீராட்டு விழா, எதிர் வரும் 06.04.2013 சனிக்கிழமை ஜேர்மனியில் நடைபெறும்.

இவ் விழாவிற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் குடும்ப சமேதர்அராய் வருகை தந்து  “கிருத்திகாவை” ஆசீர்வதித்து தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்குபற்றிச் சிறப்பிக்கும் வண்ணம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

உதயகுமார்-சுகந்தினி தம்பதியினர் - ஜேர்மனி

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்